Browsing: சமையல் | Recipes

சர்காடியன் ரிதம் உணவு முறை உடல் ஆரோக்கியத்திற்கு உதவுமா..? முழுமையான தகவல்..!

நாம் வாழ்க்கை முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உணவு தான் முக்கிய பங்காற்றுகிறது. ஒவ்வொரு நாளும் புதுவிதமான நோய்களினால் நாம் பாதிப்பிற்கு உள்ளாகும் போது தான், முன்னோர்களின் வாழ்க்கை முறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு தள்ளப்படுகிறோம். ஆம் அதிகாலையில் விழித்தல், இரவில் சீக்கிரம் தூங்கச்செல்வது மற்றும் சரியான நேரத்தில் சரியான விகிதத்தில் சாப்பிட்டதன் பலன் தான் இன்றைக்கும் நம்முடைய முன்னோர்களின் உடல் ஆரோக்கியமாக உள்ளது.இந்நிலையில் தான் உடலை நாம் எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள…

மாவடு ஊறுகாய்.. நொடியில் செய்ய ரெசிபி..!

கோடைக்காலத்தில் அதிகளவில் மாவடு கிடைக்கும். இதனை வடு மாங்காய் என்றும் கூறுவார்கள். அத்தகைய மாவடுவைக் கொண்டு காரசாரமான ஊறுக்காய் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்:மாவடு – ஒரு கிலோபொடி செய்த கல் உப்பு- தேவையான அளவுமிளகாய்த்தூள் – 50 கிராம்கடுகு – 2 டீஸ்பூன்விளக்கெண்ணெய் – 2 டீஸ்பூன்.செய்முறை:1. மாவடுவை காம்பு நீக்கி நன்கு கழுவி, சுத்தமான துணியில் துடைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் நிழலில் காய வைக்க வேண்டும்.2.…

பூண்டு தரும் இந்த 8 ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரியுமா..?

சிலருக்கு உடலில் சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலுவிழப்பது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொஞ்ச காலத்திற்கு பூண்டு சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது சிறந்தது. நன்றி

பாசிப்பருப்பு ரொட்டி செஞ்சிருக்கீங்களா..? கண்டிப்பா ட்ரைப் பண்ணுங்க..

இந்தியர்களின் உணவு பட்டியலில் குறிப்பாக தென்னிந்தியாவில் வசிக்கும் மக்களின் உணவு பட்டியலில் பருப்பு வகைகள் எப்போதுமே ஏதாவது ஒரு வகையில் இடம் பெற்றுவிடும். பருப்பு வகைகளில் பொதுவாகவே ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. அதில் நாம் இன்று பார்க்கப் போகும் பாசிப்பருப்பு வகையானது அதிக அளவில் புரதச்சத்து மிகுந்ததாக உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான இந்தியர்களின் உணவு பட்டியலில் பாசிப்பருப்பானது இடம்பெற்றுள்ளது. இதை வைத்து கிச்சடி போன்ற உணவு வகைகளையும் மக்கள் தயார் செய்கிறார்கள்ஆனால் எப்போதாவது பாசிப்பருப்பு…

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு இட்லி செய்வது எப்படி..?

நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பதை போல, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நீரிழிவு நோய்க்கு முதியவர்கள் மட்டும் அல்ல, இளைஞர்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ஆரோக்கியமான உணவு முறை மூலம் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். அந்த வகையில், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு இட்லி எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :கேழ்வரகு – ஒரு கப்.இட்லி அரிசி – அரை கப்.உளுந்து – அரை கப்.கேரட் – 2.வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்.சமையல் சோடா…

அத்திப்பழம் தரும் இந்த 4 நன்மைகளை பற்றி தெரியுமா..? இனியும் மிஸ் பண்ணாதீங்க..!

அத்திப்பழம் அல்லது அஞ்சீர் என அழைக்கப்படும் சிறிய வகை பழமானது அனைவராலும் விரும்பி உட்கொள்ளப்படும் பழ வகைகளில் ஒன்று. பெரும்பாலும் இந்திய துணை கண்டம் மற்றும் மேற்கு ஆசியாவில் அதிகம் விளையும் இந்த பழமானது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களால் விரும்பி உட்கொள்ளபடுகிறது. அதிக அளவு நார்ச்சத்து, ஜிங்க், மக்னீசியம், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. நன்றி

உணவில் சோம்பு இருந்தால் ஒதுக்காதீங்க… அதன் நன்மைகள் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

Fennel Seeds Health Benefits : பெருஞ்சீரகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். மேலும், இது நியாபக சக்தியை அதிகப்படுத்துகிறது. இது மட்டும் அல்ல, இன்னும் பல நன்மைகளை சோம்பு கொண்டுள்ளது. நன்றி

டேஸ்டியான தயிர் வடை செய்ய டிப்ஸ்…

டேஸ்டியானவடை செய்வதென்பது நம் தென் இந்தியாவில் பொதுவாக விசேஷ நாட்களில் செய்யப்படும். அதிலும் தயிர் வடை என்றால் பலரும் விருப்பமாக உண்பார்கள். அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த தயிர் வடையை ஹோட்டல் ஸ்டைலில் சுவையாக செய்ய வேண்டுமா? அப்போ இந்த பதிவில் கூறியுள்ள டிப்ஸ்-ஐ தெரிந்து கொண்டால் போதும். அதே சுவையில் வீட்டிலேயும் கிடைக்கும்.தேவையான பொருட்கள்:உளுத்தம்பருப்பு 2 டம்ளர்தயிர் – ஒரு லிட்டர்பச்சை மிளகாய் – 3கொத்தமல்லித் தழை – ஒரு குத்துதேங்காய் – கால் மூடிஉப்பு…

உணவு வெறும் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல… உங்கள் சுய நம்பிக்கையையும் அதிகரிக்குமாம்..! விளக்கும் நிபுணர்கள்

அதாவது, ஒரு நபருக்கும் மற்றும் உணவுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தக்கூடிய ‘mindful eating’என்ற முறை முதலில் அனைவரும் பின்பற்ற வேண்டும். அதாவது ஒருவர் தன் உடலுக்கு எவ்வளவு உணவு தேவை? என்பதை அறிந்து சாப்பிடுவது முதல், அவசரஅவசரமாக எதையும் சாப்பிடக்கூடாது, வயிற்றுக்கு தேவையான அளவு சாப்பிடுதல் , போன்ற பல நடைமுறைகள் இதில் அடங்கியுள்ளது. இதன் மூலம் உடலையும், மூளையும் நல்ல ஆரோக்கியத்தோடு வைத்துக்கொள்ள முடியும். உணவுடன் ஆரோக்கியமான மற்றும் நல்ல உறவை நோக்கி நமது பயணத்தைத்…

முடி வேகமாக வளரனுமா..? இந்த சத்தான உணவுகளை எடுத்துக்கோங்க…

இறைச்சிகள், கோழி, மீன், முட்டை, பால் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள், நட்ஸ் வகைகள் ஆகியவற்றில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.  இந்த உணவுகள் சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவும். முக்கியமாக, நீங்கள் உயர் புரதச்சத்து உணவு முறையை கடைப்பிடித்தால் போலேட், சல்பர், துத்தநாகம், வைட்டமின் A, வைட்டமின் D, வைட்டமின் B12 ஆகியவை முடி உதிர்வை குறைத்து நன்றாக வளர வைக்கும். எனவே தான், கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்தான இந்த சூப்பர் உணவுகளை பற்றி…

1 83 84 85 86 87 185