Browsing: விளையாட்டு

RCB; chinnaswamy stadium; siddaramaiah; பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தை இடம் மாற்றுவது தொடர்பாக அரசு பரிசீலிக்கும் என சித்தராமையா பேச்சு

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி ஆர்.சி.பி அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது. அடுத்தநாளே, கர்நாடக மாநில அரசும், மாநில கிரிக்கெட் சங்கமும் ஆர்.சி.பி வீரர்களைச் சிறப்பிக்க அவசர அவசரமாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.அதன்படி, ஜூன் 4-ம் தேதி பெங்களுருவில் ஆர்.சி.பி-யின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஆர்.சி.பி வெற்றிக் கொண்டாட்டம்ஒருபக்கம் இந்த விவகாரத்தில் மாநில அரசுக்கும், கிரிக்கெட் சங்கத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப…

‘நேஷன்ஸ் லீக்’ பட்டம் வென்ற போர்ச்சுகல்: ஸ்பெயினை பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்த்தியது | Portugal wins uefa Nations League title Beats Spain in penalty shootout

மியூனிச்: யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்றது போர்ச்சுகல் அணி. இதன் மூலம் நேஷன்ஸ் லீக் தொடரில் 2-வது முறையாக பட்டம் வென்றுள்ளது போர்ச்சுகல். ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரில் ஐபீரிய அண்டை நாடுகளான ஸ்பெயினும், போர்ச்சுகலும் இறுதிக்கு முன்னேறி இருந்தன. வலுவான ஸ்பெயின் அணி தனது வெற்றி நடையை தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அதை தகர்த்து காட்டியது…

Rinku Singh – Priya Saroj: நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிய எம்.பி; வெட்கத்தில் நின்ற ரின்கு!

இணையத்தில் வைரலாகும் நிச்சயதார்த்த வீடியோவில், மணமகள் பிரியா “Gallan Goodiyan’ என்ற பாலிவுட் பாடலுக்கு நடமாடுவதையும் ரின்கு சிங் வெட்கப்பட்டுக்கொண்டு நிற்பதையும் பார்க்க முடிகிறது. பிரியா சரோஜின் அப்பா துஃபானி சரோஜ் கேராகட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பிரியா சரோஜ் 2024-ம் ஆண்டு தேர்தலில் மச்லிஷஹர் தொகுதியில் வெற்றிபெற்று முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகியிருக்கிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்ற பிரியா, 2022-ம் ஆண்டு அவரது தந்தையின்…

டிஎன்பிஎல் டி20: நிதிஷ் ராஜகோபால் அதிரடியில் சேலம் ஸ்பார்டன்ஸ் வெற்றி | TNPL 2025: Salem Spartans win

கோயம்புத்தூர்: டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி கோயம்புத்தூரில் உள்ள சிடிசிஏ ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூன் 8) பிற்பகலிலல் நடைபெற்றது. இதில் சீகம் மதுரை பேந்தர்ஸ் மற்றும் எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து, களமிறங்கிய மதுரை பேந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள்…

TNPL 2025 : சோனு யாதவின் ஹாட்ரிக் சாதனை; திருச்சியை எளிதில் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் | Photo Album

TNPL 2025: மூன்றாவது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி திருச்சி கிராண்ட் சோழா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. புகைப்படத் தொகுப்பு | Photo AlbumPublished:Today at 12 PMUpdated:Today at 12 PM நன்றி

ப்ரைம் வாலிபால் லீக் ‘சீசன் 4’ ஏலம்: ஜெரோம் வினித்துக்கு ரூ.22.5 லட்சம்! | prime Volleyball League Season 4 auction player details explained

