Browsing: விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்… இந்திய பி அணி 2வது முறையாக எதிரணியை வாஷ் அவுட் செய்து அசத்தல்

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஆடவர் பிரிவில், இந்திய ‘பி’ அணியில் நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தா வெற்றிபெற்று, தன் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளார். அத்துடன் ‘பி’ அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிரணியை வாஷ்-அவுட் செய்து அசத்தியது.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி களைகட்டியுள்ளது. இதன் ஆடவர் பிரிவில் இந்திய ‘ஏ’ அணி, தனது இரண்டாவது சுற்று போட்டியில் மால்டோவா உடன் மோதியது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் வீரர்கள் உற்சாகத்துடன் காய்களை நகர்த்தி…

Chess Olympiad Chennai 2022: ரவுண்டு 2 எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்!

Randa Sedar (Palestine)Randa Sedar (Palestine)Randa Sedar (Palestine)Randa Sedar (Palestine)Randa Sedar (Palestine)Randa Sedar (Palestine)பிரக்ஞானந்தாMagnus CarlsenMagnus CarlsenMagnus CarlsenChess Olympiad Chennai 2022Chess Olympiad Chennai 2022Chess Olympiad Chennai 2022Chess Olympiad Chennai 2022Chess Olympiad Chennai 2022பிரக்ஞானந்தாChess Olympiad Chennai 2022Chess Olympiad Chennai 2022Chess Olympiad Chennai 2022Chess Olympiad Chennai 2022Magnus CarlsenChess Olympiad Chennai 2022Chess Olympiad Chennai 2022Chess Olympiad Chennai 2022Chess Olympiad Chennai…

CWG 2022 | வெள்ளி வென்றார் பிந்த்யாராணி தேவி – பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 4வது பதக்கம் | 4th medal for India on Commonwealth Games 2022

பர்மிங்ஹாம்: காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கு நான்காவது பதக்கம் கிடைத்துள்ளது. பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பிந்த்யாராணி தேவி சொரோகைபம் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி இரண்டாம் இடம் பிடித்தார். இதன்மூலம் வெள்ளிப்பதக்கம் வென்று தேசத்தை பெருமைப்படுத்தியுள்ளார். ஸ்நாட்ச் பிரிவில் முதல் முயற்சியிலேயே 81 கிலோ எடையை தூக்கிய பிந்த்யாராணி தேவி, இரண்டாம் முயற்சியில் 84 கிலோ எடையையும் இறுதி முயற்சியில் 86 கிலோ எடையை…

Chess Olympiad- Indian players who recorded victory in all matches in the first round!

செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றில் இந்திய அணிகள் களமாடிய அனைத்துப் போட்டிகளிலும், வீரர், வீராங்கனைகள் வெற்றியை பதிவுசெய்து கவனம் ஈர்த்துள்ளனர்…உலகமே எதிர்நோக்கியிருந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக நேற்று தொடங்கியது. இதில், 186 நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில், இந்தியாவைப் பொறுத்தவரை ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா 3 அணிகள் என 6 அணிகள் களம் கண்டுள்ளன. போட்டியை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், தமிழக விளையாட்டுத் துறை…

India at CWG, Day 2 – Live: இரண்டாவது பதக்கத்தை வென்றது இந்தியா!

இரண்டாவது பதக்கத்தை வென்றது இந்தியா!இந்தியாவுக்காக இரண்டாவது பதக்கத்தை வென்று கொடுத்தார் குருராஜ் பூஜாரி. பளுதூக்குதல் ஆண்கள் 61 கிலோ பிரிவில் பங்கேற்ற அவர் வெண்கலம் வென்றார். Many Congratulations, Md Hussamuddin #Cheer4India#India4CWG2022 pic.twitter.com/J5yrkaxowp— SAI Media (@Media_SAI) July 30, 2022 Men’s Boxing – 57kg: முஹம்மது ஹுசாமுதின் வெற்றி!முஹம்மது ஹுசாமுதின் 5-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வீரர் அஸோமேலேவை வீழ்த்தினார்!முஹம்மது ஹுசாமுதின்Women’s 3000m Cycling Pursuit: தகுதிச்சுற்றில் கடைசி இடம் பிடித்தார் மீனாக்ஷி!மீனாக்ஷிBadminton…

