‘இந்தத் தொடரில் இந்திய அணி எங்களை கதறடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்’ – மெக்கல்லம் பகிர்வு | We know India will challenge us in this series coach brendon McCullum shares
ஜெய்ஸ்வாலின் 2-வது இன்னிங்ஸ் சதம், ஜடேஜாவின் அரைசதம் அனைத்திற்கும் மேலாக வாஷிங்டன் சுந்தரின் கடைசி நேர பெரிய சிக்ஸர்கள் மூலம் கிடைத்த 39 ரன்கள் எல்லாவற்றிற்கும் மேலாக நேற்றைய ‘உதய சூரியன்’ பந்தயத்தின் ‘வெற்றிக் குதிரை’ சிராஜின் போர்க்குணம் மற்றும் விடாமுயற்சி, வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற உறுதி கொண்ட மனத்திடம் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி தொடரை டெஸ்ட் தொடர் வரலாற்றின் ஆகச்சிறந்த தொடராக மாற்றியது. இந்நிலையில், பாஸ்பால் என்று பிரெண்டன் மெக்கல்லம் செல்லப்பெயர் கொண்டு…