கோழிக்கோடு: இந்தியாவின் முன்னணி வாலிபால் லீக் தொடராக வளர்ந்து வரும் ப்ரைம் வாலிபால் லீக் (PVL) தொடரின் நான்காவது சீசனை கொண்டாடும் வகையில், கோழிக்கோட்டில் இன்று (ஜூன் 8) நடைபெற்ற வீரர் ஏலம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஏலத்தில் பல வீரர்கள் புதிய அணிகளில் இடம் பிடித்தனர். இதில் முக்கியமாக, இந்தியா முழுவதும் பிரபலமான வாலிபால் வீரர் ஜெரோம் வினித் சி, ரூ.22.5 லட்சம் என்ற மிகப்பெரிய தொகைக்கு சென்னை ப்ளிட்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார். ஜெரோம்,…

gukesh; magnus carlsen; norway chess tournament; நார்வே செஸ் தொடர் சாம்பியன் பட்டத்தை ஒன்றரைப் புள்ளி வித்தியாசத்தில் தவறவிட்டார் குகேஷ்

நார்வே செஸ் தொடர் கடந்த மே 26-ம் தேதி தொடங்கியது. இத்தொடரில், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன், உலக செஸ் சாம்பியன் குகேஸ், மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இதில், முதல் நாளில் கார்ல்சன், குகேஷ் நேருக்குநேர் மோதிய முதல் சுற்றில் கார்ல்சன் வெற்றிபெற்றார்.அதைத்தொடர்ந்து, ஜூன் 1-ம் தேதி இருவருக்குமிடையே நடைபெற்ற ஆறாவது சுற்றில் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தினார்.குகேஷிடம் முதல்முறையாகத் தோற்ற விரக்தியில் செஸ் டேபிளில் கார்ல்சன் கையால்…

‘அவரை வளர விடுங்கள்; அழுத்தம் வேண்டாம்’ – யாமல் குறித்து ரொனால்டோ ஓபன் டாக்! | let him grow portugal captain cristiano ronaldo about spain lamine yamal

மியூனிச்: நாளை நடைபெற உள்ள யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், ஸ்பெயின் அணியின் 17 வயது இளம் வீரர் லாமின் யாமல் குறித்து போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ பேசியுள்ளார். ‘ரொனால்டோ vs யாமல்’ என இப்போது இந்த ஆட்டம் குறித்த ஹைப் உருவாக்கப்பட்டு உள்ளது. இருவரும் தங்கள் அணிக்காக இந்த தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் கோல் பதிவு செய்தனர். போர்ச்சுகல் ஜெர்மனியையும்,…

‘சேவாக், முனாஃப் படேல், யூசுப் பதான் – 2011 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்தவர்கள், இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?

‘ஸ்ரீசாந்த்!’கிரிக்கெட்டர்களின் மறுவாழ்வு மையமாக இருப்பது கமெண்ட்ரி பாக்ஸ்கள்தான். அந்த வகையில் சூதாட்டப்புகாரில் கிரிக்கெட் ஆட தடையெல்லாம் விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்தும் தடையை முடித்துக் கொண்டு மைக்கை பிடித்துவிட்டார். அவ்வபோது தமிழ் கமெண்ட்ரியிலும் எட்டிப் பார்ப்பார்.’விராட் கோலி!’அந்த உலகக்கோப்பையில் ஆடியதில் இன்னமும் இந்திய அணியில் ஆடிக்கொண்டிருக்கும் ஒரே வீரர் விராட் கோலிதான். 2027 உலகக்கோப்பையை டார்கெட்டாக வைத்து ஆடிக்கொண்டிருக்கிறார். சச்சினுக்கு 2011 உலகக்கோப்பை போல கோலிக்கு 2027 உலகக்கோப்பை இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். ஆனால், கம்பீர் என்ன…

‘இது நடந்தால் கோலி மீண்டும் டெஸ்ட் விளையாடுவார்’ – கிளார்க் நம்பிக்கை | If this happens virat Kohli will play Test cricket again Clarke believes

புதுடெல்லி: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்த முறை டிரெஸ்ஸிங் ரூமில் விராட் கோலி எனும் மகத்தான வீரரை இந்திய அணியினர் மிஸ் செய்வார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்து விட்டது இதற்கு காரணம். இந்நிலையில், இது நடந்தால் விராட் கோலி தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வருவார். ஏனெனில், அவர் அந்த அளவுக்கு…

1 26 27 28 29 30 357