ரவையில் செய்யப்படும் சுஜி மஞ்சூரியன்… இப்போ இதுதான் பலரது விருப்பமான டிஷ்..!
மஞ்சூரியன் என்பது வயது வித்தியாசமின்றி அனைவரின் நாவிலும் எச்சில் ஊற வைக்கும் பிரபலமான டிஷ் ஆகும். இந்த சீன உணவு பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமானது. கோபி மஞ்சூரியன், சிக்கன் மஞ்சூரியன் என பலவகை மஞ்சூரியன்கள் இருந்தாலும் சுஜி மஞ்சூரியன் (Suji Manchurian – ரவை மஞ்சூரியன்) தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.ரவை மஞ்சூரியன் ரெசிபியானது அதன் தனித்துவமான சுவை காரணமாக பிரபலமடைந்து வருகிறது குறிப்பாக குழந்தைகள் மத்தியில். குழந்தைகளின் பசியை போக்க சரியான ஸ்னாக்காக இருக்கிறது சுஜி…









