சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்ற பிஎஸ்ஜி: மகளின் நினைவை பகிர்ந்து லூயிஸ் என்ரிக்கே உருக்கம்! | PSG won Champions League title Luis Enrique pays tribute to daughter
முனிச்: நடப்பு சாம்பியன்ஸ் லீக் சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது பிஎஸ்ஜி கால்பந்து கிளப் அணி. அந்த அணியின் வெற்றி கொண்டாத்தின் போது மறைத்த தனது மகளின் நினைவை பகிர்ந்து தலைமை பயிரிச்சியாளர் லூயிஸ் என்ரிக்கே உருக்கமாக பேசி இருந்தார். ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான இந்த தொடரில் இன்டர் மிலன் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றது பிஎஸ்ஜி. அதுவும் எம்பாப்பே, மெஸ்ஸி, நெய்மர் மாதிரியான…