Browsing: சமையல் | Recipes

Pongal Recipe 2023 | இந்த பொங்கலுக்கு வித்தியாசமாக வெஜிடபிள் பொங்கல் செய்து பாருங்கள்!

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. வழக்கம் போல் கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் செய்வீர்கள். சில பேருக்கு சலித்து போயிருக்கும் அதனால் வித்தியாசமாக ஏதேனும் பொங்கல் செய்ய விரும்புவீர்கள். நீங்கள் கண்டிப்பாக இந்த வெஜிடபிள் பொங்கலை செய்து பாருங்கள்.. நிச்சயம் விரும்பி சாப்பிடுவீர்கள். இந்த பொங்கலுக்கு சட்னி சாம்பார் ஏதும் தேவைப்படாது. விருப்பப்பட்டால் தயிர் வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.தேவையான அளவு :பாசிப்பருப்பு ( வறுத்தது ) – 100 கிராம்அரிசி -…

மில்லெட், கோதுமை ரவை பொங்கல், ஏழுகறி கூட்டு… வீக் எண்டு பொங்கல் ஸ்பெஷல் உணவுகள்

பண்டிகை நாளாக இருந்தாலும் பலகாரங்களை ஆரோக்கியமான முறையில் தயாரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு சமீபகாலமாக பலருக்கும் வரத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் வரவிருக்கும் பொங்கல் திருநாளுக்கு ஆரோக்கியமான நைவேத்தியங்களைச் செய்து, உங்கள் வீக் எண்டை விசேஷமாக்குங்கள்…மில்லெட் ஸ்வீட் பொங்கல்தேவையானவை: குதிரைவாலி அரிசி – அரை கப் பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் தூளாக்கிய வெல்லம் – அரை கப் (தலை தட்டியது) நெய் – தேவையான அளவு ஏலக்காய் – 1 கிராம்பு – 1…

ஹோட்டல் ஸ்டைலில் ஃபில்டர் காபி போட சில டிப்ஸ்..!

பில்டர் காபியை எப்படி செய்தாலும் ஹோட்டலில் சாப்பிடுவது போல் வராது. இதற்கு காரணம் டிகாஷன் மற்றும் பால் மிக்ஸ் செய்யும் விகிதம் தான். இந்த விகிதத்தில் ஏற்படும் பிரச்சனைகளை களையவும், நம்முடைய வீடுகளில் மணக்கும் அதே சுவையில் எப்படி பில்டர் காபி தயார் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருள்கள்பால் – 1/2 லிட்டர்காப்பித்தூள் – 4 டீஸ்பூன்காபி பில்டர்சர்க்கரை – தேவையான அளவுசெய்முறை1. பில்டரின் மேல் பாகத்தில் 1/2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும்…

கோதுமையில் அல்வா செய்து சாப்பிட்டிருக்கீங்களா..? வாயில் வைத்தாலே கரையும் ரெசிபி இதோ…

 திடீரென ஏதாவது ஸ்வீட் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் இந்த கோதுமை அல்வா உங்களுக்கு கைக்கொடுக்கும். பலரது வீட்டில் சப்பாத்திக்காக கோதுமை ஸ்டாக் வைத்திருப்பீர்கள். வெல்லமும் இருக்கும். இந்த இரண்டு முக்கிய பொருட்கள் இருந்தாலே 15 நிமிடத்தில் இந்த கோதுமை அல்வாவை செய்துவிடலாம். எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான ரெசிபி இதோ…தேவையான பொருட்கள் :கோதுமை மாவு – 1 கப்வெல்லம் – 1 கப்முந்திரி – 10நெய் – 3/4 கப்தண்ணீர்- 3 கப்ஏலக்காய் பொடி -…

4 நாள் ஆனாலும் கெட்டு போகாது.. பூண்டு சட்னி இப்படி அரைச்சு பாருங்க.. வாசனையே சுண்டி இழுக்கும்..!

பூண்டு சட்னி.. இந்த பெயரை கேட்டாலே குழந்தைகள் அலறி அடித்து ஓடிவிடுவார்கள். சாதாரணமாக வீட்டில் வைக்கும் குழம்பில் பூண்டு சேர்த்தால் கூட குழந்தைகள் அதை தட்டில் ஒதுக்கி விடுவார்கள். அவர்களை பூண்டு சட்னி சாப்பிட வைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் அதை பக்குவமாய் பூண்டு வாசனையே தெரியாமல் செய்து கொடுத்தால் சில குழந்தைகள் சாப்பிட்ட வாய்ப்புண்டு. அதுமட்டுமில்லை அது உடலுக்கு நல்லதும் கூட. உணவில் பூண்டு சேர்ப்பது ஜீரணத்திற்கு மட்டுமில்லை எல்லா உணவு சார்ந்த பிரச்சனைகளுக்கும்…

பர்ஃபெக்ட் பிரியாணி செய்ய இஞ்சி பூண்டை இப்படி அரையுங்கள்..!

