Browsing: விளையாட்டு

பெண்களை முன்னேற்ற தூண்டும் வெற்றி! – சச்சின் எழுதிய கட்டுரை | Success that inspires women to progress

75-வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் எழுதிய சிறப்புக் கட்டுரை… வெற்றிகரமாக 109 கிலோகிராம் எடையைத் தூக்கி வெற்றி மணியை சாய்கோம் மீராபாய் சானு தட்டியபோது, அந்த அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது. சில அடிகள் பின்னோக்கி நகர்ந்த சானு தனது வழக்கமான புன்னகையுடன் பணிவாக ‘வணக்கம்’ என்றார். 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் முதல் தங்கத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல் புதிய சாதனையையும் படைத்து அனைவரையும் திகைக்கச் செய்தார்…

வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் இயன் சாப்பல்- இனி நல்ல வர்ணனையை கேட்க முடியுமா?

சுமார் 40 ஆண்டுகளாக கிரிக்கெட் வர்ணனையை கிரிக்கெட்டின் அனைத்து நுட்பங்களுடனும் நுணுக்கங்களுடனும் வர்ணனை அறையிலிருந்து நமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டனும் வர்ணனையாளருமான இயன் சாப்பல் வர்ணனையிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.75 டெஸ்ட் போட்டிகளில் ஆடி கேப்டன்சியில் புதியன புகுத்திய இயன் சாப்பல் 5000 ரன்களுக்கும் மேல் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியை 30 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தினார். 1980-ல் சேனல் 9-ல் இயன் சாப்பல் கிரேட் ரிச்சி பெனோ, பில் லாரி, டோனி கிரேக்…

இந்தியா 75 | தோனி வழியில் கோலி: சமூக ஊடக முகப்பு புகைப்படத்தில் தேசியக் கொடி | indian cricketer virat kohli changed social media dp national flag independence

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு (DP) புகைப்படத்தில் தேசியக் கொடியை இடம் பெற செய்த்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. முன்னதாக, தோனியும் இதே போல தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகப்பு படத்தை தேசியக் கொடியை வைத்துள்ளார். இந்திய நாடு விடுதலை பெற்று 75 நாட்கள் நிறைவு அடைந்துள்ளது. அதனை கொண்டாடும் விதமாக இந்தியர்கள் அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தின் முகப்பு படமாக தேசிய கொடியை…

Ricky Ponting’s blunt verdict on Mohammed Shami’s Asia Cup snub, ஷமியை விட ‘பெட்டர்’ பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர்

இந்திய வேகப்பந்து வீச்சின் முன்னோடியான முகமது ஷமியை ஆசியக் கோப்பைக்கும் எடுக்கவில்லை, ஜிம்பாப்வே தொடருக்கும் எடுக்கவில்லை, ஷமியை ஒழிப்பதற்கான வேறுபலதரப்பட்ட காரணங்கள் இன்று சர்ச்சையாகப் பேசப்பட்டு வரும் நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வேறு ஒரு விளக்கம் அளித்துள்ளார்.2021 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகே ஷமி இந்திய டி20 அணியில் இடம்பெறவில்லை. ஷமி போன்ற ஒருபவுலரை உட்கார வைப்பது பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தும் நிலையில் ரிக்கி பாண்டிங் அவர் டி20 உலகக்கோப்பைக்கு வருவார், ஆனால் இந்திய…

காமன்வெல்த் டூ பாரீஸ் ஒலிம்பிக் – மனம் திறக்கிறார் தங்கம் வென்ற தினக் கூலித் தொழிலாளி மகன் எல்டோஸ் | Triple jumper Eldhose Paul tells his commonwealth games experience

பிரிட்டனின் பழமையான நகரங்களில் ஒன்றான பர்மிங்ஹாமில்தான் இந்த முறை 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் அரங்கேறின. இங்கிலாந்தின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான பர்மிங்ஹாமில் நவீனமான முறையில் கட்டமைக்கப்பட்ட அலெக்சாண்டர் மைதானத்தில் நடந்த தடகளப் போட்டிகளின்போது கடந்த வாரம் இந்திய ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் போனது. இந்திய வீரர், வீராங்கனைகள் அதிகம் சோபிக்காமல் போன மும்முறைத் தாண்டுதல் (டிரிப்பிள் ஜம்ப்) விளையாட்டில் தங்கம் வென்று ஊடக வெளிச்சத்தை தன்பக்கம் பாய்ச்ச செய்தார் எல்டோஸ் பால். கேரள…

Seek votes for BJP but notes from Kejriwal – AAP attacks Wrestler Divya Kakran, ஓட்டுக்கு பாஜக நோட்டுக்கு கெஜ்ரிவாலா?

