Browsing: சமையல் | Recipes

ப்ரெஞ்ச் ப்ரைஸ் தெரியும்.. அதென்ன பூசணிக்காய் ப்ரைஸ்… இதோ ரெசிபி.!

Baked Parmesan Pumpkin Fries | நம்மில் பலருக்கும் ப்ரெஞ்ச் ப்ரைஸ் பிடிக்கும். அது ஆரோக்கியமானது இல்லை எனவும் தெரியும். எனவே, ஆரோக்கியம் நிறைந்த பூசணிக்காய் ப்ரைஸ் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் காணலாம். நன்றி

இந்த முறை சிக்கனை இப்படி செஞ்சு பாருங்க… குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்!

அசைவம் என்றதும் நம் நினைவுக்கு வருவது சிக்கன் தான். ஏனென்றால், நம்மில் பலர் சிக்கன் பிரியர்கள். சிக்கன் சாப்பிட ஆசை வந்தால், உடனே கடைக்கு சென்று அரை கிலோ சிக்கன் வாங்கி.. சிக்கன் குழம்பு அல்லது சிக்கன் வறுவல் செய்து சாப்பிடுவோம். ஆனால், எப்போதாவது சிக்கனை வைத்து புதிதாக ஏதாவது ட்ரை செய்ய நீங்க யோசித்தது உண்டா?…இந்த முறை சிக்கன் வைத்து ஏதாவது புதிதாக சமைக்க விரும்பினால் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். கோழி இறைச்சியுடன் பால் மற்றும்…

தலைவாழை இலையில் பரிமாறுவது எப்படி தெரியுமா? – இல்லத்தரசி பக்கங்கள் | My Vikatan | My Vikatan article about banana leaf

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்கடந்த வாரம் முழுவதும் நிறைய நிறைய விசேஷங்களுக்கு செல்ல நேர்ந்தது. எல்லா விசேஷங்களிலும் சொல்லி வைத்தாற்போல் தலைவாழை இலை போட்டு விருந்து. செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரம் முழுவதும் தலை வாழை இலையில் சாப்பிட்ட போது கண் முன்னே என் மாமா தான் நினைவுக்கு வந்தார்..…

ஒருபோதும் பேக்கிங் சோடாவை இந்த பொருளுடன் சேர்த்து பயன்படுத்தக்கூடாதாம்.!

பேக்கிங் சோடா சமையலறை அறையில் ஒரு முக்கியமான பொருளாகும். இது கேக்குகள், மஃபின் மற்றும் குக்கீகள் போன்ற பேக்கிங் ஐட்டம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதே போல மஞ்சள் தூள் ஒரு பிரதான சமையலறை பொருள். பெரும்பாலான சமையல் அறைகளில் மஞ்சள் இல்லாமல் இருக்காது என்று சொல்லலாம். கிட்டத்தட்ட நாம் சமைக்கும் எல்லா உணவுகளிலுமே மஞ்சள் தூள் பயன்படுத்துகிறோம். பேக்கிங் சோடா மற்றும் மஞ்சள் தூள் ஆகிய இரண்டு பொருட்களுமே நம் உடலுக்கு அதிக நன்மைகளை அளிக்கின்றன.இவை இரண்டும்…

ஆப்பிள் CEO-வை கவர்ந்த வடா பாவ்.! வீட்டிலேயே செய்வதற்கான சிம்பிள் ரெசிபி..

சமீபத்தில் இந்தியா வந்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக், மும்பையில் நடிகை மாதுரி தீட்சித்துடன் சேர்ந்து சில உள்ளூர் உணவு வகைகளை ருசித்து மகிழ்ந்தார். நடிகை மாதுரி மற்றும் டிம்குக் இருவரும் Swati Street என்ற கடைக்கு சென்றனர்.Tim Cook இங்கு தான் முதன் முதலில் வடா பாவ்-ஐ ருசித்து மகிழ்ந்துள்ளார். நடிகை மாதுரி தான் டிம் குக்-உடன் Vada Pav சாப்பிட்டு ருசித்தது குறித்து ஃபோட்டோவுடன் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். இதனை…

தயிருடன் இந்த 4 பொருளை கலந்து சாப்பிட உங்களுக்கு இந்த பிரச்சனையே வராது..!

அதோடு சில நிமிடங்களில் உடலில் உள்ள சோர்வு அனைத்தும் நீங்கிவிடும். தயிர் புரதம், வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஃபோலிக் அமிலத்தின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. மறுபுறம், தயிர் சாப்பிடும் போது சில உணவுப்பொருட்களை சேர்த்து சாப்பிட அதன் நன்மைகளை இரட்டிப்பாகப் பெறலாம். அவை என்னென்ன பார்க்கலாம். நன்றி

விரைவில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற இருக்கும் இத்தாலிய உணவுகள்..!

இன்றைய தலைமுறை அதிகம் விரும்பும் பீட்சா, பாஸ்தா, ஸ்பெகட்டி, ரேவியோலி, பெஸ்டோ, லசாகனா உள்ளிட்ட அனைத்து உணவுகளும் இத்தாலிய உணவுகள் தான்.  பாரம்பரிய இத்தாலிய உணவுகள் குறைவான மசாலாப் பொருட்களை மட்டுமே  பயன்படுத்துகின்றன. ஆனால் அது அற்புதமான சுவையை கொண்டு வரும். நன்றி

ஈறுகளை வலுப்படுத்தும் சூயிங்கம்.. இத்தனை நன்மைகள் இருக்கா..?

சூயிங்கம் சாப்பிடுவது வாயை புத்துணர்ச்சி அடைய செய்வதோடு, இன்னும் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது என்பது பலருக்கு தெரியாது. சூயிங்கம் சாப்பிடுவது உமிழ் நீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமாக உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது. நன்றி

என் உயிர் இதில் தான் அடங்கி இருக்கிறது! – இல்லத்தரசி பகிர்வுகள்| My Vikatan | My Vikatan article about home maker

அடுத்தது சமையல்.. அதுதக்காளி ரசமானாலும் சரி வெஜிடபிள் பிரியாணியாக இருந்தாலும் சரி.. நானே புளியை கரைத்து (இதமாய் பதமாய்) போடவேண்டிய சாமான்களைப் போட்டு பச்சை மல்லி தழையைத் தூவி இறக்கி, சூடான சோற்றில் வளைக்கரங்களால் ஊற்ற , (சிலசமயம் கையில் வாங்கி குடிப்பார் மாமா) எதையோ பெரிதாக சாதித்தது போல் ஒரு உணர்வு வரும்.அதே போல்தான் வெஜிடபிள் பிரியாணியும் காய்கறிகளை எல்லாம் பார்த்துப் பார்த்து நறுக்கி , தாளிப்பு சாமான்களை போட்டு , பாஸ்மதி அரிசியை சேர்த்து…

நட்ஸ் வறுத்து சாப்பிடுவது நல்லதா..? அப்படியே சாப்பிடுவது நல்லதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட், வேர்கடலை போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது? பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், பொரித்த உணவுகள் போன்ற ஸ்நாக்ஸ் வகைகளுக்கு பதிலாக நட்ஸ்களை சாப்பிடுவது நம் உடலுக்கு எக்கச்சக்கமான பலன்களை அளிக்கும். இவற்றில் புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்கள், மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. நன்றி

1 64 65 66 67 68 184