குழந்தைகளுக்கு பிடித்த எக் ரோல் செய்யலாமா?
முட்டை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதனால் தான் மருத்துவர்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு முட்டை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். முட்டையை வைத்து குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கொரியன் ஸ்பெஷல் Egg Roll ஒன்றினை மிகவும் எளிமையான முறையில் நம் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.தேவையான பொருட்கள் :முட்டை – 4.மிளகு தூள் – 1 ஸ்பூன்.உப்பு – 1 ஸ்பூன்.வெங்காயம் – 1.கேரட் – 1.சீஸ் போதுமான அளவு.செய்முறை :முதலில் வெங்காயம், கேரட்டினை…








