Browsing: விளையாட்டு

IPL 2023 : ஐபிஎல் ஃபைனலில் சென்னையுடன் மோதுகிறது குஜராத் டைட்டன்ஸ்… மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள ஃபைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. நன்றி

Jason Roy: தேசிய அணியைவிட வெளிநாட்டு டி20 லீக் முக்கியமா? ஜேசன் ராயை விமர்சிப்பது சரியா? | Explainer | Jason Roy Terminates ECB Contract to Play in Major League Cricket

“கடந்த 24 மணிநேரத்தில் பல விஷயங்கள் என்னைப் பற்றிக் கூறப்பட்டுவருகின்றன. அதனால் என்னுடைய தன்னிலை விளக்கத்தை நானே தருகிறேன். நான் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட்டை விட்டுவிட்டு செல்ல மாட்டேன். என் தேசத்துக்காக ஆடியதுதான் என் வாழ்வின் மிகச்சிறந்த தருணம். அந்தப் பெருமையை விட்டுத்தர மாட்டேன். இங்கிலாந்து அணிக்காக ஆடுவதுதான் எனக்கு முதன்மையானது.Jason Roy | ஜேசன் ராய்MLC-ல் ஆடுவது குறித்து எனக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே ஆரோக்கியமான ஓர் உரையாடல் நடந்தது. ஒப்பந்தத்திலிருந்து விலகினால் நான்…

IPL 2023: MI vs GT | சிக்ஸர்களால் மும்பையை காயப்படுத்திய ‘கில்’ – ப்ளே ஆஃப் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் குவித்த குஜராத் | Gujarat Titans scored runs 233 against Mumbai Indians in ipl Qualifier 2

அஹமதாபாத்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த குஜராத் அணி 233 ரன்களை குவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. 7.30 மணி அளவில் தொடங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கியது. அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத்தின்…

GT vs MI | குஜராத்தை சமாளிக்குமா மும்பை? இரு அணிகளின் ப்ளஸ், மைனஸ் ஓர் அலசல்..!

ஐபிஎல் தொடரின் இறுதி யுத்தத்தில் சென்னையுடன் மோதப்போவது யார்? என்பதை தீர்மானிக்க, இன்றைய இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் – முன்னாள் சாம்பியன் மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் மற்றொரு அணி யார் என்பதை தீர்மானிக்க இரண்டாவது தகுதி சுற்று ஆட்டம் கலைகட்டவுள்ளது. இதில் நடப்பு…

Pathirana: `கவலைப்படாதீங்க, நான் பார்த்துக்கிறேன்!’- பதிரனா குடும்பத்திடம் தோனி சொன்னது என்ன?! | Matheesha Pathirana’s sister talks about meeting Dhoni with her family

தோனியும் தொடர்ந்து பதிரனாவின் பந்துவீச்சை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பாராட்டி வந்தார். இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பதிரனா குறித்து அறிவுரை எல்லாம் கொடுத்தார் அவர். வளர்ப்பு மகன் போல பதிரனாவை தோனி பார்த்துக்கொள்கிறார் என இணையத்தில் மீம்களும் பறந்தன. இந்நிலையில் மதீஷா பதிரனாவின் குடும்பத்துடன் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார் அவரது சகோதரி விஷுகா பதிரனா. அதில்,Vishuka Pathirana – MS Dhoni”இப்படியான விஷயத்தை நாங்கள் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை” என இந்தச் சந்திப்பு குறித்து…

IPL 2023 | 'இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேண்டாமே' – பிராவோ கலகல பேச்சு

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது குவாலிபையர் போட்டியில் விளையாடுகிறது. இந்நிலையில், இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வேண்டாம் என வேடிக்கையாக தெரிவித்துள்ளார் சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோ. பேட்டி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இரு அணிகளும் ஐபிஎல்…

இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மட்டும் வேண்டாமே! சென்னை அணி பயிற்சியாளர் பிராவோ கொடுத்த ஷாக்…

இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத விரும்பவில்லை என சென்னை அணியில் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி குவாலிபயர் -2க்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது குவாலிபையர் போட்டி நாளை அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் இறுதிப் போட்டி இதே மைதானத்தில் வரும்…

LSG v MI: `பம்பாய்க்கு பாட்ஷா நான்தான்…’ – மீண்டும் நிரூபித்த ரோகித்; மும்பை சாதித்தது எப்படி? | IPL 2023: LSG v MI Match Analysis

அவர் வந்து இரண்டு பவுண்டரி இரண்டு சிக்சர்கள் என அடிக்க மும்பை 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் எடுத்தது. நவீன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை லக்னோ அணிக்காக வீழ்த்தினார். இந்த மைதானத்தில் இது பெரிய இலக்கு தான் என்றாலும் அதை விரட்டி பிடிக்க களத்திற்கு வந்தனர் லக்னோ அணியின் ஓப்பனர்கள். முக்கியமான ஆட்டத்தில் டீ காக்கை விட்டுவிட்டு மேயர்ஸை எடுத்து வந்திருந்தது லக்னோ. மன்கட் எனும் மற்றொரு வீரர் மேயர்ஸ் உடன் இணைந்து துவக்கம் தந்தார்.…

ஆர்சிபி-யின் 2 முன்னாள் நெட் பவுலர்கள் இன்று ஐபிஎல் சூப்பர் ஸ்டார்கள் ஆன கதை! | story of 2 former net bowlers of RCB became IPL superstars for other team today

ஐபிஎல் மூலம் கிரிக்கெட் வளர்கிறதோ இல்லையோ, ஐபிஎல் மூலம் பணமும் புகழும் எகிறுகிறது, இதனால் ஐபிஎல் தொடரில் ஆட உலக வீரர்கள் அனைவருமே அதிக விருப்பம் கொள்கின்றனர். இதில் கடந்த சில சீசன்களாக நடைபெற்று வரும் இன்னொரு நடைமுறை என்னவெனில் ஐபிஎல் ஏலத்தில் விற்காத பவுலர்களை சில அணிகள் தங்கள் அணிகளில் நெட்-பவுலர்களாக, (வலைப்பயிற்சி பந்து வீச்சாளர்கள்) சேர்த்துக் கொள்கின்றனர். முக்கிய வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் இவர்களை அணியில் எடுக்கும் விதமாக இவர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். இப்படி…

IPL 2023 : லக்னோவை வீழ்த்தி குவாலிபையர் 2 போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் முன்னேற்றம்…

பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர் நன்றி

1 256 257 258 259 260 444