Browsing: விளையாட்டு

"3 சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது கொஞ்சம் ஓவர்!"- முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்

டி20 உலகக் கோப்பை தொடர் நாளை (16.09.2020) ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உட்பட 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. நாளை தொடங்கும் இத்தொடர் நவம்பர் 13-ம் தேதி வரை நடைப்பெற இருக்கிறது. இதில் இந்திய அணி வரும் 23-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து முன்னாள் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்…

ஆசிய கோப்பை கிரிக்கெட் | 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி | India vs Sri Lanka Women’s Asia Cup match final india won the cup

டாக்கா: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 7-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 20-வது ஓவர் 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. 7 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதியில் தோற்றன. இந்த நிலையில் இன்று நடைபெற்ற…

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் உம்ரான் மாலிக் பவுலிங் வேற லெவலில் இருக்கும் : ஆனால் என்ன பயன்?

டி20 உலககோப்பைக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இடம்பெறாதது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரேட் லீ கடுமையாக விமர்சித்துள்ளார்.16 அணிகள் பங்கேற்கும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் வருகிற 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் கால்பதிக்கும் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை 23-ந்தேதி பாகிஸ்தானுடன் மெல்போர்னில் பலப்பரீட்சை நடத்துகிறது.இதனால்  முன்கூட்டியே பெர்த் நகரில் இந்திய அணி…

டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை நாளை தொடக்கம் | T20 Cricket World Cup starts tomorrow

சிட்னி: ஆடவருக்கான ஐசிசி-யின் 8-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை (16-ம் தேதி) தொடங்குகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த டி 20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல 16 அணிகள் கலந்துகொண்டு மோத உள்ளன. ஐசிசி தரவரிசை பட்டியலில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முதல் 8 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன.…

இந்திய அணி உடன் சென்ற ஒரே பெண் ஊழியர்… யார் இவர்?

டி20 உலககோப்பை தொடருக்காக ஆஸ்திரேலிய சென்றுள்ள இந்திய அணியில் ஒரே ஒரு பெண் ஊழியராக ராஜ் லக்ஷ்மி அரோரா மட்டுமே இடம் பிடித்துள்ளார்.கிரிக்கெட் உலகில்  செல்வாக்கான அணியாக உள்ள இந்திய அணியில் ஒவ்வொரு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருவது அனைவருக்கும் தெரியும், இந்திய அணியில் ராஜ் லக்ஷ்மி அரோரா என்ற துணைப் பணியாளர் உலகக் கோப்பைக்கு பயணித்துள்ளார். இந்திய அணி உடன் சென்றுள்ள ஒரே ஒரு பெண் இவர் தான்.இதையும் படிங்க: பும்ராவுக்கு…

கைப்பாவையாகவே பதவிக்காலத்தை முடித்துக் கொண்டாரா? தலைவராக கங்குலியின் செயல்பாடுகள் ஒரு பார்வை! | Analysis on Sourav Ganguly’s tenure as the President of BCCI

கடந்த டி20 உலககோப்பைக்கு முன்னதாக, அந்த உலகக்கோப்பையோடு டி20 கேப்டன்ஷிப்பிலிருந்து விலகுவதாக தொடர் தொடங்குவதற்கு முன்னரே கோலி அறிவித்தார்‌. அணியும் மோசமான தோல்வியோடு வெளியேறியது.அடுத்த சில வாரங்களிலேயே, ஒருநாள் போட்டிகளுக்குரிய கேப்டன்ஷிப்பும் அவரிடமிருந்து எடுத்து ரோஹித்திடம் தரப்பட்டது. “வொய்ட் பால் கிரிக்கெட்டிற்கு ஒரே கேப்டன் தேவை, டி20 கேப்டன்ஷிப்பிலிருந்து விலக வேண்டாம் என கோலியிடம் கேட்டோம், அவர்தான் ஒத்துக் கொள்ளவில்லை”, என தங்களது பக்க நியாயமாக கங்குலி மீடியாவில் தெரிவித்திருந்தார். இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக, கோலி, “டி20…

T20 WC அலசல் | அதிரடியாக ஆடும் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்வது கடினம்… ஏன்? | t20 world cup england team analysis action packed players squad difficult to win

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் வீழ்த்தி, வலுவான மன நிலையில் செல்கிறது. கடந்த 2010-ல் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. கடந்த 2021 டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறி இருந்தது இங்கிலாந்து. அதனால், இந்த முறை அதிரடி ஆல்ரவுண்டர்களை அதிகம் கொண்ட இங்கிலாந்து அணி, கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளின் பட்டியலில் இருந்து…

ஒரு ரன்னில் இறுதி போட்டி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்.. இலங்கை த்ரில் வெற்றி

வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை மகளிர் டி20 தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதில் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தாய்லாந்தை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிதானமாக விளைாயடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்…

WIPL 2023: 5 அணிகள், 22 போட்டிகள்; பெண்கள் ஐ.பி.எல்-க்குத் தயாராகும் பிசிசிஐ – முழு விவரங்கள் இதோ! | BCCI plans for women’s IPL next year with 5 major teams

இந்தியாவில் நீண்ட காலமாகவே முழுமையான பெண்கள் ஐ.பி.எல் தொடரை தொடங்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. இன்றும் யாரும் பெரிதாய் கண்டுகொள்ளாத பெண்கள் கிரிக்கெட்டில் அது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்!இந்தப் பெண்கள் ஐ.பி.எல் தொடரில் ஐந்து அணிகளுடன் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும். ஒரு அணியில் மொத்தம் 18 வீராங்கனைகள் இடம்பெறுவார்கள். அதில் 6 வீராங்கனைகள் வெளிநாட்டு வீராங்கனைகளாக இருக்கலாம். போட்டியில் ஆடும் 11 பேரில் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் வரை இடம்பெறலாம். அந்த…

ஜோகோவிச்சிற்கு ஆஸி. விசா கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்: வழக்கறிஞர் | high chance for tennis star djokovic to get australian visa melbourne lawyer

மெல்பேர்ன்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வகையில் ஜோகோவிச், ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பித்தால் அவருக்கு விசா கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக மெல்பேர்னை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தொடர் 2023 ஜனவரி வாக்கில் நடைபெற உள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க அவர் ஆஸ்திரேலியா சென்ற நிலையில் விசா சிக்கல் காரணமாக அதில் பங்கேற்க முடியாமல் ஜோகோவிச் வெளியேறி இருந்தார். அவருக்கு விசா…

1 360 361 362 363 364 443