Browsing: விளையாட்டு

Who are you to say Dinesh Karthik not required for indian team Mr Gambhir- Sunil Gavaskar questions – News18 Tamil

கார்த்திக்கிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்கக் கூடாது, ஐபிஎல் வேறு, சர்வதேச கிரிகெட் வேறு இந்திய அணி வேறு என்றெல்லாம் இந்திய அணியின் முன்னாள் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் தெரிவித்த கருத்துக்கு தினேஷ் கார்த்திக் தன் மட்டையினால் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் என்று சுனில் கவாஸ்கர், தினேஷ் கார்த்திக் பக்கம் நின்றுள்ளார்.கம்பீர் கூறியதாவது: “டி20 உலகக்கோப்பை அணியில் ஏழாவது இடத்தில் களமிறங்கக்கூடியவர் பந்துவீசக்கூடியவராக இருந்தால்தான் நன்றாக இருக்கும்.அணியில் ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, கே.எல்.ராகுல்,…

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு பின் முதல் தங்கம் – ஃபின்லாந்தின் குர்டேன் போட்டியில் நீரஜ் சோப்ரா அசத்தல் | Neeraj Chopra clinched gold in the 2022 Kuortane Games in Finland

ஃபின்லாந்தில் நடந்த குர்டேன் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஃபின்லாந்தில் பெய்த மழைக்காரணமாக ஈரமான சூழ்நிலைகளுக்கு நடுவே 86.69 மீ ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தன் வசப்படுத்தினார். முன்னதாக மைதானத்தில் நிலவிய ஈரத் தன்மையால் காயம் அடைவதில் இருந்து தப்பித்தார். மூன்றாவது சுற்றில் அவர் வழுக்கி விழுந்தார். எனினும் பெரிய அளவில் காயம் ஏற்படாமல் தப்பித்தார். இந்தப் போட்டியில் டிரினிடாட்டின் கேஷோர்ன் வால்காட் 86.64 மீட்டர் தூரம் எறிந்து…

கிரிக்கெட்டை துறந்து வழக்கறிஞரான முன்னாள் ரஞ்சி கேப்டன் – News18 Tamil

கிரிக்கெட் வீரர்கள் பலர் சடுதியில் தங்கள் கரியர் பற்றிய முடிவுகளை மாற்றி விடுவார்கள், ஏகலைவா திவேதி என்ற ஒரு விக்கெட் கீப்பர் பேட்டர், இவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். 43 முதல் தர கிரிக்கெட், 36 குறைந்த ஓவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட், 47 டி20 போட்டிகளில் 2008முதல்ல் 2018 வரை ஆடி திடீரென வக்கீல் தொழிலைத் தேர்வு செய்து இப்போது ரிஷப் பண்ட் தொடர்பான வழக்கு ஒன்றை இவர்தான் கையிலெடுத்துள்ளார்.அலகாபாத்தில் 1988-ல் பிறந்தவர் ஏகலைவா திவேதி,…

கடைசி ஆட்டத்தில் தெ.ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் – டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா | final match between india and south africa

Last Updated : 19 Jun, 2022 05:42 AM Published : 19 Jun 2022 05:42 AM Last Updated : 19 Jun 2022 05:42 AM பெங்களூரு: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்து…

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடருக்கான ஜோதி ஓட்டத்தை, டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் 189 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்படும் என்று…

கிரேசஸ் CC: முதல் LGBTQ+ கிரிக்கெட் கிளப். அதன் தலைமைப் பொறுப்பில் ஒரு இந்தியர்! #PrideMonth ?

21-ம் நூற்றாண்டிலும் பெண்கள் கிரிக்கெட் போதிய வரவேற்பைப் பெறாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இன்னும் ஓர் ஆணாதிக்க விளையாட்டாகத்தான் கிரிக்கெட்டை நகர்த்திக் கொண்டு செல்கிறார்கள். 50,000 கோடி ரூபாய்க்கு ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமம் விற்கப்பட்டிருக்கிறது. அதே நாட்டில் இன்னும் முழு நேர பெண்கள் ஐ.பி.எல் தொடருக்கான அறிவிப்பு வரவில்லை. இப்படி ஒரு சூழல் இன்றும் நிலவும் நிலையில்தான், லண்டன் நகரில் 27 வருடங்களுக்கு முன்பே LGBTQ+ வீரர்களுக்கான ஒரு கிரிக்கெட் கிளப் உருவாகியுள்ளது.உலகில் முதன்முதலாக LGBTQ+ சமூக மக்களுக்கான…

“எனக்கு ராகுல் திராவிட் மிகவும் உறுதுணையாக இருந்தார்” – அவேஷ் கான் நெகிழ்ச்சி | Rahul Dravid was very supportive says Avesh Khan

ராஜ்கோட்: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்த வேகப் பந்துவீச்சாளர் அவேஷ் கான் தனக்கு பயிற்சியாளர் ராகுல் திராவிட் மிகவும் உறுதுணையாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் விக்கெட் எடுக்காமல் இருந்த அவேஷ் கான் நான்கு முக்கிய விக்கெட்களை…

chess olympiad 2022 pm narendra modi going to light the torch/ – News18 Tamil

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி தொடர் ஓட்டத்தை 19 ஜுன் அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஒலிம்பிக்கைப் போன்று, முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட்டிலும் ஜோதி தொடர் ஓட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதுதில்லி இந்திரா காந்தி விளையாட்டரங்கில் 19 ஜுன் அன்று மாலை 5 மணியளவில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.இந்த ஆண்டு முதன் முறையாக,…

IND v SA: `ஆரம்பிக்கலாங்களா…’ ஒரு பிடி பிடித்த தினேஷ் கார்த்திக்; தொடரை சமன் செய்தது இந்தியா! | Timely Blast from Dinesh Karthik with bat helped India to get a much needed victory against South Africa

27 பந்துகளில் 55 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 203. அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே அவுட்டும் ஆகியிருந்தார். இடையில் ஹர்திக் பாண்டியாவும் கொஞ்சம் நின்று 31 பந்துகளில் 46 ரன்களை எடுத்து அவுட் ஆகியிருந்தார். கடைசி 10 ஓவர்களில் மட்டும் இந்திய அணி 113 ரன்களை அடித்திருந்தது. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 169. இந்த ஸ்கோரை எட்டியதற்கு மிக முக்கிய காரணம் தினேஷ் கார்த்திக்கும் ஹர்திக் பாண்டியாவுமே.டீகாக் மீண்டும் ப்ளேயிங் லெவனுக்குத்…

IND vs SA | அவேஷ் கான் வேகத்தில் சுருண்ட தென்னாபிரிக்கா – 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி | IND vs SA | India won by 82 runs against South Africa

ராஜ்கோட்: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய தென்னாபிரிக்க அணிக்கு இந்தப் போட்டியிலும் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சரியாக அமையவில்லை. டி காக் 14 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்பாராத விதமாக ஹர்சல் படேல் ரன் அவுட் செய்ய அந்த அணியின் சரிவு தொடங்கியது. முன்னதாக, கேப்டன் தெம்பா பவுமா…

1 403 404 405 406 407 430