Browsing: சமையல் | Recipes

ரேஷன் அரிசியில் பொசு பொசு இட்லி சுட டிப்ஸ்…

அரிசியில் சோறு வடித்தல், இட்லிக்கு மாவு அரைத்தல் என  செய்தால் சிலர் முகம் சுழிப்பார்கள். காரணம் ரேஷன் அரிசி நிறம் மங்கலாக இருக்கும். பார்ப்பதற்கு அசுத்தமாக இருப்பதுபோல தோன்றும். ஏனென்றால் ரேஷன் அரிசிக்கான நெல்லானது ஊறல், அவியல், உலர வைத்தல், பாலிஷ் ஆகிய  செயல்முறைகளுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் மிகவும் குறைவு. அதனாலேயே  மற்ற அரிசிகளை விட நிறம் சற்று மங்கலாக  இருக்கும். ஆனால், இதுதான் உடலுக்கு ஆரோக்கியமானது. அத்தகைய அரிசியில் பஞ்சுபோல இட்லி மாவு அரைப்பது எப்படி என…

உடல் எடையை குறைக்க சுரைக்காய் பச்சடி.. இதோ ரெசிபி..!

வெங்காயத்தில் தயிர் பச்சடி செய்திருப்பீங்க. ஆனால் உடல் எடையை குறைக்க உதவும் சுரைக்காயிலும் பச்சடி செய்யலாம் தெரியுமா?தேவையான பொருட்கள் :சுரைக்காய் – 200 கிராம்பெரிய வெங்காயம் – 1 சிறியதுதயிர் – 1 கப்வரமிளகாய் – 2கறிவேப்பிலை – சிறிதுதாளிக்ககடுகு, கடலைப்பருப்பு, கடலை எண்ணெய்பொடிக்கஇஞ்சி – சிறுதுண்டுபூண்டு – 5சீரகம் – 1 டீஸ்பூன்மிளகு – 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவு1. முதலில் சுரைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.2. அதன் பின்னர் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி…

`ரஜினி, ஸ்ரீதேவியெல்லாம் வந்து சாப்பிட்டாங்க…; – பாரம்பரியம் மாறாத காஞ்சி மைசூர் ஆரியபவன்! | mysore aryabhavan hotel in Kanchipuram

பேசிக்கொண்டிருக்கும்போது இடையில் ஆரியபவனின் ஈவினிங் ஸ்பெஷல் போண்டா குருமா வந்தது. வாங்கி சாப்பிட்டவாறே பேச ஆரம்பித்தார், அதே பகுதியிலுள்ள பூர்ணிமா ஹோட்டலின் உரிமையாளார் சுகுமார். “கடைசில கவுண்டமணி காமெடி மாதிரி ஆகிருச்சுல… நானும் பக்கத்துல ஹோட்டல் வச்சிருக்கேன். இருந்தாலும் ஈவினிங் மறக்காம இங்க வந்துருவேன். என்னோட ஃபேவரைட் இதோ இந்த போண்டா குருமாதான். நானும் நிறைய ஊர்ல சாப்பிட்டுருக்கேன். இப்பவரைக்கும் இது கொடுக்குற டேஸ்ட் எங்கேயும் கிடைக்கல. அதுதான் இங்க நாங்க தொடர்ந்து வர்றதுக்கான காரணம்” என்றார்.…

ஹோட்டல் ஸ்டைலில் மொறுமொறு தோசை செய்ய ரெசிபி…

பரபரப்பான இந்த உலகில் ஆரோக்கியமாகவும், உடலை கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்வது என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. நீங்கள் எவ்வளவுதான் உடற்பயிற்சிகள் செய்தாலும் உணவு விஷயத்தில் கட்டுக்கோப்பாக இல்லாத வரை நம்மால் ஆரோக்கிய வாழ்வை வாழ முடியாது. எனவே ஹோட்டல்களில் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டு வீட்டிலேயே சாப்பிட்டால் ஆரோக்கியத்தை காக்கலாம். அந்த வகையில் ஹோட்டல் போல தோசையை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையானபொருள்கள் புழுங்கல் அல்லது இட்லி அரிசி – 200 கிராம்பச்சரிசி – 200…

ஜி20 உணவுத் திருவிழா: 29 நாடுகளின் உணவு வகைகளை சுவைத்துப் பார்க்க வாய்ப்பு; ஆனா,ஒரு கண்டிஷன்!| Delhi Hosting G20 Food Festival With Various International Cuisines

