ஸ்லிம்மா வேணும்னா பேஷன் ஷோ போங்க.. கிரிக்கெட்டர்கள் எல்லா சைஸ்லயும் தான் இருப்பாங்க
பிசிசிஐ அறிவித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ஸ்குவாடில் சர்ஃப்ராஸ் கான் பெயர் இல்லாதது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. தேர்வு குழு என்ன மனநிலையில் இருக்கிறது என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் ரன்களை குவித்து வரும் சர்ஃப்ராஸ் கானுக்கு அணியில் இடம் இல்லை என்பதை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.சர்ஃப்ராஸ் கானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் ,” சர்ஃப்ராஸ் கான்…









