Browsing: சமையல் | Recipes

இந்த காய்கறிகளை ஒருபோதும் சமைக்காம சாப்பிடாதீங்க… லிஸ்ட் இதோ…!

முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி… முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி போன்ற இந்த வகையான க்ருசிஃபரஸ் காய்கறிகளில் நோய் கிருமிகள் காணப்படுகிறது. காலிஃப்ளவரில் புழுக்கள் இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். பொதுவாக நாம் காலிஃபிளவரை சுடு நீரில் போட்ட பிறகே பயன்படுத்துவோம். எனவே, க்ருசிஃபரஸ் காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடக்கூடாது. அதோடு இந்த காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளை உண்டாக்கும். நன்றி

பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் என்ற குழப்பம் இருக்கா…? வதந்திகளும் உண்மையும்…!

சர்க்கரை நோயாளிகள் பழங்களில் உள்ள சர்க்கரையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமான முறையில் பழங்களை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து, ஃபிட்டர்ஃபிளையின் வளர்சிதை மாற்ற ஊட்டச்சத்து தலைவர் ஷில்பா ஜோஷி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன் படி, “நீரிழிவு உள்ளவர்களுக்கும் பழங்கள் நல்லது, மாம்பழங்களை ரொட்டி, சாப்பாடு, அல்லது உருளைக்கிழங்கு போன்ற பிற கார்போஹைட்ரேட்டுகளுடன் சாப்பிடக்கூடாது. ஆனால் அதற்கு மாற்றாக பாதாம், அக்ரூட் மற்றும் நட்ஸ்களுடன் சேர்த்து சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம்.…

ஜவ்வரிசி வைத்து ஒரு சூப்பர் லன்ச் பாக்ஸ் ரெசிபி செய்யலாமா..?

ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் இருக்கும் இயல்பான குழப்பத்தில் ஒன்று, நாளைக்கு என்ன குழம்பு வைப்பது என்பது தான். ஏனென்றால், ஒவ்வொரு நாளும் தங்களின் குடும்பத்தினருக்கு ஆரோக்கியமான, சுவையான மற்றும் வித விதமான உணவுகளை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வமாக உள்ளவர்கள் பெண்கள். அப்படி யோசிப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், வெறும் 20 நிமிடத்தில் ஜவ்வரிசி பயன்படுத்தி செய்யப்படும் ஒரு சுவையான ரெசிபி பற்றி கூறுகிறோம்.அனைவரின் வீட்டிலும் எப்பவும் இருக்கக்கூடிய மற்றும் அதிகம் பயன்படுத்தாத பொருட்களில் ஒன்று ஜவ்வரிசி. அதை…

கொலஸ்ட்ரால் இருக்கவங்க இந்த 10 உணவுகளை கண்டிப்பா சாப்பிடாதீங்க.. மீறினால் ஆபத்து..!

மேலும் Triglycerides என்பவை ரத்தத்தில் காணப்படும் மற்றொரு வகை கொழுப்பு ஆகும், இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். நன்றி

பூசணிக்காய் வைத்து ஒரு சூப்பரான பனாரஸி அல்வா செய்யலாமா..? இதோ ரெசிபி..

அல்வா பிடிக்காதவர்களை பார்க்கவே முடியாது. ஏனென்றால், உலகம் முழுவதும் பல வகையான மற்றும் பல சுவைகளில் கிடைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு பண்டங்களில் ஒன்று அல்வா.அப்படி நீங்கள் அல்வா பிரியராக இருந்தால், உத்திரபிரதேசம் மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான பனாரஸி அல்வாவினை மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்.தேவையான பொருட்கள் :பூசணிக்காய் – 200 கிராம்.சர்க்கரை – ½ கப்.நெய்…

ஆரோக்கியமாக வாழ ஆசையா…? இனி பேக்கேஜ் பொருட்களை வாங்கும்போது இதை கவனிக்க மறக்காதீங்க.!

நாம் ஏன் பேக்கேஜ்களின் பின்புறத்தை கவனிக்க வேண்டும்?”பொதுவாக பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் அதனை முழுமையாக தவிர்க்க முடியாது. ஏனெனில், பல ஆரோக்கியமான பண்டங்களும் தற்போது பேக்கேஜ் வடிவில் கிடைக்கின்றன. ஆகவே, அவை பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு என்ற ஒரே காரணத்திற்காக அது ஆரோக்கியமற்றது என்று கூறிவிட முடியாது.” என்று முக்தா பிரதான், செயல்பாட்டு ஊட்டச்சத்து நிபுணர், சிஇஓ மற்றும் ஃபௌண்டர், ஐதிரைவ் கூறுகிறார். நன்றி

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் 4 சூப்பர் ஃபுட்ஸ்.. தினமும் டயட்டில் சேர்த்துக்கோங்க..!

புற்றுநோயை தடுக்க உதவும் இயற்கை சேர்மங்களை (Natural Compounds) கொண்ட நிபுணர்கள் பரிந்துரைக்கும் சூப்பர் ஃபுட்ஸ்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். நன்றி

பணியாரம், சீஸ் பால்ஸ், பிரெட் வடை… வீக் எண்டு மாலை ஸ்பெஷல் உணவுகள்

வீக் எண்டு மாலைப்பொழுதுகளை கடைகளில் கிடைக்கும் சமோசா, பஜ்ஜி, போண்டாவோடுதான் பெரும்பாலும் கடக்க வேண்டியிருக்கிறது. இவை தவிர்த்து கொஞ்சம் வித்தியாசமான சுவையில் கொறிக்க என்ன செய்யலாம்? பணியாரம் முதல் பிரெட் வடை வரை உங்கள் வீக் எண்டை ஸ்பெஷலாக்கும் மாலைநேர நொறுக்கு ஸ்பெஷல் ரெசிப்பீஸ் இதோ…மசாலா பணியாரம்தேவையானவை:இட்லி மாவு அல்லது தோசை மாவு – 3 கப்வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)கேரட் – 2 (துருவவும்)பீன்ஸ் – 10 (பொடியாக நறுக்கவும்)தேங்காய்த் துருவல் – ஒரு…

பச்சை பயிறு தால்… தாபா ஸ்டைல் ரெசிபி.. ட்ரை பண்ணி பாருங்கள்..!

Green Moong dal | பச்சை பயறை கொண்டு தாபா ஸ்டைல் பச்சை பயறு தால் செய்யுங்கள். இந்த தால் மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இது பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். நன்றி

ஆரோக்கியமான எடை குறைப்புக்கு ’ஹார்வர்ட் டயட்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

2011 ஆம் ஆண்டில், ஹார்வர்ட் TH சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிகேஷன்ஸ் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ஹார்வர்ட் டயட் எனப்படும் நீண்ட ஆயுளுக்கான உகந்த உணவைத் தொகுத்தனர்.Harvard’s Healthy Eating Plate என்றும் அறியப்படும் இந்த உணவு முறையானது “ஆரோக்கியமான, சமச்சீர் உணவை உருவாக்குவதற்கான” வழிகாட்டியாகப் பயன்படுத்தப்படலாம் என்று The Nutrition Source, Harvard’s site தெரிவிக்கிறது.மெடிட்டரேனியன் மற்றும் பேலியோ முதல் சைவ உணவு மற்றும் கீட்டோ வரை, பிரபலமான…

1 68 69 70 71 72 184