Browsing: விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமனம் | Kumar Sangakkara reappointed as coach of Rajasthan Royals ipl team

ஜெய்ப்பூர்: ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக மீண்டும் குமார் சங்ககாரா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான குமார் சங்ககாரா, கடந்த 2023 முதல் 2024 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். பின்னர் கடந்த சீசனில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். கடந்த சீசனில் ராகுல் திராவிட் அந்த அணியின் பயிற்சியாளராக செயல்பட்டிருந்தார். தற்போது அந்த பொறுப்பில் இருந்து அவர் விலகி உள்ளார்.…

மதுரையில் சிகிச்சையிலுள்ள வீரர்களை சந்தித்த கபடி வீராங்கனை கார்த்திகா | Kabaddi Player Karthika Visits Injured Players in Madurai

இதனை அறிந்ததன் மூலம் அமெச்சூர் கபடி சங்கத் தலைவர் சோலைராஜா, வேலம்மாள் மருத்துவமனையுடன் ஒரு காப்பீட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தி வைத்துள்ளார். அதன் மூலம் கடந்த 3 மாதங்களில் 66 வீரர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் சரியாகிவிட்டனர்.வேலம்மாள் மருத்துவமனை விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் மருத்துவ சேவைகள் வழங்கியிருந்தாலும், அதில் கபடி வீரர்கள் அதிகமாக உள்ளனர்.கார்த்திகாவிளையாட்டில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை; அப்படி யாரும் பார்த்ததும் இல்லை, அனைவரையும் சமமாகவே பார்க்கிறார்கள். கபடி வீரர்களுக்கு இலக்கு மற்றும் ஒழுக்கம்…

11 டெஸ்ட்களில் 10 வெற்றி: கேப்டன் பவுமாவின் வெற்றிப் பயணம்! – கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் புள்ளிவிவரம் | south africa captain bavuma test cricket victory record kolkata match key data

124 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்திய அணி 93 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டதில் சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன. 1997 பிரிட்ஜ்டவுன் டெஸ்ட் போட்டியில் அபாயகரமான குழிப்பிட்சில் இந்திய அணி 120 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எடுக்க முடியாமல் 81 ரன்களுக்குச் சுருண்டதன் பிறகு 124 ரன்கள் எடுக்க முடியாமல் கொல்கத்தாவில் இப்போது 93 ரன்களுக்குச் சுருண்டது. தென் ஆப்பிரிக்கா அணியும் இத்தனைக் குறைந்த இலக்கை வெற்றிகரமாக தடுத்திருப்பது இது 2-வது…

ரஸல், பதிரனா, மேக்ஸ்வெல்; ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்கள் – முழு விவரம்

CSK Released PlayersCSK Released Players for IPL 2026RR Released Players for IPL 2026KKR Released Players for IPL 2026MI Released Players for IPL 2026GT Released Players for IPL 2026SRH Released Players for IPL 2026PBKS Released Players for IPL 2026RCB Released Players for IPL 2026LSG Released Players for IPL 2026 நன்றி

மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம் | State Level Football Competition Madurai AC Team Tops

சென்னை: பள்ளி மாணவர்​களுக்​கான மாநில அளவி​லான கால்​பந்​துப் போட்​டி​யில் மதுரை ஏ.சி. அணி​யினர் முதலிடம் பிடித்து கோப்​பையை வென்றனர். சென்னை டாக்​டர் சேவியர் பிரிட்டோ குரூப், திண்​டுக்​கல் மாவட்ட கால்​பந்து கழகம், திண்​டுக்​கல் புனித மரியன்னை மேல்​நிலைப் ​பள்ளி முன்​னாள் மாணவர்​கள் கழகம் ஆகியவை இணைந்து மாநில அளவி​லான பள்ளி மாணவர்​களுக்​கான கால்​ பந்​துப் போட்​டியை நடத்​தின. இதில் நேற்று நடைபெற்ற இறு​திப் போட்​டி​யில் மதுரை ஏ.சி. அணி​யும், கோவை பயோனியர் மில்ஸ் அணி​யும் மோதின. இதில்…

IND v SA: 124 ரன்கள் கூட அடிக்க முடியாமல் படுதோல்வி; 15 ஆண்டுளுக்குப் பின் இந்தியாவில் தெ.ஆ வெற்றி

டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இந்தியா வந்துள்ளது.இதில் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 14-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.அதன்படி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவின் பவுலிங்கைத் தாக்க முடியாமல் முதல் நாளிலேயே 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.IND vs SAஇந்திய…

சஞ்சு சாம்சனை ரூ.18 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே | ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்களின் பட்டியல் | IPL 2026 Released and Retained list of 10 Teams: Trade between CSK and Rajasthan

சென்னை: 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்​கான மினி வீரர்​கள் ஏலம் வரும் டிசம்​பர் 16-ம் தேதி அபு​தாபி​யில் நடை​பெறுகிறது. இதையொட்டி ஒவ்​வொரு அணி​யும் தக்க வைக்​கும் வீரர்​களை​யும், விடுவிக்​கும் வீரர்​களின் பட்​டியலை வழங்கவும் நேற்று கடைசி நாளாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதையடுத்து அனைத்து அணி​களும் விடுவிக்​கும் வீரர்​களின் பட்​டியலை அறி​வித்​தன. சில அணி​கள் டிரேடிங் முறை​யில் வீரர்​களை மாற்​றிக்கொண்​டன. இந்த வகை​யில் சென்னை சூப்​பர் கிங்​ஸ், ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி வீர​ரான சஞ்சு சாம்​சனை ரூ.18 கோடிக்கு வாங்​கியது.…

Jadeja: 12 ஆண்டுகள் கழித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குத் திரும்பிய ஜடேஜா | Jadeja Returns to Rajasthan Royals After 12 Years – “Feels Like Coming Home!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதற்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சாம் கரணை கொடுத்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.சிஎஸ்கேவின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அணி வீரார்களிடம் கலந்தாலோசனை நடத்தியே இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் கூறியிருக்கிறது.இது சிஎஸ்கே ரசிகர்களிடயே வருத்ததை ஏற்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 12 ஆண்டுகள் விளையாடிய ஜடேஜாவிற்கு பிரியாவிடை கொடுப்பதாக சமூக…

ஐபிஎல் 2026: எந்த அணியில் யார், யார்? – 10 அணிகளும் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு விவரம் | list of players retained released by 10 ipl teams ahead of mini auction

சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனை முன்னிட்டு பத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு விவரம் வெளியாகி உள்ளது. வரும் டிசம்பரில் அடுத்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் இந்த விவரத்தை வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் அந்த விவரத்தை தற்போது வெளியிட்டுள்ளன. இதற்கிடையே வீரர்களை டிரேடிங் முறையில் சில அணிகள் மாற்றிக் கொண்டுள்ளன.…

“சஞ்சு சாம்சன் ஐபிஎலில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்”- சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் | CSK SEO Kasi Viswanathan on sanju samson

ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அதன்படி, சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணி வாங்கியிருப்பது உறுதியாகியிருக்கிறது. சென்னை அணியிடமிருந்து 14 கோடி ரூபாய்க்கு ஜடேஜாவையும் 2.4 கோடி ரூபாய்க்கு சாம் கரணையும் வாங்கிவிட்டு 18 கோடிக்கு சாம்சனை ராஜஸ்தான் அணி கொடுத்திருக்கிறது. சஞ்சு சாம்சன் – ரவீந்திர ஜடேஜாஇந்நிலையில் சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கியது குறித்தும், ஜடேஜா மற்றும் சாம்…

1 23 24 25 26 27 430