Browsing: விளையாட்டு

93 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்த தென் ஆப்பிரிக்கா!

முடி​வில் இந்​திய அணி 62.2 ஓவர்​களில் 189 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. காயம் காரண​மாக வெளி​யேறி இருந்த ஷுப்​மன் கில் மீண்​டும் பேட் செய்ய களமிறங்​க​வில்​லை. பும்ரா ஒரு ரன்​னுடன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். இந்​திய அணி ஒரு கட்​டத்​தில் 75 ரன்​களுக்கு ஒரு விக்​கெட்டை மட்​டுமே இழந்து வலு​வான நிலை​யில் இருந்​தது. ஆனால் அதன் பின்​னர் மேற்​கொண்டு 114 ரன்​களை சேர்ப்​ப​தற்​குள் 8 விக்​கெட்​களை​யும் பறி​கொடுத்​தது. தென் ஆப்​பிரிக்க அணி தரப்​பில் சைமன் ஹார்​மர் 4, மார்கோ யான்​சன்…

Smriti Mandana: தீடீரென தந்தைக்கு மாரடைப்பு; இன்று நடக்கவிருந்த ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவருடைய காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.ஆனால், திடீரென அவருடைய திருமணம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் . பலாஷ் முச்சல் – ஸ்மிரிதி மந்தனாஇன்று காலை ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார்கள். உடல்நிலை சீராக இருந்தாலும் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.…

முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

கழுத்​தில் ஏற்​பட்ட சுளுக்கு காரண​மாக கேப்​டன் ஷுப்​மன் கில் களமிறங்​க​வில்​லை. இதனால் தொடக்க ஆட்​டக்​கார​ராக யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல் ஆகியோர் களம்​பு​குந்​தனர். முதல் ஓவரிலேயே இந்​திய அணிக்கு அதிர்ச்சி காத்​திருந்​தது. ரன் கணக்கை தொடங்​காமலேயே ஜெய்​ஸ்​வால், மார்கோ யான்​சன் பந்​தில் வீழ்ந்​தார். 3-வது ஓவரில் கே.எல்​.​ராகுலும், மார்கோ யான்​சன் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.3-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த வாஷிங்​டன் சுந்​தரும், துருவ் ஜூரெலும் நிதான​மாக விளை​யாடத் தொடங்​கினர். ஆனால் இந்த ஜோடியை ஹார்​மர் பிரித்​தார். துருவ் ஜூரெல் 34…

Australia vs England :இரண்டாவது நாளிலேயே முடிவை எட்டிய ஆஷஸ் போட்டி|Ashes first test match got ended in day two.

இத்தனை வருட ஆஷஸ் வரலாற்றில் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் நாளில் 19 விக்கெட்கள் விழுவது இது முதல் முறை. இரண்டாவது நாளில் 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா அணி. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 26 ரன்கள் அடித்திருந்தார். அதிரடியாக பந்து வீசிய பென் ஸ்டோக்ஸ் வெறும் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.இரண்டாவது இன்னிங்ஸிற்கு பேட்டிங் வந்த இங்கிலாந்து அணியின் பேட்டர்களுக்கு சறுக்கலே தொடர்ந்தது. அடுத்தடுத்து பேட்டர்கள் ஆட்டமிழந்து 164 ரன்களுக்கு…

உலகக் கோப்பை செஸ்: ஹரிகிருஷ்ணா தோல்வி

பனாஜி: ஃபிடே உல​கக் கோப்பை செஸ் தொடரில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான பி.ஹரி​கிருஷ்ணா தோல்வி அடைந்​தார். கோவா​வின் பனாஜி​யில் இந்​தத் தொடர் நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற 5-வது சுற்​றின் டை-பிரேக்​கரில் இந்​திய கிராண்ட்​ மாஸ்​டர் ஹரி ​கிருஷ்ணா​வும், பெரு நாட்​டைச் சேர்ந்த கிராண்ட்​ மாஸ்​டர் ஜோஸ் எடு​வார்டோ மார்​டினஸ் அல்​கான்​டா​ரா​வும் மோதினர். இதில் அல்​கான்​டாரா வெற்றி பெற்று அடுத்த சுற்​றுக்​குள் நுழைந்தார். இதையடுத்து தொடரிலிருந்து ஹரி ​கிருஷ்ணா வெளி​யேறி​னார். நன்றி

