Browsing: விளையாட்டு

Rinku Singh: `எதைப் பற்றியும் யோசிக்காதே!’ – தோனி சொன்ன அட்வைஸ்; மனம் திறந்த ரிங்கு சிங் |Rinku Singh Reveals Advice From MS Dhoni

இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறும் வாய்ப்பு  கொல்கத்தா நைட்  ரைடர்ஸ் அணிக்கு இருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு ப்னிஷிங் ரோலில் சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று தரும் ரிங்கு சிங், மகேந்திர சிங் தோனி கொடுத்த சில அட்வைஸ்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார். ரிங்கு சிங்தோனியின் அட்வைஸ் குறித்து பேசிய ரிங்கு சிங், “உலகின் சிறந்த ப்னிஷர் என்றால் அது தோனிதான். நான் பேட்டிங் செய்யும்போது எப்படி செயல்பட  வேண்டும் என்று…

IPL 2023 | கடைசி மூன்று ஓவர்களில் மட்டுமே தோனி கவனம் செலுத்தி வருகிறார்: ஸ்டீபன் ஃபிளெமிங் | IPL 2023 Dhoni is training in certain way which suit him csk Stephen Fleming

Last Updated : 11 May, 2023 12:12 PM Published : 11 May 2023 12:12 PM Last Updated : 11 May 2023 12:12 PM தோனி சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி நீண்ட நேரம் பேட் செய்வதில்லை. ஆனாலும் அதிரடியாக ஆட்டத்தை அணுகி அமர்க்களப்படுத்தி வருகிறார். அவர் பேட்டிங் ஆர்டரில் சற்றே முன்னதாக களம் காண வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான…

IPL 2023 : டெல்லி அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று எளிதான இலக்கை நோக்கி டெல்லி அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். நன்றி

`இது மேட்ச் இல்ல; பாலகிருஷ்ணா படம்!’ சோதனைகளைக் கடந்து `ஆட்ட நாயகன்’ சூர்யா சாதித்தது எப்படி?| IPL 2023: Analysis about SuryaKumar Yadav’s batting

இந்திய அணிக்காகவும் மிக முக்கிய பங்களிப்புகளை வழங்கி வந்த சூர்யாவுக்கு சமீபத்திய நாட்கள் கொஞ்சம் சறுக்கல் மிக்கதாகவே நகர்ந்திருந்தது. இந்த ஐ.பி.எல் சீசனுக்குள் நுழைவதற்கு முன்பாக சூர்யா ஆடிய கடைசி மூன்று போட்டிகளிலும் டக் அவுட் ஆகியிருந்தார். வழக்கமாக வானை பிளக்கும் வகையில் ஷாட் ஆடும் சூர்யாவின் பேட்கள் தலைநிமிர மறுத்திருந்தன.நாலாபுறமும் சிக்சர்களாக விளாசியவர், நாலாபுறமிருந்தும் விமர்சன கணைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல். நடப்பு சீசனின் தொடக்க போட்டிகளிலுமே சூர்யாவால் தான் இழந்த ஃபார்மை மீட்டெடுக்கவே முடியவில்லை.ஆனால்,…

IPL 2023 | ஒரே தொடரில் 3 முறை 200-க்கும் அதிகமான ரன் சேஸிங்: மும்பை இந்தியன்ஸ் புதிய சாதனை | Mumbai Indians Smash Two All Time IPL Records With Chase Of 200 Runs Against RCB

மும்பை: ஐபிஎல் வரலாற்றில் ஒரு தொடரில் 3 முறை 200க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்து வென்ற ஒரே அணி என்ற புதிய சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி படைத்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் முதலில் ஆடிய ஆர்சிபி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து…

பொம்மன் – பெள்ளியை மகளுக்கு அறிமுகப்படுத்திய தோனி… மறக்க முடியாத பரிசையும் வழங்கினார்..!

MS Dhoni Met Bomman and Bellie | The Elephant Whisperers ஆவண குறும்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸ் பொம்மன் – பெள்ளி தம்பதியினருடன் புகைப்படம் எடுத்து கொண்டார் தோனி. நன்றி

IPL 2023: RCB vs MI | சூர்யாவின் ‘சிக்ஸர்ஸ் ஷோ’ – ஆர்சிபியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது மும்பை | IPL 2023: RCB vs MI | Mumbai Indians won by 6 wkts against Royal Challengers Bangalore

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 200 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் வழக்கம் போல் ஏமாற்ற துவக்கம் கொடுத்தாலும் மற்றொரு முனையில் இருந்த இஷான் கிஷன் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். பவர் பிளே ஓவர்களில் ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கியிருப்பார் போல, 20 பந்துகளில் தலா 4…

ஆர்.சி.பி.க்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற 200 ரன்கள் இலக்கு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற 200 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் களத்தில் இறங்கினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து பெரண்டாஃப் பந்து வீச்சில்…

CSK: ரஹானே 2.0, துபேவின் ஸ்பெஷாலிட்டி, கான்வேயின் ஆர்வம் – பேட்டர்கள் பற்றி ஹஸ்ஸி சொல்வது என்ன? | IPL 2023: CSK v DC Mike Hussey Press Conference

அயல்நாடுகளிலேயே அதிக கிரிக்கெட் ஆடியிருக்கும் டெவான் கான்வே சேப்பாக்கம் மைதானத்தில் ஆடத் தன்னை எப்படி தகவமைத்துக் கொண்டார் என ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கான பதிலில் கான்வேக்கு ஒரு பாராட்டு பத்திரமே வாசித்திருந்தார் மைக் ஹஸ்ஸி. அவர் பேசியதாவது, “டெவான் கான்வே பெரும் ஆற்றலோடு இங்கே வந்திருக்கிறார். இங்கே இந்தியாவில், குறிப்பாக சேப்பாக்கத்தில் எவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ அவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற பேரார்வமும் ஊக்கமும் அவரிடம் இருக்கிறது. ருத்துராஜூடன் இணைந்து சீராக அவர் எடுக்கும் ரன்கள்…

1 263 264 265 266 267 444