Browsing: விளையாட்டு

“ஒரு நிமிடம், எடைக்கு நிகரான பளு, 42 முறை ஸ்குவாட்” – கின்னஸ் சாதனை படைத்த கரன்ஜீத் கவுர்! |karenjeet kaur sets guiness world record by 42 squat in one minute

இங்கிலாந்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இவர் தன்னை ஒரு `பிரிட்டிஷ் சீக்கிய பெண் பவர் லிஃப்டர்’ என அடையாளப்படுத்திக் கொள்கிறார்.கின்னஸ் உலக சாதனையைப் படைத்த பின்னர், கரன்ஜீத் கவுர் பேசுகையில், “கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பவர் லிஃப்ட்டிங்கில் கிரேட் பிரிட்டனைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பிரிட்டிஷ் சீக்கிய பெண் என்ற பெருமையோடு மட்டுமல்லாமல், அதிகாரபூர்வமாக உலக சாதனையாளராகவும் வரலாற்றில் முத்திரை பதித்துள்ளேன்.சாதனையை முறியடிப்பது நம்ப முடியாத ஓர் உணர்வு.…

ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை வெல்வது யார்? – தென் ஆப்பிரிக்காவுடன் இந்திய அணி இன்று மோதல் | Who will win the ODI series? – Team India clash with South Africa today

புதுடெல்லி: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் லக்னோவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த தோல்விக்கு ராஞ்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி பதிலடி கொடுத்தது. இந்த ஆட்டத்தில் 279…

India vs South Africa 3rd ODI match | இந்தியா

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று நடைபெறுகிறது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி, முதலில் நடைபெற்ற டி-20 தொடரை இழந்தது.இதையடுத்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது.இந்நிலையில், வெற்றிக் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நண்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.சொந்த மண்ணில் கடைசியாக நடைபெற்ற இரு நாடுகளுக்கும் …

Premier League: ஆர்செனல் 1; ஹாலண்ட் 15; ரொனால்டோ – 700! | இந்த வாரம் என்ன நடந்தது?

இந்த வாரம் பிரீமியர் லீகில் பல விஷயங்கள் அப்படியே தொடர்ந்திருக்கின்றன. ஹாலண்ட் கோலடித்துக்கொண்டே இருக்கிறார், லிவர்பூல் தடுமாறிக்கொண்டே இருக்கிறது, ஆர்செனல் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது! இந்த வழக்கமான விஷயங்களுக்கு நடுவே இந்த பிரீமியர் லீக் சீசனில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முதல் கோலும் அடிக்கப்பட்டிருக்கிறது.ஒன்பதாவது கேம் வீக்கில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டி ஆர்செனல் vs லிவர்பூல். வழக்கமாக லிவர்பூல் நல்ல ஃபார்மில் இருக்கும், ஆர்செனலோ தடுமாறிக்கொண்டிருக்கும். இந்த முறை நிலைமை அப்படியே தலைகீழ். பெரிய அணி, சிறிய அணி…

மேற்கு ஆஸ்திரேலியாவை 13 ரன்களில் வீழ்த்திய இந்திய அணி: சூர்யகுமார், அர்ஷ்தீப், புவனேஷ்வர் அசத்தல் | team india beats western australia by 13 runs sky arshdeep shines

பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு ஆஸ்திரேலிய லெவன் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளது. எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி அங்கு சென்றுள்ளது. இந்நிலையில், பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் மேற்கு ஆஸ்திரேலிய…

37 ரன்களில் சுருண்ட தாய்லாந்து அணி : இந்திய மகளிர் அணி அபார வெற்றி

சிறப்பாக பந்துவீசியாக இந்திய மகளிர் அணியினர் தரப்பில் சினே ராணா 4 ஓவர்களை வீசி வெறும் 9 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் நன்றி

அதிர்ச்சியளித்த பவன்; நம்பிக்கையூட்டிய நரேந்தர்; `டை’ யைத் தவிர்க்க முடியாத தமிழ் தலைவாஸ்! | Tamil Thalaivas started their Pro Kabaddi Season 9 Campaign with a ‘tie’ against Gujarat

Narendra KandelaPro Kabaddi தமிழ் தலைவாஸ் அணிக்காக முதல் ரெய்டுக்கு பவன்தான் சென்றிருந்தார். ஆனால், அவர் முதல் புள்ளியை எடுத்துக் கொடுக்கவில்லை. நரேந்திர கண்டேலாதான் ரெய்டு சென்று போனஸோடு சேர்த்து 2 புள்ளிகளை வென்று கொடுத்தார். தமிழ் தலைவாஸ் பவனிடமிருந்து எதிர்பார்த்தை இந்த போட்டியில் நரேந்திர கண்டேலா செய்து கொடுத்தார். இந்த போட்டியின் ராக் ஸ்டார் அவர்தான். பவனுக்கு பதில் வந்த ஹிமான்ஸூவும் அஜிங்கியாவும் நரேந்தருக்கு ஓரளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.முதல் பாதி முடிவடைகயில் 16-18 என தமிழ்…

IND vs SA 2-வது ஒருநாள் | ஷ்ரேயஸ் – இஷான் கிஷன் அசத்தல் ஆட்டம்: இந்திய அணி வெற்றி | india won second odi versus south africa in ranchi ishan shreyas rocks

ராஞ்சி: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியை இந்திய கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இந்த போட்டியில் அசத்தலாக விளையாடி இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்த ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தீபக் சஹர் விலகல்… அணியில் இணைகிறார் வாஷிங்டன் சுந்தர்

3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நன்றி

`RIP லிட்டில் ராக் ஸ்டார்’ – டேவிட் மில்லர் பதிவிட்டுள்ள உருக்கமான பதிவு! | David Miller’s young fan passes away ahead of 2nd ODI against India, he shares pics

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ராஞ்சியில் நடைபெறுகிறது. இதில் மில்லர் உள்ளிட்ட தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு எதிராக விளையாடி வருகிறது. இதற்கிடையே தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர், தனது தீவிர ரசிகையான குழந்தை ஒன்று இறந்ததற்கு உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன், மை ஸ்கட்! நான் அறிந்ததிலேயே பெரிய இதயம் நீ. நீ எப்போதும் நம்பமுடியாத…

1 362 363 364 365 366 443