Browsing: சமையல் | Recipes

சிக்கன் கிரேவியை மிஞ்சும் வாழைக்காய் கிரேவி.. சுவை அப்படியே இருக்கும்.. ரெசிபி இதோ..!

வாழைக்காயில் அதிகபட்சமாக பலரும் பொரியல்தான் செய்ய யோசிப்பார்கள். ஆனால் அதில் அட்டகாசமான சுவையில் கிரேவியும் செய்யலாம் தெரியுமா..? இன்னைக்கே செஞ்சு பாருங்க.. உங்க வீடே மணக்கும். அப்புறம் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க…தேவையான பொருட்கள் :வறுத்து அரைக்க :கட்டி பெருங்காயம் – 1 துண்டுகாய்ந்த மிளகாய் – 5துவரம் பருப்பு -1/2 tspதனியா – 2 tspசோம்பு – 1 tspதேங்காய் துருவல் – 1 கைப்பிடிகுழம்பு செய்ய :வாழைக்காய் – 1எண்ணெய் – 2 tspகடுகு -…

ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமூன் செய்யலாமா?

வெறும் ஒரு கப் கோதுமை மாவு இருந்தால் போதும். 30 நிமிடத்தில் ஆரோக்கியமான கோதுமை குலோப் ஜாமுன் தயார் செய்யலாம். இதோ உங்களுக்கான ரெசிபி… நன்றி

நீரிழிவு நோய் முதல் சிறுநீரக கற்கள் வரை… காலையில் எழுந்ததும் லெமன் சால்ட் கலந்த நீர் குடிப்பதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?

செரிமான மண்டலம் மற்றும் இதயத்தை மேம்படுத்துகிறது : எலுமிச்சை மற்றும் உப்பு கலந்து தயாரிக்கப்படும் பானம் வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உருவாகுவதை தூண்டுகிறது, இதனால் உணவு நன்கு செரிமானம் அடைகிறது. இந்த பானம் உங்கள் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வதால் கீல்வாதம், சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் மற்றும் பல்வேறு வகையான மூட்டுவலிகள் வராமல் தடுக்கப்படுகிறது. எலுமிச்சை மற்றும் உப்பு இரண்டும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உப்பில் உள்ள…

பக்கோடா, சில்லி 65, கபாப்…. கலக்கலான கார்ன் சமையல்… | வீக் எண்டு ரெசிப்பீஸ்

சோள சீசன் ஆரம்பித்திருக்கிறது. சோளத்தை சுட்டு சாப்பிட்டிருப்போம், வேகவைத்துச் சாப்பிட்டிருப்போம். ரெஸ்டாரன்ட்டுகளில் கிடைக்கிற மாதிரி விதம் விதமான சோள உணவுகளை வீட்டிலேயே செய்ய முடியுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.பக்கோடா முதல் கபாப் வரை வீட்டிலேயே விதம்விதமாகச் சமைத்து அசத்தலாம். இந்த வார வீக் எண்டை கார்ன் ஸ்பெஷலாக்குங்களேன்…பேபி கார்ன் மசாலா பக்கோடாதேவையானவை:பேபி கார்ன் (வட்டமாக நறுக்கியது) – 2 கப்பச்சை வேர்க்கடலை – அரை கப்வேகவைத்து, உதிர்த்த சோள முத்துகள் – கால் கப்கடலை மாவு…

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடுவது நல்லது?

அதே போல முட்டையின் மஞ்சள் கரு முழுக்க முழுக்க கொலஸ்ட்ராலால் ஆனது, முட்டையின் வெள்ளைக்கரு முழுக்க புரதங்களால் ஆனது. எனவே, வேகவைத்த முட்டைகளை சாப்பிட்டாலும் கொழுப்பு அளவு அதிகமாக இருக்கும், இது உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம். நன்றி

உங்களுக்கு காஃபி குடிக்கும் பழக்கம் இருக்கா? – இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்.!

உங்கள் காபியில் அதிகப்படியான சர்க்கரை சேர்ப்பதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், இது இறுதியில் கொழுப்பின் அதிக திரட்சியை விளைவிக்கும். நன்றி

ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க உதவும் சுண்டல் ரெசிபிகள்!

இன்றைக்கு பல நோய்களுக்குக் காரணமாக அமைவது உடல் எடை அதிகரிப்பு . இதனால்தான் ஆண்கள் முதல் பெண்கள் வரை பலரும் ஜிம்மிற்குச் செல்வது, டயட்டில் இருப்பது போன்ற முறைகளைப் பின்பற்றுகின்றனர். இதுப்போன்று உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் தங்களது உணவு முறையில் சுண்டல் (கொண்டைக்கடலை) சேர்த்தால் போதும், ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்கலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.கொண்டைக்கடலையில் அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துகள் உள்ளதால் செரிமானப் பிரச்சனையை சரிசெய்கிறது. இதனால் உடலில் தேவையில்லாத கலோரிகள்…

சிறுதானியங்களில் நிறைந்துள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…!

benefits of Millets | நீரிழிவு பிரச்சனைக்கு தீர்வாளிக்கும் சிறுதானியங்களின் பயன்களை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துக் கொள்ளலாம் நன்றி

ஸ்டார் ஹோட்டல்களில் இந்த மீன் தான் அதிகம் வாங்குறாங்க..! கிளி மீன் பற்றி தெரியுமா?

பாம்பன் மீனவர்களின் வலையில் கிளி ஒன்று சிக்கியிருந்தால் இப்படி தான் உருவம் கொண்டிருக்கும். அதனால் தான் இதை கிளிமீன் என்று மீனவர்கள் கூறுகின்றனர். இந்த கிளிமீன் என்ற பெருந்திரள் மீனின் நாம் அறியாத சிறப்புகளை பற்றி அறிந்துகொள்வோமா.ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்று கரை திரும்பி மீன்களை துறைமுகத்தில் இறக்கி எடைபோட்டு கொண்டிருந்தனர். அப்போது கிளிபோன்று வாய் பகுதியையும், அதன் இறகுகளின் வண்ணத்தை போன்று உடலமைப்பையும்,…

கொளுத்தும் வெயிலுக்கு ஜில் ஜில்லுனு காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்… இதை ட்ரை பண்ணுங்க…

summer salad | காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட் ரெசிபியில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் இது குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் மிகவும் நல்லது. தினமும் வெறும் ப்ரூட் சாலட் சாப்பிட்டு வெறுப்புடன் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த வித்தியாசமான ரெசிபி வேறு ஒரு சுவையான உணவாக அமையும். இந்த சம்மருக்கு இதை ட்ரை பண்ணி பாருங்கள்… நன்றி

1 82 83 84 85 86 185