டெல்லி எனக்கு ஒன்றும் செய்யவில்லை, உத்தரப்பிரதேச அரசுதான் எனக்கு அனைத்து உதவிகளையும் செய்தது என்று கடும் விமர்சனம் வைத்த காமன்வெல்த் வெண்கலப் பதக்க மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரன் மீது ஆம் ஆத்மி கடும் விமர்சனங்களை முன் வைத்தது.அவர் உத்தரப் பிரதேச தேர்தலின் போது பாஜகவுக்கு வாக்கு சேகரித்த வீடியோவை வெளியிட்டு, ஓட்டுக்கு பாஜக நோட்டுக்கு கெஜ்ரிவாலா என்று கடும் விமர்சனத்தை முன் வைத்தது. அங்கு தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரி மாதம் அவர் பாஜகவுக்கு வாக்குச் சேகரித்த…

இந்திய விளையாட்டின் பொற்காலம் தொடக்கம் – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் | pm modi meets commonwealth games indian players

புதுடெல்லி: இந்திய விளையாட்டின் பொற்காலம் தொடங்கியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அண்மையில் பிரிட்டனின் பர்மிங்ஹாமில் நடைபெற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றது. குறிப்பாக இந்திய வீரர், வீராங்கனைகள் பளுதூக்குதல், குத்துச்சண்டை, மல்யுத்தம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் அபாரமாக விளையாடி பதக்கங்களை குவித்தனர். மகளிர் டி20 கிரிக்கெட், லான்பவுல்ஸ், தடகளம் ஆகிய விளையாட்டுகளிலும் பதக்கங்களை வென்றனர்.…

MS Dhoni puts tricolor as new Instagram DP before Independence Day 2022, தேசியக் கொடியை முகப்புப் படமாக மாற்றிய தோனி – News18 Tamil

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ‘இல்லந்தோறும் தேசியக் கொடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனி தன் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தையே தேசியக் கொடியாக மாற்றியுள்ளார்.தேசத்தின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், இந்தியா முழுவதும் தங்கள் தேசபக்தியை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். தோனியின் முகப்பு தேசியக் கொடி படத்தில், ‘இந்தியனாக இருக்க ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்’ என்று ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருத மொழியில் உள்ளது.நமது…

“தேர்வுக்குழு செய்தது நியாயமே” – ஆசிய கோப்பை இந்திய அணியில் இடம்பெறாத இஷான் கிஷன் | what selectors do is fair ishan kishan on his omission from asia cup squad

மும்பை: தேர்வுக்குழு உறுப்பினர்கள் எது செய்தார்களோ அது நியாயமானது என தான் கருதுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். ஆசியக் கோப்பை 2022 தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது மவுனத்தை கலைத்துள்ளார். இந்திய டி20 கிரிக்கெட் அணியில் கடந்த 2021 முதல் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார் இஷான் கிஷன். இருந்தும் கடந்த சில போட்டிகளாக அவர் சரிவர ரன்…

Unless Players or support staffs including coaches cut their all contracts with bcci can play in other t20 leagues – News18 Tamil

ஐபிஎல் என்ற பிக்பாஸ் ரக தனியா லீகுகளில் ஒரு அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டால் இந்திய வீரர்கள் பிசிசிஐ-உடன் ஒப்பந்தத்தை முறியடித்துக் கொண்டால்தான், அல்லது ஓய்வு பெற்றால்தான் வெளிநாட்டு லீகுகளில் இந்திய வீரர்கள் ஆட முடியும் என்று பிசிசிஐ அதிரடியாகக் கூறியுள்ளது.இது நீண்டகாலமாக இருக்கும் விதிமுறைதான், இப்போது தென் ஆப்பிரிக்கா டி20 லீக், யுஏஇ டி20 லீகுகளில் இந்திய ஐபிஎல் உரிமையாளர்கள் அணிகளை வாங்குகின்றனர், ஏற்கெனவே கரீபியன் பிரிமியர் லீகில் இந்திய ஐபிஎல் ஓனர் கொல்கத்தா நைட்…

1 389 390 391 392 393 443