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி | முதல் சுற்றில் வெற்றியுடன் தொடங்கியது இந்தியா – வீரர், வீராங்கனைகள் உற்சாகம் | chess olympiad | India started with a win in the first round

சென்னை: மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முறைப்படி தொடங்கியது. முதல் சுற்றில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றியுடன் கணக்கை தொடங்கியுள்ளனர். இதனால் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரெசார்ட்டில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியுள்ளது. சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடந்த கோலாகல விழாவில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அப்போது,…

வெற்றியின் பிடியை நழுவ விட்டு தோல்வி- இந்திய மகளிர் அணி சோகம் – News18 Tamil

பர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளின் முதலில் அறிமுகமாகியுள்ள மகளிர் கிரிக்கெட் டி20 வடிவ ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரேலியா அணி இந்திய மகளிர் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி ஷபாலி வர்மா (48), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (52) ஆகியோரின் அபார ஆட்டத்தில் 20 ஓவர்களில்  154/8 என்று முடிந்தது, ஆஸ்திரேலியா தரப்பில் ஜெஸ் ஜொனாசென் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி ரேணுகா சிங்கின் அற்புதமான…

India at CWG, Day 1 Highlights: 14 வயது அனாஹத் சிங் வெற்றி; டேபிள் டென்னிஸ், ஹாக்கி, பேட்மின்டன்னில் அபாரம்!

Swimming- Men’s 100m Backstroke: ஸ்ரீஹரி நடராஜ் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார்!Men’s 100m BackstrokePara Swimming – 100m Backstroke S9: இறுதி போட்டியில் எட்டாவது இடம் பிடித்தார் ஆஷிஷ் குமார் சிங்!100m Backstroke S9: இறுதி போட்டி! Men’s squash: அபை சிங் வெற்றி !இந்திய வீர அபை சிங் 11-5, 11-5, 11-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி!Table Tennis: இந்திய ஆண்கள் அணி 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூருக்கு எதிரான போட்டியில் வெற்றி.…

IND vs WI | ரோகித் and டிகே விளாசல்; இந்தியா 190 ரன்கள் குவிப்பு 

தரூபா (Tarouba): மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 190 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 64 ரன்கள் எடுத்து அசத்தினார். மறுபக்கம் தினேஷ் கார்த்திக் கடைசி ஓவர்களில் அதிரடியாக பேட் செய்து மாஸ் காட்டினார். இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா. இந்நிலையில்,…

India vs West Indies – 16 years since west indies not yet won a odi series against India , 2006-ம் ஆண்டோடு சரி! இந்திய அணியின் புதிய சாதனை – News18 Tamil

கடைசியாக 2006 ஆம் ஆண்டு பிரையன் லாரா தலைமையில் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்தியது. அதன் பிறகு அவர்கள் இப்போது வரை இந்திய அணியை வீழ்த்தவில்லை. தொடர்ச்சியாக 12 தொடர்களை இழந்துள்ளது மேற்கிந்திய தீவுகள். 2006ல் 1 – 4 என்ற கணக்கில் தொடரை இழந்து இருந்தது இந்திய அணி.அதன் பிறகு ஒருதொடரைக்கூட இழக்கவில்லை. ஒருநாள் தொடரில் ஒரு அணிக்கு எதிரான அதிக வெற்றியை பதிவு செய்திருந்த பாகிஸ்தான் சாதனையை முறியடித்து உள்ளது. ஜிம்பாப்வேக்கு…

1 396 397 398 399 400 443