Browsing: விளையாட்டு

‘விராட் கோலியுடன் பாபர் ஆசமை ஒப்பிடுவது முட்டாள்தனமானது’ – பாக். முன்னாள் கேப்டன் அதிரடி பேட்டி

விராட் கோலியுடன் பாபர் ஆசமை ஒப்பிடுவது முட்டாள்தனமானது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வரும் பாபர் ஆசம், கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வருகிறார். 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த வீரர் என்ற ஐசிசியின் 2 விருதுகள் இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2,600…

முக்கியப் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறவில்லை, ஆனாலும்… – கம்ரான் அக்மல் |Kamran Akmal Believes That A Decade Without An ICC Trophy Does Not Make India A Bad Side

இதுதொடர்பாக பேசிய அவர், ” இந்திய அணி கடந்த 10 வருடங்களாக ஐசிசி கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் ஐசிசி கோப்பையை ஜெயித்துக் கொண்டே இருக்க முடியாது. ஐசிசி பட்டத்தை வெல்வது மட்டுமே முக்கியம் என்றால் இதுவரை ஒரு முறைகூட உலக கோப்பையை கைப்பற்றாத தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற அணிகளுக்கு எல்லாம் தடை தான் விதிக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் அணிஒவ்வொரு முறையும் முக்கியப் போட்டிகளில்…

'எங்கள் வாழ்க்கையின் மேஜிக்கல் நாள் இது' – காதலியை மணந்தார் கிரிக்கெட் வீரர் அக்சர் படேல்

வதோதாரா: இந்திய கிரிக்கெட் அணி வீரர் அக்சர் படேல், தனது காதலி மேஹாவை மணந்துள்ளார். குஜராத் மாநிலம் வதோதாராவில் இவர்களில் திருமணம் நடந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வீரர் அக்சர் படேல். 2014ல் இந்தியாவுக்காக அறிமுகமானாலும், சமீபகாலமாக தனது திறமையால் மூன்று வடிவ போட்டிகளிலும் தவறாமல் இடம்பிடித்து வருகிறார். தற்போது நடந்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்காத அக்சர், தனது நீண்ட நாள் காதலியான மேஹாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். நன்றி

குஜராத் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் நியமனம்…

விமன்ஸ் ப்ரீமியர் லீக்கில் குஜராத் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து பிசிசிஐ இந்தாண்டு  முதல்  மகளிர் அணிகளுக்கான ப்ரீமியர் லீக்கை நடத்தவுள்ளது. ஐபிஎல் தொடரைப் போன்று மகளிர் அணிகளுக்கான டி20 போட்டித் தொடரை இந்த ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்துகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. விறுவிறுப்பான போட்டிகள், அனல் பறக்கும் ஆட்டம், பிபியை…

Gill திறமைல 10% கூட Kohli-க்கு இல்ல… சொன்னது யார் தெரியுமா?| Shubman Gill பற்றிய Super 10 தகவல்கள் | 10 interesting facts about Shubman Gill

Published:28 Jan 2023 4 PMUpdated:28 Jan 2023 4 PMGill திறமைல 10% கூட Kohli-க்கு இல்ல… சொன்னது யார் தெரியுமா?| Shubman Gill பற்றிய Super 10 தகவல்கள்இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. நன்றி

கால் இறுதியில் லக்சயா சென் தோல்வி

ஜகார்த்தா: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் தோல்வி அடைந்தார். ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ளஇந்தியாவின் லக்சயா சென், ஆசிய விளையாட்டு சாம்பியனும் 3-ம் நிலைவீரரருமான ஜோனதான் கிறிஸ்டியை எதிர்த்து விளையாடினார். 62 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 21-15, 10-21, 13-21என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். நன்றி

சானியா உன்னை நினைத்து பெருமையா இருக்கு..! ட்விட்டரில் புகழ்ந்து தள்ளிய ஷோயப் மாலிக்

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால், சானியா மிர்சாவின் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் வரலாறு சோகத்துடன் நிறைவடைந்தது.இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி, பிரேசில் நாட்டின் லூயிசா ஸ்டெபானி – ரஃபேல் மாடோஸ் இணையை எதிர்கொண்டது.டை-பிரேக்கர் வரை சென்ற முதல் செட்டில் 7க்கு 6 என்ற கணக்கில் போராடி வீழ்ந்த சானியா – ரோகன் ஜோடி, 2-வது செட்டை 6-க்கு 2 என இழந்ததால் ஆஸ்திரேலிய ஓபன் கோப்பை வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்து.பரிசளிப்பு விழாவில்…

“எனது கிராண்ட் ஸ்லாம் பயணத்தை முடிக்க இதைவிடச் சிறந்த அரங்கு இல்லை! ஏனென்றால்…”- சானியா மிர்சா | Australia Open 2023: Sania Mirza’s Farewell Speech Highlights

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ் இணை இந்திய இணைக்கு எதிராகச் சிறப்பாக ஆடி வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்று சானியா எண்ணியிருந்தார்.சானியா மிர்சாஆனால் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ் இணை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இப்போட்டியில் தோல்வியைச் சந்தித்ததால் கண்ணீருடன் கிராண்டஸ்லாம் போட்டிகளுக்கு விடை கொடுத்தார் சானியா.இதனிடையே பேசிய சானியா மிர்சா,…

IND vs NZ முதல் டி20 | நிலைக்காத டாப் வீரர்கள்; வாஷிங்டன் சுந்தர் போராட்டம் வீண் – இந்திய அணி தோல்வி | Indian team lost against New Zealand in 1st t20 match

ராஞ்சி: இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணி 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது. கில் மற்றும் இஷான் கிஷன் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். இதில் கிஷன் 4 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். ராகுல் திரிபாதி மற்றும் சுப்மன் கில்லும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணி 3.1 ஓவரில் 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. சூர்யகுமார்…

இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

19 வயதிற்கு உட்பட்ட மகளிருக்கான முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய நியூசிலாந்து, இந்தியா வீராங்கனைகளின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தது. இதனால், நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே சேர்த்தது.இந்தியாவின் பார்ஷவி…

1 311 312 313 314 315 444