Browsing: விளையாட்டு

சீசனின் கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்த ராஜஸ்தான் | RR vs CSK  | Rajasthan Royals beats Chennai Super Kings by six wickets IPL 2025

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரின் 62வது ஆட்டம் இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணியின் ஆயுஷ் மாத்ரே, டெவான் கான்வே இருவரும் இன்னிங்ஸை…

CSK vs RR: தோனி செய்த 3 தவறுகள்; தோல்வியுற்ற CSK – விரிவான அலசல்

‘சென்னை தோல்வி!’ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. இந்தத் தோல்விக்கு தோனி எடுத்த சில முடிவுகளுமே முக்கிய காரணமாக இருந்தது. அதைப் பற்றிய அலசல்.CSK vs RRலாஜிக் இல்லாத பேட்டிங் ஆர்டர்:’பேட்டிங் ஆர்டரில் நாங்கள் இன்னும் வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு பேட்டருக்கும் என்ன ரோல் என்பதைக் கண்டடைந்து அடுத்து சீசனுக்குத் தயாராக வேண்டும்.’ டாஸில் தோனி இப்படித்தான் பேசியிருந்தார். இப்படி பேசிவிட்டு அஷ்வினை நம்பர் 4…

டி20 வரலாறு படைத்த யுஏஇ – ‘நொறுங்கிய’ வங்கதேச அணி! | UAE creates T20 history – crushed Bangladesh team

ஐக்கிய அரபு அமீரத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி ஷார்ஜாவில் நடைபெற்ற 2-வது டி20 சர்வதேசப் போட்டியில் யுஏஇ அணியிடம் வாழ்நாளின் முதல் தோல்வியைச் சந்தித்தது. யுஏஇ அணி இதன் மூலம் வரலாறு படைத்தது. அதிலும் டாஸ் வென்ற யுஏஇ அணி கேப்டன் முகமது வசீம் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். வங்கதேச அணி தஞ்சித் ஹசன் (59), லிட்டன் தாஸ் (40) ஆகியோர் தந்த 9 ஓவர் 90 ரன்கள் அதிரடி தொடக்கம் என்னும் வலுவான…

Vaibhav Suryavanshi: LSG க்கு எதிரானப் போட்டியில் கண்களைத் துடைத்துக் கொண்டே வெளியேறியது குறித்து vaibhav suryavanshi

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி என்கிற 14 வயது வீரர் ஆடி வருகிறார். ஐ.பி.எல் வரலாற்றின் மிக இளம் வயது வீரர் எனும் பெருமையையும் வைபவ் பெற்றிருக்கிறார். லக்னோவுக்கு எதிரான அறிமுக போட்டியில் 34 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார். எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சரும் ஆக்கியிருந்தார். அது அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தது. அனைவரும் வைபவ்வை நெகிழ்ந்து பாராட்டினர். அந்தப் போட்டியில் 34 ரன்களில் அவுட்டானப்போது சூர்யவன்ஷி கண்களைத் துடைத்துக்கொண்டே வெளியேறினார். நன்றி

குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன: ஓர் இடத்துக்கு மல்லுக்கட்டும் 3 அணிகள் | GT, RCB and PBKS book their places in IPL 2025 playoffs

புதுடெல்லி: ஐபிஎல் டி 20 தொடரில் குஜ​ராத் அணி​யின் அபார வெற்​றி​யால் அந்த அணி​யுடன் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி), பஞ்​சாப் அணி​களும் பிளே ஆஃப் சுற்​றில் கால்​ப​தித்​துள்​ளன. மீதம் உள்ள ஓர் இடத்​துக்கு மும்​பை, லக்​னோ, டெல்லி அணி​கள் மல்​லுக்​கட்ட உள்​ளன. ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி 10 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணியை வீழ்த்​தி​யது. 200 ரன்​கள் இலக்கை துரத்​திய…

LSG vs SRH : ‘களத்திலேயே சண்டையிட்டுக் கொண்ட திக்வேஷ் மற்றும் அபிஷேக் சர்மா!’ – என்ன நடந்தது?

திக்வேஷ் vs அபிஷேக்18 பந்துகளிலேயே அரைசதத்தை கடந்தார். ரவி பிஷ்னோயின் ஓவரில் மட்டுமே தொடர்ந்து 4 சிக்சர்களை அடித்தார். அதற்கடுத்த ஓவரையே திக்வேஷ் சிங் வீசினார். இந்த ஓவரில் அபிஷேக்கின் விக்கெட்டை திக்வேஷ் வீழ்த்தினார். அபிஷேக் 20 பந்துகளில் 59 ரன்களை எடுத்து அவுட் ஆகியிருந்தார்.Digvesh Rathi & Abhishek Sharmaஅவுட் ஆகிவிட்டு அவர் வெளியேறுகையில் திக்வேஷ் அவர் பாணியிலேயே ஆக்ரோஷமாகக் கொண்டாடியதோடு அபிஷேக்கை நோக்கி சில வார்த்தைகளையும் பேசினார். இதில் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் உண்டாகியது.…

நேஹல் வதேரா, சஷாங்க், ஹர்பிரீத் அபாரம்: ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி | RR vs PBKS, IPL 2025

ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் அணி 10 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை வீழ்த்​தி​யது. பஞ்​சாபின் நேஹல் வதே​ரா, சஷாங்க் சிங், ஹர்​பிரீத் பிரார் ஆகியோர் சிறப்​பாக செயல்​பட்டு அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர். இந்த ஆட்​டம் ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரிலுள்ள சவாய் மான் சிங் மைதானத்​தில் நேற்று மாலை 3.30மணிக்கு நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய பஞ்​சாப் அணி 20 ஓவர்​களில் 5 விக்​கெட் இழப்​புக்கு 219 ரன்​கள் குவித்​தது.…

IPL 2025: ஐபிஎல் கோப்பை; ஸ்ரேயாஸ் ஐயர்; கொல்கத்தா அணி; கவுதம் கம்பீர் – இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர்

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் குறித்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர், “கடந்த சீசனில் கொல்கத்தா அணி கோப்பை வென்றபோது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்குப் போதிய பாராட்டு கிடைக்கவில்லை. அனைத்துப் புகழும் வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயர்அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றுவது கேப்டனே தவிர, ஆடுகளத்திற்கு வெளியே உட்கார்ந்திருப்பவர் அல்ல. நடப்பு சீசனில் பஞ்சாப் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயருக்குப் போதிய பாராட்டு கிடைக்கிறது.…

200 ரன்கள் இலக்கை நோ-லாஸில் வென்ற 2-வது அணி – குஜராத் டைட்டன்ஸ் அசத்தல்! | Gujarat Titans are the 2nd team to achieve the target of 200 runs without any loss

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக 200 ரன்கள் என்ற வெற்றி இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் 205/0 என்று விக்கெட் இழப்பின்றி வென்ற இரண்டாவது அணி என்ற சாதனையை நிகழ்த்தியது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தனது பார்மின் உச்சத்தில் இருக்கும் கே.எல்.ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் விளாசிய இன்னிங்சை சாய் சுதர்சன் 61 பந்துகளில் 108 என்று பின்னுக்குத் தள்ளினார். கேப்டன் ஷுப்மன் கில் 53 பந்துகளில் 3 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 93 நாட்…

1 36 37 38 39 40 358