கிரிக்கெட்டுக்கும் சாம்பலுக்கும் என்ன தொடர்பு? | My Vikatan article about The Ashes Test cricket series

1883 ஆம் வருடம், இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்றது. அப்போது இங்கிலாந்து அணித் தலைவர் இவோ ப்ளிக், “சாம்பலைத் திரும்ப கொண்டு வருவோம்” என்று சூளுரைத்துச் சென்றார். இந்த தொடரில் இங்கிலாந்து, மூன்று போட்டிகளில் இரண்டை வென்று, தொடரைக் கைப்பற்றியது. இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் பயன்படுத்திய பெயில்ஸ்களை எரித்து அதனை நான்கு அங்குல உயரமுள்ள டெரகோட்டா கலசத்தில் நிரப்பி, இங்கிலாந்து அணிக்கு பரிசளித்தனர், இங்கிலாந்து அணித் தலைவர் இவோ ப்ளிக்கின் வருங்கால மனைவி  ஃப்ளோரன்ஸ்…

மருத்துவமனையில் ஷுப்மன் கில் அனுமதி

கொல்கத்தா: தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்​டி​யின்​போது காயமடைந்த இந்​திய கிரிக்​கெட் அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற முதல் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் ஷுப்​மன் கில் விளை​யாடிக் கொண்​டிருந்​த ​போது கழுத்​தில் சுளுக்கு ஏற்​பட்டு பெவிலியன் திரும்​பி​னார். அவரை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள் ஓய்​வு எடுக்​கு​மாறு அறி​வுறுத்​தினர். இதனால் அவர் 2-வது இன்​னிங்​ஸிலும் விளை​யாடவில்​லை. நன்றி

Smriti Mandhana: நடு மைதானத்தில் Proposal; ரீல்ஸில் நிச்சயதார்த்த அறிவிப்பு; திருமணம் எப்போது?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தன் திருமணத்துக்கு முந்தைய ‘ஹல்தி’ சடங்கில் சக வீராங்கனைகளுடன் இணைந்து ஆடிய துள்ளலான நடனம், இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.அந்த வீடியோவில் மஞ்சள் நிற உடையில், ஸ்மிருதி மந்தனாவுடன் ஷஃபாலி வர்மா, ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா சிங், ஷிவாலி ஷிண்டே, ராதா யாதவ் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட இந்திய அணியின் வீராங்கனைகள் சேர்ந்து ஆடியுள்ளனர்.Smrithi Mandanna Haltiமுகம் மற்றும் கையில்…

கொல்கத்தா ஆடுகளம் மிகவும் கடினமானது அல்ல: தலை​மைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்பீர் பேட்டி

கொல்கத்தா: கொல்​கத்தா மைதானம் விளை​யாடு​வதற்கு மிக​வும் கடின​மான ஆடு​கள​மாக இல்லை என்று இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலைமைப் பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீர் தெரி​வித்​தார். இந்​தி​யா, தென் ஆப்​பிரிக்க அணி​களிடையி​லான முதல் டெஸ்ட் போட்​டி​யில் 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்​கில் தொடரில் முன்​னிலை​யில் உள்​ளது. நன்றி

ஒரே நாளில் 19 விக்கெட்டுகள்; ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து ஆஷஸ் தொடரில் கடந்த 100 வருடங்களில் முதல்முறை! | 19 wickets in a single day; first time in 100 years in Australia vs England Ashes series

ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் ஏமாற்றம் தந்த புதிய ஓப்பனிங் காம்போ!பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜோ ரூட் டக் அவுட் ஆனார். ரூட் உட்பட 3 பேர் டக் அவுட், 3 பேர் ஒற்றை இலக்கத்தில் அவுட். அதையடுத்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.வார்னரின் ஓய்வுக்குப் பிறகு உஸ்மான் கவாஜாவுடன் நிறைய ஓப்பனர்களை ஆஸ்திரேலிய அணி இறக்கிப் பார்த்துவிட்டது. ஆனால், எதுவும் ஒத்துவரவில்லை.அதனால் இன்று உஸ்மான் கவாஜாவையே ஓப்பனிங் இறக்காமல் புது முயற்சியாக அறிமுக வீரர் ஜேக் வெதரால்டையும்,…

1 20 21 22 23 24 430