இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடர் – மேக்ஸ்வெல், மார்ஷ், ரிச்சர்ட்சன் அணிக்கு திரும்பினர் | ODI series against India – Maxwell, Marsh, Richardson return to the squad
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது ஆட்டம் வரும் 1-ம் தேதி இந்தூரில் தொடங்குகிறது. தொடர்ந்து கடைசி டெஸ்ட் போட்டி 9-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை அடுத்து இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள்இடையே 3…








