ஆர்ச்சருக்கு முழங்கையில் அறுவை சிகிச்சை; காயத்தில் இருந்து மீண்ட பேர்ஸ்டோ 97 ரன்கள் குவிப்பு! | jofra archer taken for minor surgery jonny bairstow returns from injury cricket
இங்கிலாந்து மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் முழங்கை பகுதியில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே போல மற்றொரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான ஜானி பேர்ஸ்டோ காயத்தில் இருந்து மீண்டு வந்து 88 பந்துகளில் 97 ரன்கள் குவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்ச்சர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2 போட்டிகளில் விளையாடி 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தி உள்ளார். இந்தச் சூழலில் அவர்…