இதையொட்டி பொதுமக்கள் பல்வேறு நாடுகளின் உணவைப் பற்றி அறிந்து கொள்ளவும், சுவைத்துப் பார்க்கவும் பிரமாண்ட உலகளவிலான ஜி20 உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்திருக்கிறது டெல்லி மாநகராட்சி கவுன்சில். ‘உலகைச் சுவையுங்கள் அதன் பன்முகத்தன்மையைப் போற்றுங்கள் (Taste the World, Cherish The Diversity)’, ‘சர்வதேச தினை ஆண்டு (International Year of Millets)’ என்ற தலைப்பினை மையமாகக் கொண்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உணவு வகைகள் இதில் இடம்பெறவுள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல செஃப்கள் இந்த…

உடல் எடையை குறைக்க இந்த ஜூஸ் மறக்காமல் குடிங்க.. நல்ல ரிசல்ட் இருக்கு!

ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற நேரத்தில் பழங்கள் அல்லது காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் ஜூஸ்களை நீங்கள் பருகலாம். நன்றி

Best Roadside Briyani | பிரியாணியில் இத்தனை வகைகளா? Non veg-ல் மிரட்டும் மதுரை அண்ணா நகர் தாஹா ரோட்டுக்கடை!

மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள இந்தியன் பேங்க எதிர்புறத்தில் பிளாட்பார்மில் அமைந்துள்ள கடை தான் ‘தாஹாபிரியாணி’ கடை. இந்த கடையில விதவிதமான அசைவ உணவுகள் கிடைக்கிறது. இந்த உணவகத்தில் இதுதான் ஃபேமஸ் என்று சொல்ல முடியாது ஏனென்றால் அந்த அளவுக்கு சிக்கன், மட்டன், குடல், போன்லெஸ் என பல வகைகளில் பிரியாணியும், பலவித ஃபிரைட்ரைஸ்களும்,நூடுல்ஸ் இடியாப்பம் சப்பாத்தி பெப்பர் சிக்கன், சிக்கன் கிரேவி, சிக்கன் சுக்கா, மட்டன் கிரேவி, முட்டை பொரியல், சிக்கன் 65 என…

குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்துமாவு கஞ்சி ரெசிபி…!

சத்து மாவு கஞ்சி குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் மிகவும் நல்லது. இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்கம்பு – 100 கிராம்ராகி – 100 கிராம்கோதுமை – 100 கிராம்பச்சரிசி – 100 கிராம்உளுந்து – 100 கிராம்பாசிப்பயறு – 100 கிராம்கொள்ளு – 100 கிராம்வேர்க்கடலை – 100 கிராம்முந்திரி – 100 கிராம்பாதாம் – 100 கிராம்ஏலக்காய் – 100 கிராம்ஜவ்வரிசி – 100 கிராம்மக்காச் சோளம் – 100…

பால் சர்பத் ருசிக்காக நடுராத்திரி 2 மணிக்கு கூட இளைஞர்கள் படையெடுக்கும் கமுதி பால் கடை..

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி பகுதியில் இருக்கும் கீழக்கரை பகுதியில் தான் முதன் முதலாக கமுதி பால் கடை ஆரம்பித்துள்ளனர். 50 வருடமாக பரம்பரை பரம்பரையாக ராமநாதபுரம், பரமக்குடி, ஏர்வாடி, கமுதி என சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 13 கடைகள் இயங்கி வருகிறதாம். தற்போது நம்ம மதுரையில முதன்முதலாக அதுவும் அண்ணா நகரில் விடிய விடிய அதாவது அதிகாலை 2 மணி வரை இந்த கடை திறக்கப்பட்டுள்ளது.இந்த கடையின் ஸ்பெஷல் என்னவென்றால் 100 லிட்டர் பாலில் இருந்து 75…

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உளுந்தங்களி, வெந்தையகளி செய்வது எப்படி? சங்கரன்கோவில் வியாபாரியின் சமையல் டிப்ஸ்..

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் மிக முக்கியமானவை உளுந்தம் களி மற்றும் வெந்தயக்களி. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கனரா பேங்க் முன்பு வைக்கப்பட்டிருக்கும் இயற்கை மூலிகை சூப் கடைகளில் கிடைக்கும் களி வகைகள் பற்றியும், அதனை தயார் செய்யும் முறைகளை பற்றியும் இந்த பதிவில் காண்போம்.வெந்தைய களிக்காக வெந்தயமும் அரிசியும் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொள்கின்றனர். உளுந்தங்களிக்கு உளுந்தை மாவாக அரைத்து அதனை பயன்படுத்துகின்றனர். மேலும் இரண்டு களிகளுக்கும் இனிப்பிற்காக மண்ட வெல்லம் சேர்க்கப்படுகிறது. இதனை…

1 89 90 91 92 93 184