Browsing: விளையாட்டு

உலக ஸ்னூக்கரில் அனுபமா சாம்பியன்

தோகா: ஐபிஎஸ்எஃப் உலக ஸ்னூக்கர் ​சாம்​பியன்​ஷிப் தோகா​வில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா​வின் அனுபமா ராமசந்​திரன் 3-2 (51-74, 65-41, 10-71, 78-20, 68-60) என்ற கணக்​கில் ஹாங்காங்​கின் ஆன் யியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றார்.இதன் மூலம் 23 வயதான சென்​னையை சேர்ந்த அனுப​மா, ஐபிஎஸ்​எஃப் உலக ஸ்னூக்​கர் சாம்​பியன்​ஷிப்​பில் பட்​டம் வென்ற முதல் இந்​திய வீராங்​கனை என்ற சாதனையை படைத்​துள்​ளார்​. நன்றி

நான்தான் முக்கிய குற்றவாளி; 2011-ல் 7 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோற்றபோது தோனி சொன்ன வார்த்தை | I am the main culprit; Dhoni’s words when India lost 7 Test matches in 2011

மேலும், அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய அணியின் அப்போதைய பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர் தனது பணியை சரியாகச் செய்தாரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கும் தோனி, “அவர் சிறந்த மனிதர். விளையாட்டைப் பற்றி சிறந்த அறிவைக் கொண்டவர். உலகின் மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களில் அவரும் ஒருவர்.அவர் பயிற்சியாளராக வந்தபிறகுதான் நாங்கள் இரண்டு தொடர்களை இழந்துவிட்டோம் என்று எல்லாப் பழியும் அவர்மீது சொல்வதல்ல.ஏனெனில் இறுதியில் வீரர்கள்தான் களத்தில் விளையாடப்போகிறார்கள்” என்று பயிற்சியாளரை நோக்கிய கேள்விக்கும் அவரே முன்னின்றார்.Dhoni -…

கொல்கத்தா டெஸ்ட்: 159 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா – பும்ரா அபாரம்!

கொல்கத்தா: இந்திய அணி உடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 159 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நடப்பு டெஸ்ட் உலக சாம்பியனான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணி உடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது அந்த அணி. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை அன்று கொல்கத்தாவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்…

IND v SA: “கடந்த 12 மாதங்களில், இந்திய அணி 2வது முறையாக ஒயிட் வாஷ் ஆகி இருக்கிறது”- தினேஷ் கார்த்திக் |Dinesh Karthik irate after India get whitewashed by South Africa

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளைத் தழுவி வரும் இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.”இந்திய மண்ணில் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் எதிரணிகள் பயப்படுவார்கள். ஆனால் இப்போது இந்திய அணியுடன் விளையாட வேண்டுமென்றால் உற்சாகமாக இருக்கிறார்கள். கடந்த 12 மாதங்களில், இந்திய அணி 2வது முறையாக ஒயிட் வாஷ்…

பும்ராவின் வேகத்தில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்கா: குல்தீப், சிராஜும் அசத்தல்

கொல்கத்தா: இந்​தி​யா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் தென் ஆப்​பிரிக்க அணி 159 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஜஸ்​பிரீத் பும்ரா 5 விக்​கெட்​கள் வீழ்த்தி அசத்​தி​னார். குல்​தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர். இந்​தியா – தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்ற தென் ஆப்​பிரிக்க அணி​யின் கேப்​டன் தெம்பா பவுமா பேட்​டிங்கை…

BCCI: சொந்த மண்ணில் ஒரே தோல்வியில் சரிந்த இந்தியாவின் தசாப்த சாதனைகள்; லிஸ்ட் இதோ!

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் 0 – 2 என படுமோசமாக ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது.முதல் டெஸ்ட் போட்டியில் 124 ரன்கள் டார்கெட்டை கூட அடிக்க முடியாமல் 100 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி தோற்றது ஒரு ரகம் என்றால், கடைசி டெஸ்ட்டில் 549 டார்கெட் சேஸிங்கில் 150 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி தோற்றது இன்னொரு ரகம்.இந்த ஒரு சீரிஸ் தோல்வியால் சொந்த மண்ணில் சுமார் மூன்று தசாப்தங்களாக இந்தியா கட்டிக்காத்து வந்த பல…

ஆசிய வில்வித்தையில் அங்கிதா, தீரஜுக்கு தங்கம்

டாக்கா: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அங்கிதா பகத் 7-3 என்ற கணக்கில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தென் கொரியாவின் சுஹியோனை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான ரீகர்வ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா 6-2 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ராகுலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 2-வது இடத்தை பிடித்த ராகுல் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.…

IND vs SA: “இது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி” – இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா கேப்டன் | “This is a huge win for us” – South Africa captain after defeating India

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஓராண்டில் சொந்த மண்ணில் தனது இரண்டாவது மிக மோசமான தோல்வியை இன்று பதிவு செய்திருக்கிறது.இந்தியா வந்திருக்கும் தென்னாப்பிரிக்காவிடம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது. அதுவும் 2 – 0 முழுமையாகத் தொடரை இழந்திருக்கிறது.கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 124 ரன்களைக் கூட அடிக்க முடியாமல் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா, இன்று கவுகாத்தி டெஸ்ட்டில் 549 சேசிங்கில் 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, 408…

சிட்னி ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ராதிகா சாம்பியன்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போன்டி ஓபன் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ராதிகா சீலன் 11-7, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் நியூஸிலாந்தின் மெய்டன்-லீ கோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 24 வயதான தமிழகத்தைச் சேர்ந்த ராதிகா வெல்லும் 2-வது பிஎஸ்ஏ பட்டம் இதுவாகும். நன்றி

வெளியானது 2026 டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை; இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எப்போது? | 2026 T20 World Cup schedule released; When is the India vs Pakistan match?

இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குரூப் A-யில் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா (USA) ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.இதில், மார்ச்சில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தங்கள் நாட்டுக்கு வராததால் இனி இந்தியாவில் நடைபெறும் எந்தவொரு ஐ.சி.சி தொடரிலும் பங்கேற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துவிட்டதால், பாகிஸ்தான் ஆடும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் பட்டியலிடப்பட்டிருக்கிறதுகுரூப் B-யில் இலங்கை, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமான், ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.குரூப் C-யில்…

1 18 19 20 21 22 430