Sai Sudharsan : 'அந்த 2 விஷயத்தை இன்னும் கத்துக்கணும்!' – ஆட்டநாயகன் சாய் சுதர்சன்
‘ஆட்டநாயகன் சாய் சுதர்சன்!’டெல்லிக்கு எதிரான போட்டியை குஜராத் அணி வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் குஜராத் சார்பில் தமிழக வீரரான சாய் சுதர்சன் மிகச்சிறப்பாக ஆடி சதமடித்திருந்தார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. விருதை வாங்கிவிட்டு சாய் சுதர்சன் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.சாய் சுதர்சன்’நான் இன்னும் கத்துக்கணும்!’சாய் சுதர்சன் பேசியதாவது, ‘அணிக்காக கடைசி வரை நின்று போட்டியை முடித்துக் கொடுப்பது கூடுதல் மகிழ்ச்சிதான். கடந்த சில போட்டிகளில் நான் அதை செய்யத் தவறியிருந்தேன். போட்டிகள் இல்லாத கடந்த…