`பல வருஷ கோரிக்கை இது!’ – மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு; மகிழ்ச்சியில் வியாபாரிகள் – Manapparai murukku gets geographical indication
முறுக்கு என்றதும் அனைவருடைய நினைவுக்கும் சட்டென வருவது மணப்பாறை தான். அந்தளவிற்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை முறுக்கு மிகவும் புகழ் வாய்ந்தது. தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா எனப் பல்வேறு வெளிநாடுகளுக்கும் மணப்பாறை முறுக்கு செல்கிறது. இத்தகைய புகழ்வாய்ந்த மணப்பாறை முறுக்கிற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென, மணப்பாறை முறுக்கு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மணப்பாறை முறுக்கிற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியிருக்கிறது. இதனால்…









