Browsing: விளையாட்டு

யாருக்கு உலககோப்பை..? ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரிட்சை..!

மகளிருக்கான டி20 போட்டி கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி தொடங்கியது. தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் அட்டவணையில் ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றிருந்தன.லீக் சுற்றில் பெற்ற வெற்றிகள் மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தை…

பார்டர் கவாஸ்கர் டிராபி 2023 | இந்தியா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் – கங்குலி கணிப்பு | Sourav Ganguly predicts India to win 4-0 against Australia in Border Gavaskar Trophy 2023

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி இருகிறது. இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 3 நாட்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் கையாண்ட பேட்டிங் யுத்திகளும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளன. பந்துகள்…

கே.எல்.ராகுல் அதிரடி நீக்கம்… டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கான அடுத்த துணை கேப்டன் யார்?

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கான துணை கேப்டன் பொறுப்பிலிருந்து கே.எல்.ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அடுத்து அந்த பொறுப்புக்கு யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கே.எல். ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவருக்கு ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு அணி நிர்வாகம், கேப்டன், பயிற்சியாளர் உள்ளிட்டோர் அளிக்கும் விளக்கங்கள் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமையவில்லை.…

Cricket Bat Profiles: தோனி பேட்டுக்கும் கோலி பேட்டுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? | Cricket Bat Profiles: Difference between Dhoni and Kohli’s Bat

Cricket Bat Profiles: தோனியுடைய பேட்டின் அடிப்பகுதியைக் கவனித்திருக்கிறீர்களா?இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. நன்றி

என் கடினமான காலத்தில் ஒரே உண்மையான உறுதுணை எம்.எஸ்.தோனி – மனம் திறந்த விராட் கோலி | Only person who genuinely reached out to me has been MS Dhoni: Virat Kohli 

எனது கடினமான காலத்தில் உண்மையான அக்கறையுடன் என்னை தொடர்பு கொண்ட ஒரே நபர் எம்.எஸ்.தோனி என்று விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். ஆர்சிபி அணியின் சீசன் 2 பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் விராட்கோலி கலந்து கொண்டார். அதில் அவர் தோனியுடனான தனது நெருக்கம் பற்றி பேசினார். விராட் கோலி கூறியதாவது: நான் என் கிரிக்கெட் பயணத்தில் ஒரு வித்தியாசமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளேன். இந்த காலக்கட்டத்தில் எனக்கு எப்போதும் வலிமையின் ஊற்றாக இருக்கிறார் அனுஷ்கா. அவர்…

மகளிர் டி20 உலகக்கோப்பை.. தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா.. கோப்பையை வெல்லப்போவது யார்..?

மகளிருக்கான 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அரையிறுதி சுற்றில் இந்தியாவை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறியது.இந்நிலையில், 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் நேற்று தென்னாப்ரிக்கா மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்ரிக்கா அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 68 ரன்கள் குவித்தார்.165 ரன்கள் எடுத்தால்…

இந்திய சீனியர் வீராங்கனைகளை காட்டிலும் அண்டர் 19 வீராங்கனைகள் சிறப்பாக ஃபீல்டிங் செய்தனர்: முன்னாள் கேப்டன் | u19 players fielded better than indian women team senior players former captain

மும்பை: இந்திய சீனியர் மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகளை காட்டிலும் அண்டர் 19 அணியை சேர்ந்த வீராங்கனைகள் சிறப்பாக ஃபீல்டிங் செய்திருந்ததாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி தெரிவித்துள்ளார். நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. இந்த தோல்விக்கு முக்கியக் காரணம் களத்தில் இந்திய அணி வீராங்கனைகள் செய்திருந்த மிஸ் ஃபீல்டிங்தான். இந்த…

ப்ளீஸ்.. தோனி ரன் – அவுட்டுடன் இதனை ஒப்பீடாதீர்கள்.. ஐசிசி-க்கு ரசிகர்கள் கோரிக்கை

டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் இக்கட்டான கட்டத்தில் ரன் அவுட் ஆனது போட்டியின் முடிவை மாற்றியது. முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை நடத்தியது. இந்தப்போட்டியில் 173 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணியால் 167 ரன்களே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தப்போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த இந்திய கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 52…

IND vs AUS: ஹர்மன்ப்ரீத்தும் ஜெமிமாவும் போராடினார்கள்; இந்தியா எங்கே போராடியது?

மீண்டும் ஓர் உலகக்கோப்பை தோல்வியை இந்திய அணி சந்திருக்கிறது. இந்த முறை இந்தியப் பெண்கள் அணி ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பையின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து மோதிய இந்திய பெண்கள் அணி, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. நெருங்கி வந்து தோல்வி… போராடி தோல்வி என எப்படி நெகிழ்ச்சியாக எழுத முற்பட்டாலும் இது ஒரு ஏமாற்றமிக்க தோல்வி என்பதை மறுத்துவிடவே முடியாது.Beth Mooney departs for 54 But her superb half-century has…

1 298 299 300 301 302 444