Browsing: சமையல் | Recipes

ரவையில் செய்யப்படும் சுஜி மஞ்சூரியன்… இப்போ இதுதான் பலரது விருப்பமான டிஷ்..!

மஞ்சூரியன் என்பது வயது வித்தியாசமின்றி அனைவரின் நாவிலும் எச்சில் ஊற வைக்கும் பிரபலமான டிஷ் ஆகும். இந்த சீன உணவு பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமானது. கோபி மஞ்சூரியன், சிக்கன் மஞ்சூரியன் என பலவகை மஞ்சூரியன்கள் இருந்தாலும் சுஜி மஞ்சூரியன் (Suji Manchurian – ரவை மஞ்சூரியன்) தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.ரவை மஞ்சூரியன் ரெசிபியானது அதன் தனித்துவமான சுவை காரணமாக பிரபலமடைந்து வருகிறது குறிப்பாக குழந்தைகள் மத்தியில். குழந்தைகளின் பசியை போக்க சரியான ஸ்னாக்காக இருக்கிறது சுஜி…

கொழுக்கட்டை, கார்ன் ஃப்ரை, மசாலா ஆங்கிள்ஸ்… வீக் எண்டை ஸ்பெஷலாக்கும் 15 மினிட்ஸ் ரெசிப்பீஸ்!

விதம் விதமாகச் சமைக்க வேண்டும்… ஆனால் சட்டென்றும் சமைத்து முடிக்கும்படி இருக்க வேண்டும். சுவையான சமையலை சீக்கிரம் செய்ய முடியாது என்று யார் சொன்னது? பதினைந்தே நிமிடங்களில் பட்டையைக் கிளப்பும் சூப்பர் ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக… இந்த வார வீக் எண்டை இந்த உணவுகளுடன் ஸ்பெஷலாக்குங்கள்…அவல் கொழுக்கட்டைதேவையானவை:சிவப்பு அவல் – ஒரு கப்பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒன்றுபொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவுஊறவைத்த கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் (விருப்பமெனில்)ஊறவைத்த கறுப்பு உளுந்து – ஒரு…

வெறும் 10 நிமிடத்தில் செய்து அசத்தலாம் அரிசி

நம்மில் பலருக்கு சூப் மிகவும் பிடித்த ஒன்று. பசியை போக்க சுலபமாகவும், துரிதமாகவும் சமைக்கக் கூடிய உணவுகளில் இதுவும் ஒன்று. இதற்கு வீட்டில் இருக்கும் பொருளே போதுமானது.இதுவரை நீங்கள் காய்கறி, மக்ரோனி, மீன், மட்டன், சிக்கன் ஏன் முட்டை வைத்து கூட வீட்டில் உள்ளவர்களுக்கு சூப் செய்து கொடுத்திருப்பீர்கள். ஆனால், எப்போவாது மோர் மற்றும் அரிசி வைத்து சூப்பரான சூப் செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?ஆம், நாங்கள் அதற்கான ரெசிபியை உங்களுக்கு கூறுகிறோம். விசித்திரமான முறையில் அரிசி…

மாம்பழம் சாப்பிடும்போது இந்த உணவுகளை ஒருபோதும் சேர்த்து சாப்பிடாதீங்க.. மீறினால் ஆபத்து..!

அனைவருக்கும் மாம்பழம் பிடிக்கும். மிகவும் இனிப்பான சுவை மிக்க இந்த மாம்பழம் ஆரோக்கியத்திற்கும் நல்லது. பொதுவாகவே மாம்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். மாம்பழம் சாப்பிடுவதால் வைட்டமின்கள், தாதுக்கள், வைட்டமின் சி, ஏ மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இருப்பினும், மாம்பழங்களை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அப்படி எந்தெந்த உணவுகளோடு மாம்பழம் சாப்பிடக்கூடாது என்பதை பார்க்கலாம். நன்றி

கேக் பேக்கிங் செய்யும்போது முட்டை கலப்பது பிடிக்காதா..? அதற்கு பதிலாக இதை டிரை பண்ணலாம்..!

கொண்டைக்கடலை தண்ணீர் (Chickpea water) : அக்வாஃபாபா என்றும் அழைக்கப்படும் Chickpea water, கொண்டைக்கடலை அல்லது பிற பருப்பு வகைகள் வேக வைக்கப்பட்ட தண்ணீரை குறிக்கிறது. இது முட்டையின் வெள்ளைக்கருவுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக சைவ சமையலில். ஒரு முட்டைக்கு பதில் 3 டேபிள் ஸ்பூன் அக்வாஃபாபா தண்ணீரை பயன்படுத்தலாம். நன்றி

ஆரோக்கிய சருமம் முதல்  எடை குறைப்பு வரை… பீர்க்கங்காய் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகள்.!

பசியை குறைக்க பீர்க்கங்காய் உதவுகிறது, மேலும் இந்த காய் உங்களை நீண்ட நேரம் முழுமையாக உணர உதவுகிறது, அதிகமாக அல்லது தேவையற்ற நேரத்தில் சாப்பிடுவதை தடுக்கிறது. நன்றி

பிஸியான வேலைக்கு நடுவே சமையலா..? உங்களுக்கான அசத்தல் ’ஒன் பாட் மீல்’ ரெசிபி..

மகாராஷ்டிரா மாநிலம் பாம்பே சாண்ட்விச் முதல் அனைவரும் விரும்பி உண்ணும் பாவ் பாஜி மற்றும் வடா பாவ் வரை அசத்தலான உணவுகளைக் கொண்டு தனித்து நிற்கிறது. நன்றி

`உங்க காபியில உப்பு இருக்கா..? ட்ரெண்டாகும் காபியில் உப்பு சேர்த்து குடிக்கும் வழக்கம்; என்ன காரணம்?| People adding salt to their coffees, here is the reason why?

ஸ்வீடன் மக்கள் காபியில் உப்பு சேர்க்கப்பட்ட சீஸ் அல்லது பன்றி இறைச்சியைச் சேர்த்துப் பருகி வந்தனர். இரண்டாம் உலகப் போரின்போது உப்புநீரைப் பிரித்தெடுக்கும் கருவிகள் முழுமையாகப் பலனளிக்காததால், அமெரிக்க கடற்படைப் பணியாளர்கள் உப்பு கலந்த காபியைக் குடித்தனர்.இதுபோல ஹங்கேரி, ஸ்காண்டிநேவிய நாடுகள், சைபீரியா, துருக்கி போன்ற நாடுகளிலும் நீண்ட காலமாகவே காபியில் உப்பைச் சேர்த்து குடிக்கும் வழக்கம் இருந்துள்ளது.2009-ல் உணவு ஆராய்ச்சியாளரும் சமையல்கலை வல்லுநருமான அல்டன் பிரௌன் என்பவர், காபியில் சிட்டிகை அளவு உப்பு சேர்த்த எபிசோட்,…

முட்டைக்கு இணையான புரோட்டீன் இந்த காய்கறிகளிலும் இருக்கிறது தெரியுமா..?

நம் உடலின் அனைத்து உயிரணுக்களுக்கும் புரதம் ஒரு முக்கிய அங்கமாகும். இது திசுக்களை கட்டமைக்க மற்றும் சரிசெய்ய பயன்படுகிறது. அதே போல், இது என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது. நன்றி

சண்டே ஸ்பெஷல் ரெசிபி.. சிந்தி மட்டன் ப்ரை செய்வது எப்படி..?

Sindhi Mutton Fry Recipe | இந்த முறை மட்டன் வைத்து இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. நன்றி

1 63 64 65 66 67 184