Browsing: விளையாட்டு

IND v SA: `தொட்டதெல்லாம் மிஸ்ஹிட்’ – உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு அவசியமான தோல்வி! – IND v SA: India lost their last match before t20 worldcup

கடைசியில் மில்லர் உள்ளே வந்து ஹாட்ரிக் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு தென்னாப்பிரிக்காவை பெரிய ஸ்கோரை நோக்கி நகர்த்தினார். இந்திய அணிக்கு டார்கெட் 228. இலக்கை விரட்டிய இந்திய அணியால் 178 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 18.3 ஓவர்களிலேயே ஆல் அவுட்டும் ஆகியிருந்தனர். ரபாடா வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் ஸ்டம்புகளைப் பறிகொடுத்து டக் அவுட் ஆகினார். நம்பர் 3-ல் வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் பர்னலின் பந்துவீச்சில் lbw ஆகி சீக்கிரமே வெளியேறினார். ரோஹித்துடன் ஓப்பனிங் வந்த ரிஷப்…

IND vs SA | நிலைக்க தவறிய முன்னணி வீரர்கள் – 3வது டி 20 போட்டியில் இந்திய அணி தோல்வி | IND vs SA | india lost in 3rd t20 match by 49 runs against South Africa

இந்தூர்: இந்தூரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. 3 ஆட்டங்கள் கொண்ட டி 20கிரிக்கெட் தொடரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து குவாஹாட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. இதன்மூலம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன்முறையாக டி…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி…

தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 4 சிக்ஸர் 4 பவுண்டரியுடன் 46 ரன்களை அதிரடியாக சேர்த்தார். 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் ரிஷப் பந்த் 27 ரன்களை எடுத்தார். நன்றி

மான்செஸ்டர் டார்பியில் ஹாலண்ட் அதகளம் – 3 கோல், 2 அசிஸ்ட்! அரண்டு போன யுனைடட்!

இரண்டு வாரங்கள் கழித்து கிளப் கால்பந்து மீண்டும் திரும்பியிருக்கிறது. பிரீமியர் லீகில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மான்செஸ்டர் – டார்பி போட்டியில் எர்லிங் ஹாலண்ட் தாண்டவமாட, 6-3 என யுனைட்டடை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி. மற்றொரு இளம் சிட்டி வீரர் ஃபில் ஃபோடனும் இந்தப் போட்டியில் ஹாட்ரிக் அடித்து அசத்தினார். அதில் 2 கோல்களுக்கு அசிஸ்ட் செய்தது ஹாலண்ட்தான். இந்தக் கலவையில் கெவின் டி புருய்னாவும் தன் மாயத்தை நிகழ்த்த, மொத்த கால்பந்து உலகமும் இந்த மான்செஸ்டர் சிட்டி…

தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல் – டி 20 கிரிக்கெட் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி | Team India clash with South Africa and aiming to win the T20 cricket series completely

இந்தூர்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்றுஇரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி 20கிரிக்கெட் தொடரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து குவாஹாட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய…

fight between yusuf pathan and johnson viral video

லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் போட்டியில் யூசுப் பதானை ஜான்சன் அடிக்க முயன்ற வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடரில் பில்வாரா கிங்ஸ், இந்தியா கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே குவாலிபயர் ஆட்டம் ஜோத்பூரில் அக்டோபர் 2ம் தேதி நடைபெற்றது.அந்த போட்டியின் போது, யூசுப் பதானுக்கும் மிட்சேல் ஜான்சனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பதான் மற்றும் ஜான்சன் முதலில் கடுமையான வார்த்தைகளை கொண்டு சண்டை போட்டுக்கொண்டனர்.#ICYMI: Things got really heated in @llct20…

Viral Video: இந்தியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் புகுந்த பாம்பு!

மழை போன்ற காரணங்களால் விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டிப்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு முன் நாய் மற்றும் தேனீக்கள் போன்றவற்றாலும் கூட விளையாட்டு போட்டிகள் தடைப்பட்டிருக்கிறது. ஆனால் முதல் முறையாக ஒரு பாம்பால் விளையாட்டு போட்டி நிறுத்தப்பட்டிருக்கிறது.அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி நகரில் உள்ள மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையே 2-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து, ரோகித் சர்மா, கேஎல்…

T20 WC | பும்ரா இன்னும் தொடரில் இருந்து விலகவில்லை: கங்குலி புதிய தகவல் | injured jasprit bumrah not yet ruled out of t20i world cup squad ganguly bcci

கொல்கத்தா: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இன்னும் விலகவில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை டிஜிட்டல் சேனல் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளதாக தகவல். முதுகு பகுதியில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி உள்ளார் பும்ரா. தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். அவரை அங்குள்ள…

குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்த வீரரானார் சூரிய குமார் யாதவ்

டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெலை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார் சூர்ய குமார் யாதவ்.தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இவர் 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். 22 பந்துகளில் 61 ரன்கள் அடித்தபின் இவர் ரன் அவுட் ஆனார். இந்த போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் குறைந்த பந்துகளில் (574 பந்துகளில்)…

INDvSA: சரவெடி சூர்யகுமார்; துணை நின்ற கோலி; வெற்றிதான் ஆனாலும் அந்த டெத் ஓவர்! | With Surya Kumar’s glorious knock india wins t20 match against SA

‘What a Shot that is….. fine shot… glorious shot…’ நேற்றைய போட்டி முழுக்க ஒரு 250 தடவையாவது ரவி சாஸ்திரி தொண்டை வற்ற இப்படியான வர்ணனைகளைக் கொடுத்திருந்தார். போட்டியைப் பார்த்துவிட்டு இரவு தூங்குகையில் எங்கோ தூரத்தில் ரவி சாஸ்திரியின் ‘What a shot…’ எனும் குரல் கேட்டுக் கொண்டே இருப்பது போன்றிருந்தது. அந்தளவுக்கு நேற்று இரண்டு அணி வீரர்களும் பேட்டிங்கில் பிரித்தெடுத்துவிட்டார்கள். நேற்று காந்திஜியின் பிறந்தநாளும் கூட. எளிமை பற்றி பேசிய மகாத்மாவின் பிறந்தநாளன்று…

1 365 366 367 368 369 443