Browsing: விளையாட்டு

மும்பை அணி வெற்றி பெற 126 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆர்.சி.பி.

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 125 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்டர்கள் விளையாடத் தொடங்கியுள்ளனர். டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார்.இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா, சோபி டெவைன்…

Dhoni: `ஓய்வும் தோனியும்’ ‘Definitely Not’ – இந்த முறையும் அதைத்தான் கூறப்போகிறாரா தோனி? |Speculations about Dhoni’s retirement & Rewind

கடந்த மூன்று ஆண்டுகளில் தோனியின் ஓய்வு அறிவிப்பு சார்ந்து இத்தனை விஷயங்களை கடந்து வந்திருக்கிறோம். தோனியின் லாஜிக்படி தோனி இந்த சீசனோடு ஓய்வுபெற வேண்டும். ஆனால், அப்படி ஓய்வு பெற்றுவிடுவாரா என்பதை 100% உறுதியாக யாராலும் கூற முடியாது. தோனியாலுமேகூட கூற முடியுமா என தெரியவில்லை. ஒருவேளை இந்த முறை சிஎஸ்கே கோப்பையை வென்றுவிட்டால் அந்த உற்சாகத்தோடே தோனி விடைபெறக்கூடும். இல்லையெனில் இன்னும் ஒரு சீசன் மட்டும் கடந்துவிட்டால் அடுத்து ஒரு மெகா ஏலமோ அல்லது வீரர்களை…

இலங்கைக்கு எதிரான 2-வது போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி: டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது நியூஸிலாந்து அணி | Innings win in 2nd match against Sri Lanka: New Zealand won the Test series 2-0

வெலிங்டன்: இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்று கோப்பையை கைப்பற்றியது. வெலிங்டனில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 580 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேன் வில்லியம்சன் 215, ஹென்றி நிக்கோல்ஸ் 200 ரன்கள் விளாசினர். தொடர்ந்து…

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடி வெற்றி… முதலிடத்திற்கு முன்னேறியது டெல்லி கேபிடல்ஸ்

மும்பை அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அதிரடியான வெற்றியை பதிவு செய்து பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் வலுவான மும்பை அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லேனிங் பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார்.மும்பையின் பேட்டிங்கில் அனல் பறக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. தொடக்க வீராங்கனைகள் யஸ்திகா…

IPL 2023: "தோனி இன்னும் மூணு சீசன் ஆடுவாரு!"- ஷேன் வாட்சன் சொல்லும் லாஜிக்

16-வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) நடப்புச் சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியுடன் மோத உள்ளது.CSK அணியின் கேப்டன் தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் எனப் பல கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கூறிவரும் நிலையில் தோனி தலைமையிலான CSK அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் அதன் ரசிகர்கள் உள்ளனர். சென்ற வருட ஐபிஎல் தொடரின் போது, சென்னையில் விளையாடிய பிறகுதான்…

சென்னையில் ஆஸி.க்கு எதிரான ஒருநாள் | சூர்யகுமாருக்கு மாற்றாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு தரலாம்: வாசிம் ஜாஃபர் | Sanju Samson to replace Suryakumar against Aussies in third odi Wasim Jaffer

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி தொடரையும் வெல்லும். இந்தச் சூழலில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் சூர்யகுமாருக்கு மாற்றாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் முதல் பந்தில் ரன் ஏதும்…

‘2023 ஐபிஎல் கோப்பையை ஆர்.சி.பி. வெல்ல வேண்டும்’ – முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் விருப்பம்

2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெல்ல வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 31 ஆம் தேதி தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இந்த தொடரில் மோதுகின்றன. இந்த முறையும் சென்னை அணியின் கேப்டனாக தோனி தொடர்கிறார். ஐபிஎல் தொடரையொட்டி சென்னை அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.ஐபிஎல் கோப்பையை 5 முறை மும்பை இந்தியன்ஸ்…

கண் இமைப்பதற்குள் காலி செய்த ஆஸ்திரேலியா; சரண்டர் ஆன இந்தியா! | Analysis of India’s biggest defeat to Australia

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவை பேட்டிங் செய்யச் சொன்னது.தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர்.முதல் ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்தை சுப்மன் கில் ஆப் சைடில் தொட்டுக் கொடுக்க, அதனை லபுசானே பாய்ந்து பிடித்தார். கில் டக் அவுட். அடுத்து விராட் கோலி களமிறங்கினார். கோலியும்,ரோஹித்தும் அடித்த சில பவுண்ட்ரிகள் ரசிகர்களுக்கு சிறிது நம்பிக்கையைக் கொடுத்தாலும், சில மணித்துளிகளில் விழுந்த ரோஹித்தின் விக்கெட்டால் அந்த நம்பிக்கையும் சரிந்தது.5வது ஓவரில் ஸ்டார்க் விசிய பந்தில்…

IPL 2023 | காயமடைந்த கைல் ஜேமிசனுக்கு மாற்றாக சிசாண்டா மகாலாவை அறிவித்தது சிஎஸ்கே | IPL 2023 CSK announced  Sisanda Magala as replacement for injured Kyle Jamieson

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் சீசனில் காயமடைந்த கைல் ஜேமிசனுக்கு மாற்றாக தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான சிசாண்டா மகாலாவை அறிவித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. வரும் 31-ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளது. 32 வயதான சிசாண்டா மகாலா, தென்னாப்பிரிக்க அணிக்காக 5 ஒருநாள் மற்றும் 4 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அண்மையில் அந்த நாட்டில் நடைபெற்ற SA20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்காக விளையாடி 12 போட்டிகளில்…

டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகம்…

2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணிக்கான புதிய ஜெர்ஸி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜெர்ஸி கவனம் ஈர்ப்பதாக டெல்லி அணியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனனர். காயம் காரணமாக ரிஷப் பந்த் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் டெல்லி அணியின் கேப்டனாக இந்த ஐபிஎல் தொடரில் நியமிக்கப்பட்டுள்ளார்.வெளிநாட்டை சேர்ந்த 8 வீரர்கள் உள்பட மொத்தம் 25 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஏலத்தில் இஷாந்த்…

1 287 288 289 290 291 444