Browsing: விளையாட்டு

CSK vs MI Highlights: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெய்னா.. ஐபிஎல் மேட்ச்-ல் நடந்த சுவாரஸ்யங்கள்..!

IPL 2023: 16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நன்றி

CSKvMI: “நான் தீவிர ரொனால்டோ ரசிகன்; அதனால்தான்…" – மதீஷா பதிரனா

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.ஆட்டத்தின் 13, 15, 18, 20-வது ஓவர்களை வீசி வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார் மதீஷா பதிரனா. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இலங்கை கிரிக்கெட்டுக்கு பெரிய சொத்தாக அவர் இருக்கப்போகிறார் என சிஎஸ்கே கேப்டன் தோனியும் அவரைப் பாராட்டியிருந்தார்.மதீஷா பதிரனாMatheesha Pathirana: “ரெட் பால் கிரிக்கெட் எல்லாம் ஆட வைக்காதீங்க!”- இலங்கைக்கு…

IPL 2023: RCB vs DC | பில் சால்ட்டின் ‘ஒன்மேன் ஷோ’ – டெல்லி கேபிடல்ஸ் அபார வெற்றி | IPL 2023: RCB vs DC | Delhi Capitals won by 7 wkts Royal Challengers Bangalore

டெல்லி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 182 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் அதிரடி துவக்கம் கொடுத்தாலும், விரைவாகவே ஆட்டமிழந்தார். பவர் பிளே முடிவதற்குள்ளாகவே 22 ரன்களில் வார்னர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். வார்னர் நடையைக்கட்டினாலும் மற்றொரு ஓப்பனர் பில் சால்ட் பெங்களூரு பந்துவீச்சை துவம்சம் செய்தார். இதனால் டெல்லி அணி 10 ஓவர்களில் 120…

இளம் வயது பயிற்சியாளரின் காலை தொட்டு மரியாதை செலுத்திய கோலி… வைரலாகும் வீடியோ

தனக்கு இளம் வயதில் பயிற்சி கொடுத்த பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மாவின் காலை தொட்டு கிரிக்கெட் வீரர் விராட் கோலி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இதில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக விராட் கோல் வார்ம் அப் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அப்போது அவருக்கு இளம் வயதில் பயிற்சி…

CSK vs MI: “களத்தில் அதுதான் கொஞ்சம் எரிச்சலடைய வைக்கிறது!”- தோனி சொன்னது என்ன? | Players have to be more attentive on field says CSK Captain Dhoni

MS Dhoni | CSK v MISathish Kumar”இன்று மழை வர வாய்ப்பிருப்பதால் இரண்டாவதாக பேட்டிங் செய்கிறோம். மும்பை இந்தியன்ஸ் அணி முதல் பேட்டிங் ஆடுவதையே விரும்புகிறோம். இதுவரை சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறோம். அனைத்து வீரர்களுமே முக்கிய பங்களிப்பை அவ்வப்போது அளித்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் சில முன்னேற்றங்கள் இருந்திருக்கின்றன. கடந்த போட்டிகளில் சின்ன சின்ன சொதப்பல் இருந்திருக்கின்றன. இப்போது இரண்டாவது பாதியில் இருக்கிறோம். இன்னும் சிறப்பாக விளையாடி போட்டிகளை வீரர்கள் முடித்துவைக்கவேண்டும்” என்ற தோனி, இன்னொரு விஷயத்தையும்…

கே.எல்.ராகுலுக்கு பதில் கருண் நாயர் – லக்னோ அணி அறிவிப்பு | Lucknow Super Giants sign Karun Nair as KL Rahul replacement

ஐபிஎல் தொடரிலிருந்து கே.எல் ராகுல் விலகியதால் அவருக்கு பதிலாக கருண் நாயர் அணியில் சேர்க்கப்படுவதாக எல்எஸ்ஜி அணி அறிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் நேற்று அதிகாரபூர்வமாக விலகினார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகி உள்ளதாக லக்னோ அணி நிர்வாகம் அறிவித்தது. “கே.எல். ராகுலுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தசைநார் சிதைவு ஏற்பட்டுள்ளது. அதற்கு அறுவை சிகிச்சை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

2023 உலகக் கோப்பை… உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் மோதல்… முழு விவரம் இதோ

இதுவரை இந்தியாவில் மூன்று முறை ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடந்துள்ளது. ஆனால் இந்த மூன்று முறையில் இந்தியா மட்டும் இதை தனித்து நடத்தியதில்லை. 1987ல் பாகிஸ்தானுடன் இணைந்தும், 1996 இல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் இணைந்தும், 2011 இல் வங்காளதேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து உலகக் கோப்பையை நடத்தியது. நன்றி

Chepauk Wall Painting: தோனியின் ருத்ரதாண்டவம் முதல் பாகிஸ்தானுக்குக் கிடைத்த மரியாதை வரை! | Album

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோனி இரட்டைச் சதம் அடித்த தருணம்ராகுல் டிராவிட்சச்சின் டெண்டுல்கர்முன்னாள் இந்திய அணிகபில்தேவ்பாகிஸ்தான் அணிமுன்னாள் இந்திய அணிரசிகர்கள்சேப்பாக்கம் நன்றி

“உண்மையில் நடப்பது எதுவும் தெரியாது” – மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து கங்குலி கருத்து | Sourav Ganguly about wrestlers protest

புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்து உண்மையில் என்ன நடக்கிறது என்பது தனக்கு தெரியாது என்று சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார், மிரட்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 23-ம் தேதி முதல் இரவு, பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

ஐபிஎல் தொடரிலிருந்து கே.எல்.ராகுல் விலகல்..? லக்னோ அணியின் அடுத்த கேப்டன் யார்?

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகுகவுள்ளதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்பட்டுள்ளது.ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தது 9 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்காக ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடி வருகின்றன. கடந்த வாரம் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பவுண்டரிக்கு சென்ற பந்தை தடுக்க முயன்ற லக்னோ அணியின் கேப்டன் கே. எல். ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து…

1 265 266 267 268 269 444