கேள்விக் கணைகளுக்கு ஈட்டியால் பதில் அளித்த நீரஜ் சோப்ரா: 90.3 மீட்டர் தூரம் எறிந்து சாதனை! | Neeraj Chopra Record at Doha Diamond League 2025
புகழ்பெற்ற டைமண்ட் லீக்கின் ஒரு கட்ட தொடர் தோஹாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்திய நட்சத்திரமான நீரஜ் சோப்ரா 90.3 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர் 90 மீட்டருக்கு மேல் ஈட்டியை எறிவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் அவரது சொந்த மற்றும் தேசிய சாதனை 89.94 மீட்டராக இருந்தது. நீரஜ்…