Garlic ginger past | இஞ்சி, பூண்டு ஆகிய இரண்டும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வாய்த்தொல்லைகள் போன்றவை வராமல் தடுக்கிறது. மேலும் ஒமட்டல், வாந்தி போன்றவை வராமல் பாதுகாக்கவும் உதவுகிறது. நன்றி

இந்த பிரச்சனை இருக்கவங்க தக்காளி விதையை உணவில் சேர்த்துக்கொள்ள கூடாதாம்..! மீறினால் ஆபத்து..!

அதாவது, செரிமான பிரச்சனைகள், அசிடிட்டி போன்ற பிரச்சனைகளால் நீண்ட நாட்களாக அவதிப்படுபவர்களுக்கு இது சிறிய அளவில் இருந்தாலும் நம் உடலுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது. எனவே நீங்கள் இந்த பிரச்சனையில் இருந்தால், பச்சை தக்காளி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதே நேரத்தில், நீங்கள் சமைக்கும் போது விதைகளை நீக்கிவிட்டு சமைப்பது நல்லது. இல்லையெனில், செரிமான பிரச்சனைகளுடன் நெஞ்செரிச்சல் போன்ற கடுமையான பிரச்சனைகள் தோன்றும், அதனுடன் மற்ற வழிகளில் உடல் அசௌகரியத்தை சந்திக்கும். நன்றி

Doctor Vikatan: உணவுகளுக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் தொடர்புண்டா? | Doctor Vikatan: Is diet and high blood pressure related?

சில வகை உணவுகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உதாரணத்துக்கு பொட்டாசியம் உள்ள உணவுகள். பிபியைக் குறைக்க மருத்துவர்கள் பொட்டாசியம் லிக்விட் கொடுப்பதைப் பார்க்கலாம். உருளைக்கிழங்கு, கீரை, கொத்தமல்லி போன்றவற்றிலும், ஆப்பிள் தவிர்த்த அனைத்துப் பழங்கள், வெள்ளரிக்காய் தவிர்த்த அனைத்து காய்கறிகளிலும் பொட்டாசியம் இருக்கிறது. அதற்கேற்ப காய்கறிகள், பழங்களைச் சாப்பிடலாம்.ரெடிமேடு குளிர்பானங்கள், ரெடிமேடு குளிர்பான மிக்ஸ், இன்ஸ்டன்ட் டிரிங்க்ஸ், அப்பளம், சிப்ஸ், வடாம், ஊறுகாய் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இவற்றைத் தவிர்க்க…

காரசாரமாக ஹோட்டல் ஸ்டைலில் இட்லி பொடி அரைப்பது எப்படி..? ரெசிபி இதோ…

என்னதான் இட்லிக்கு சட்னி, சாம்பார் என செய்தாலும் இட்லி மிளகாய்ப்பொடி மருக்க முடியாத செம்ம காம்பினேஷன் தான். அதிலும் மினி இட்லியை நெய் விட்டு இட்லி பொடியில் பிரட்டி தாளித்து சாப்பிடப்படும் பொடி இட்லியில் கிடைக்கும் சுவையே தனிதான். மேலும் இட்லிப் பொடியை அரைத்து வைத்துக் கொண்டால் இட்லி தோசைக்கு சட்னி சாம்பார் அரைக்க நேரமில்லாத சமையத்தில் சமாளிக்க உதவியாக இருக்கும். என்னதான் ரெடிமேடாக பாக்கெட்டுகளில் இட்லி பொடிகள் கிடைத்தாலும் வீட்டில் ஃபிரெஷாக அரைக்கும் பொடிக்கு வாசனையே…

கோவில் பிரசாதம் சுவையில் சர்க்கரை பொங்கல் செய்ய ரெசிபி..!

Pongal Recipe 2023 : இன்னும் சில நாட்களில் பொங்கல் திருநாள் வரப்போகிறது. பொதுவாகவே பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலும் வெண்பொங்கலும் செய்வது வழக்கம் தான். என்னதான் வீட்டில் பொங்கல் செய்தாலும் கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலின் சுவைக்கு பல ரசிகர்கள் உண்டு. அதனால் இந்த பொங்கல் பண்டிகைக்கு சற்று வித்தியாசமாக இன்னும் சுவையான கோவில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலை வீட்டிலிருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள்.. ரசித்து சாப்பிடுவார்கள்! அப்படி கோவிலில் கொடுக்கப்படும் பொங்கலில் என்ன வித்தியாசமாக…

1 98 99 100 101 102 184