Browsing: விளையாட்டு

Virat Kohli : 'உடைந்து நொறுங்கிவிட்டேன்…' – பெங்களூரு உயிரிழப்புகள் பற்றி கோலி!

ஆர்சிபி அணி ஐ.பி.எல் கோப்பையை வென்றதையடுத்து சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வரும் வீரர்களை காண லட்சக்கணக்கில் மக்கள் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.Virat Kohliஏராளமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் பெங்களூரு அணியின் முகமான நட்சத்திர வீரர் விராட் கோலி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.முன்னதாக பெங்களூரு அணி ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. அதில், ‘நம்முடைய அணியை வரவேற்க கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலையும் இழப்புகளையும்…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மிர்ரா ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வி | French Open Tennis: Mirra Andreeva suffers shock defeat

பிரெஞ்சு ஒபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் கால் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 6-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, 316-ம் நிலை வீராங்கனையான பிரான்ஸின் லோயிஸ் போய்சனுடன் மோதினார். 2 மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லோயிஸ் போய்சன் 7-6 (8-6), 6-3 என்ற செட்…

RCB Event Stampede: "மனதார வருந்துகிறோம்" – கூட்டாக இழப்பீடு அறிவித்த ஆர்.சி.பி, KSCA!

பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, சின்னசாமி ஸ்டேடியத்துக்கு வெளியே ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.முறையான திட்டமிடல் இல்லாமல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது.பெங்களூருஅதேசமயம், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முதல்வர் சித்தராமையா, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவித்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.இந்த நிலையில், ஆர்.சி.பி வீரர்களுக்கு சின்னசாமி ஸ்டேடியத்தில் சிறப்பு நிகழ்ச்சி…

ஐபிஎல் சாம்பியன் ஆனது ஆர்சிபி: எப்படி இருந்தது 18 வருட தாகம் தணித்த இறுதிப் போட்டி? | royal challengers bengaluru wins IPL 2025 title explained

அகம​தா​பாத்: ஐபிஎல் டி 20 தொடரின் 18-வது சீசன் இறு​திப் போட்​டி​யில் நேற்று அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு – பஞ்​சாப் கிங்ஸ் அணி​கள் மோதின. டாஸ் வென்ற பஞ்​சாப் அணி​யின் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். இரு அணி​யிலும் எந்​த​வித மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்​லை. பேட்​டிங்கை தொடங்​கிய பெங்​களூரு அணிக்கு பில் சால்ட் அதிரடி தொடக்​கம் கொடுக்க முயன்​றார். அர்​ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே பில் சால்ட்…

RCB: "இத்தனை ஆண்டுகள் தந்த ஏமாற்றங்களுக்கும் ஆறுதல் தரும்" – விராட் கோலி நெகிழ்ச்சி

2025-ம் ஆண்டின் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி அணி.ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாகக் கோப்பையை வென்று தங்களுடைய 18 வருடக் கனவை நிறைவேற்றியிருக்கிறது பெங்களூரு அணி.RCB vs PBKS18 ஆண்டுக் காலம் பெரும் உழைப்பைச் செலுத்தினாலும் ஐ.பி.எல் கோப்பைத் தங்களுடைய கைகளுக்கு எட்டவில்லை என்பது பெங்களூரு அணிக்குப் பெரும் ஏக்கமாகவே இருந்தது. அந்த ஏக்கம் தீர்ந்து நேற்று போட்டி முடியும் தருணத்தில் இருக்கும்போதே ஆனந்தக் கண்ணீர் வடித்திருந்தார்…

ஆர்சிபி கோப்பை கனவு நிறைவேற்றத்தின் ‘அன் சங் ஹீரோ’ கிருணல் பாண்டியா! | Krunal Pandya is the unsung hero of RCB trophy dream

