சர்காடியன் ரிதம் உணவு முறை உடல் ஆரோக்கியத்திற்கு உதவுமா..? முழுமையான தகவல்..!
நாம் வாழ்க்கை முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உணவு தான் முக்கிய பங்காற்றுகிறது. ஒவ்வொரு நாளும் புதுவிதமான நோய்களினால் நாம் பாதிப்பிற்கு உள்ளாகும் போது தான், முன்னோர்களின் வாழ்க்கை முறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு தள்ளப்படுகிறோம். ஆம் அதிகாலையில் விழித்தல், இரவில் சீக்கிரம் தூங்கச்செல்வது மற்றும் சரியான நேரத்தில் சரியான விகிதத்தில் சாப்பிட்டதன் பலன் தான் இன்றைக்கும் நம்முடைய முன்னோர்களின் உடல் ஆரோக்கியமாக உள்ளது.இந்நிலையில் தான் உடலை நாம் எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள…









