Browsing: விளையாட்டு

`தோனியின் ஓய்வு முடிவு பற்றிக் கேட்காதீர்கள்'- தனது விமர்சனத்தை முன்வைத்த சேவாக்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் குறித்து தினந்தோறும் பேசி வந்தாலும் மறுபுறம் தோனியின் ஓய்வு குறித்துதான் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு எந்த ஒரு சர்வதேசப் போட்டிகளிலும் கலந்துகொள்ளாத தோனி 2020 ஆம் ஆண்டு அனைத்துவித சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். பின்னர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த தோனியிடம் பலரும் ஐபிஎல்லில் இருந்து எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்ற கேள்வியை முன்வைத்திருந்தனர். தோனிஇதற்கு சென்ற வருட ஐபிஎல்…

IPL 2023: SRH vs KKR | கடைசி ஓவரில் ஜொலித்த வருண் சக்கரவர்த்தி – கொல்கத்தா 5 ரன்களில் வெற்றி | IPL 2023: SRH vs KKR | Kolkata Knight Riders won by 5 runs against Sunrisers Hyderabad

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது கொல்கத்தா நைட் ரைட்ரஸ். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்ய, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. கொல்கத்தா அணிக்கு ஓப்பனிங் நிலைக்கவில்லை. தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் டக் அவுட்டாக, வெங்கடேஷ் ஐய்யர் 7 ரன்னில் நடையைக் கட்டினார். ஜேசன் ராய்…

IPL 2023 : 200 ப்ளஸ் அடிக்கும் அணிகள்.. விக்கெட் வேட்டை நடத்தும் பவுலர்கள்.. பாயிண்ட்ஸ் டேபிள் முதல் பர்பிள் கேப் ஹோல்டர் வரை

IPL 2023 : இந்த தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் முதலிடத்தில் டுபிளசிஸ் இருக்கிறார். நன்றி

IPL 2023 Round Up: ரோஹித்தின் மோசமான சாதனை முதல் கொல்கத்தாவில் இணையும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் வரை!|ipl daily round up 04-05-2023

பஞ்சாப் கிங்ஸின் சாதனை:பஞ்சாப் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில் 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் எடுத்தது. ஏற்கனவே, இதே தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் 214 ரன்களும், லக்னோ மற்றும் சி.எஸ்.கே அணிக்கு எதிராக தலா 201 ரன்களும் எடுத்து அசத்தியது. இதன் மூலம், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளில் 200+ ரன்களை எடுத்த…

‘இது ஆரம்பம் தான்; இனிதான் ஆட்டம்’ – நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன்! | this is beginning for us many more to come nepal cricket captain rohit paudel

காத்மாண்டு: நடப்பு ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளது நேபாள கிரிக்கெட் அணி. இந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் ரோஹித் பவுடல் (Rohit Paudel) பெருமையுடன் தனது உணர்வினை பகிர்ந்துள்ளார். வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்றன. அதில் ஆறாவது அணியாக நேபாளம் இணைந்துள்ளது. ‘ஏசிசி ஆடவர் ப்ரீமியர் கோப்பை’ தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஆசியக் கோப்பை தொடருக்கு தகுதி…

IPL 2023 : இஷான் கிஷன் – சூர்யகுமார் அதிரடி… 6 விக். வித்தியாசத்தில் பஞ்சாபை வென்றது மும்பை இந்தியன்ஸ்

அசத்தலான இந்த வெற்றியைத் தொடர்ந்து பாயின்ட்ஸ்டேபிளில் மும்பை அணி 6 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நன்றி

Chepauk Ticket Sales: திரண்டு வந்த பெண்கள்; போலீஸ் தடியடி – என்ன நடந்தது? | Exclusive Photo Album | Chepauk Spot Visit: Ticket sales peaked with large women crowd

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டியின் டிக்கெட்டைப் பெறுவதற்காக திரண்டு வந்த கூட்டம். நன்றி

“நீங்கள்தான் முடிவு செய்துள்ளீர்கள், நானல்ல!’’ – ஐபிஎல் கடைசி சீசன் குறித்து தோனி | You have decided that it’s my last season not me says dhoni on IPL Retirement

“இது என்னுடைய கடைசி சீசன் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள், நான் அல்ல” என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்ததன் மூலம் ரசிகர்களிடையே பரவி வரும் வதந்திக்கு தோனி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்றைய 45-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. லக்னோவில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற தோனியிடம் நெறியாளர் டேனி மோரிசன், “உங்கள் கடைசி சீசனை…

மழை காரணமாக சென்னை – லக்னோ அணிகள் மோதும் போட்டி தொடங்குவதில் தாமதம்

மழை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் போட்டி தொடங்குதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புள்ளிப்பட்டியலில் 3ஆம் இடத்தில் இருக்கும் லக்னோ அணிக்கும், 4ஆம் இடத்தில் உள்ள சென்னை அணிக்கும் இந்த போட்டி மிக முக்கியம் என்பதால், வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.கடந்த போட்டியில் 200 ரன்கள் அடித்தும் சென்னை அணி தோற்ற நிலையில், பந்துவீச்சில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த போட்டி லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய்…

GTvsDC: "இது பௌலர்களின் கேமும்தான்!" – துவம்சம் செய்த ஷமி, விட்டுக்கொடுக்காமல் மிரட்டிய வார்னர் படை!

ஹை ஸ்கோரிங் போட்டிகள் ரோலர் கோஸ்டர் பயணத்தை நினைவுபடுத்துபவைதான் என்றாலும் பௌலர்கள் சிறப்பாகப் பந்துவீசும் லோ ஸ்கோரிங் போட்டிகளோ பேட்ஸ்மேன்களுக்கு கடல் அலையை சமாளிக்கும் சாகசமான நீர்ச்சறுக்குக்கு இணையானவை.அப்படியொரு பௌலர்களுக்கு இடையேயான நேருக்கு நேரான மோதலில் இந்த சீசனின் முதல் ரவுண்டில் தன்னை வீழ்த்திய குஜராத்தை டெல்லி கேப்பிடல்ஸ் தோற்கடித்திருக்கிறது. அசந்தால் வலியதை எளியதும் வெல்லும் என்பதனையும் நிரூபித்திருக்கிறது.’Teamwork makes the dream work’ – முந்தைய போட்டியை வென்றபின் ஷமி போட்டிருந்த ட்வீட்தான் இது. வேறெந்த…

1 266 267 268 269 270 444