Gobi Manchurian: கோவாவில் கோபி மஞ்சூரியனுக்குத் தடை; இதுதான் காரணமா?!
இந்திய-சீன வகை உணவுகள் இந்தியாவில் பிரபலமாகி பலரின் ஃபேவரைட் உணவாக இருந்து வருகிறது.அதில் மிகவும் பிரபலமானது மஞ்சூரியன் வகை உணவுகள். இந்த மஞ்சூரியன் வகைகளில் முதலில் அறிமுகமானது சிக்கன் மஞ்சூரியன்தான். மும்பையில் உணவகம் வைத்திருந்த பிரபல சீன செஃப் நெல்சன் வாங் என்பவர் தான் முதலில் சிக்கன் மஞ்சூரியன் உணவைத் தயார் செய்தார். இது 1970களில் இந்திய கிரிக்கெட் கிளப்பில் பரிமாறப்பட்ட உணவுகளில் சிக்கன் மஞ்சூரியன் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதன் சைவ வெர்ஷனாக வந்ததுதான் ‘கோபி மஞ்சூரியன்’.…