ஆர்சிபியின் 18 ஆண்டு கால கோப்பைத் தவம் வெற்றியுடன் நிறைவேறியது. விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஐபிஎல் கோப்பை வெல்லாதது ஒரு பெரிய கறையாக இருந்து வந்தது நேற்று நீக்கப்பட்டது. ஆர்சிபி வெற்றியில் பலரும் பங்களித்திருக்கலாம். ஆனால் கிருணல் பாண்டியாவின் பங்களிப்பு அதிகம் பேசப்படுவதில்லை. ஆனால், அவர்தான் ‘அன் சங் ஹீரோ’ என்பார்களே அந்த எதிர்மறைப் பெருமையில் மிளிர்கிறார். 15 போட்டிகளில் 17 விக்கெட்டுகளுடன் ஐபிஎல் 2025 பவுலர்கள் பட்டியலில் 10-ம் இடத்தில் திகழ்கிறார் கிருணல். டாப்…

Virat Kohli : ‘அனுஷ்கா சர்மா பெங்களூரு பொண்ணுதான்; டீவில்லியர்ஸூம் கெய்லும் ஆர்சிபிக்காக உயிரைக் கொடுத்துருக்காங்க!’ – விராட் கோலி நெகிழ்ச்சி!

கோலி பேசியதாவது, “நாங்கள் மூன்று பேரும் எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சக்கட்ட ஆண்டுகளை ஐ.பி.எல் கோப்பையை வெல்வதற்காக அர்ப்பணித்தோம், ஆனால், அது கைக்கூடாமல் போனது. இந்த கோப்பை அவர்களுடையதும் கூட, அவர்கள் தங்கள் முழு மனதையும் உயிரையும் இதற்காக கொடுத்திருக்கிறார்கள்.2014 ஆம் ஆண்டிலிருந்து அனுஷ்கா தொடர்ந்து மைதானத்திற்கு வந்து பெங்களூரு அணிக்கு தனது ஆதரவை அளித்துள்ளார். 11 வருடங்களாக பல கடினமான போட்டிகளை நேரில் பார்த்துள்ளார். அப்படிப்பட்ட நேரங்களில் அவர் எனக்குத் துணையாக இருந்திருக்கிறார். மேலும், அவரும்…

“பல ஆண்டுகளாக இந்தக் கனவைச் சுமந்தீர்கள்” – கோலிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! | CM stalin wishes RCB, Virat Kholi

ஐபிஎல் 2025 சீசனின் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி வென்றதையொட்டி அந்த அணிக்கு, விராட் கோலிக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “சிறப்பான ஆட்டம் ஆர்சிபி, ஆச்சர்யங்கள் நிறைந்த ஒரு சீசனில் ஒரு திரில் ஆன முடிவு. விராட் கோலி, இந்த கனவை நீங்கள் பல ஆண்டுகளாக சுமந்திருக்கிறீர்கள். இந்த கிரீடம் உங்களுக்கு மிகவும் சரியாக பொருந்துகிறது. அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடமிருந்து ஒரு…

Shreyas Iyer : 'ப்ளான்லாம் ரெடி… செயல்ல காட்டுறோம்!' – டாஸில் ஸ்ரேயாஸ் ஐயர் உறுதி!

‘இறுதிப்போட்டியின் டாஸ்…’ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் அஹமதாபாத் மைதானத்தில் மோதவிருக்கின்றன. இந்தப் போட்டிக்கான டாஸ் நடந்து முடிந்திருக்கிறது. டாஸை பஞ்சாப் அணி வென்றிருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசப் போவதாக அறிவித்திருக்கிறார். Shreyas Iyer’இது இறுதிப்போட்டி…’ஸ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது, ‘நாங்கள் முதலில் பந்து வீசப்போகிறோம். என்னுடைய மனதுக்கும் உடலுக்கும் பாசிட்டிவ்வான எண்ணங்களை மட்டுமே கொடுக்க விரும்புகிறேன். எல்லா வீரர்களும் நல்ல நிலையில் இருக்கிறார். எவ்வளவு அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கிறீர்களோ…

அகமதாபாத் வானிலை நிலவரம்: மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் வெற்றியாளர் யார்? – IPL Final | ahmedabad weather condition who will be ipl champion if game washed out

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் வெல்லும் அணி முதல் முறையாக சாம்பியன் ஆகும். இந்நிலையில், அகமதாபாத் வானிலை நிலவரம் குறித்து பார்ப்போம். இந்த ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. மழை காரணமாக…

1 28 29 30 31 32 357