இந்திய ரசிகர்களின் ‘படைப்புணர்வை’ பாராட்டும் பெடரர்
25 செப்டெம்பர் 2014பட மூலாதாரம், AMBERபடக்குறிப்பு, மருதாணி வைத்துக்கொள்ளும் பெடரர் ( திருத்தியமைக்கப்பட்டு ரசிகர்களால் டிவீட் செய்யப்பட்ட படம் ) பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தனது இந்திய ரசிகர்கள் “படைப்புணர்வு” கொண்டவர்கள் என்று பாராட்டியிருக்கிறார்.அவரது படங்களை இந்தியாவின் பிரசித்திபெற்ற இடங்களின் படங்களுடன் அவரது இந்திய ரசிகர்கள் கத்தரித்து இணைத்து ட்விட்டர் சமூக இணைய தளத்தில் வெளியிட்ட பின்னர் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.இந்த செயற்கையாக உருவாக்கப்பட்ட படங்கள் அவர் இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா…