Browsing: சமையல் | Recipes

மோமோஸ், கஞ்சி, அடை… இறால் உணவுகளோடு இனிமையான வீக் எண்டு!

அசைவ உணவுகளில் இறாலுக்கு தனியிடம் உண்டு. காரணம் அதன் சுவை… அடுத்து அதிலுள்ள சத்துகள்… மழையும் வெயிலும் மாறி மாறி விளையாடிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த வீக் எண்டுக்கு இறால் விருந்து செய்து அசத்த ரெடியா?இறால் மோமோஸ்தேவையானவை:இறால் – ஒரு கப் (கொத்தியது)வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)துருவிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – 2 டேபிள்ஸ்பூன்உப்பு – தேவைக்கேற்பமேல் மாவுக்கு:மைதா – முக்கால் கப்எண்ணெய் – ஒரு டீஸ்பூன்உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்பஇறால்…

வீட்டிலேயே ஃபலூடா செய்யலாம்…எளிமையான ரெசிபியைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வெளியில் சென்று சாப்பிடும்போது கூட குளுகுளுவென்று எதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஐஸ் கிரீம், ஃபலூடா, ஜிகிர்தண்டா போன்றவற்றை சாப்பிடுவோம். ஃபலூடாவை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம் தெரியுமா? அதற்கு அதிகம் சிரமப்படத் தேவை இல்லை.எளிமையானது தான். அதன் ரெசிபியை சொல்கிறோம்.’ஃபலூடா’ என்பது பாரசீக நாட்டில் தோன்றியது. அங்கிருந்து 16-18 ஆம் நூற்றாண்டுக்கு இடையில் பல மத்திய ஆசிய அரசர்கள் இந்தியா மீது படையெடுத்து இங்கு குடியேறியதன் மூலம்  ஃபலூடா  இந்தியாவை அடைந்தது. பின்னர், அதில்…

நரம்புத் தளர்ச்சியால் அவதியா.? பலவீனமான நரம்புகளை வலுப்படுத்த இந்த 5 உணவுகளை உட்கொள்ளுங்கள்.!

WebMD படி, வைட்டமின் B12 இன் குறைபாடு நரம்புத்தளர்ச்சிக்கு வழிவகுக்கும். வைட்டமின் பி 12 எந்தெந்த உணவுகளில் உள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். நன்றி

சமையலில் சுவை கூட்டும் மிளகாய் இந்தியா வந்த காரசாரமான கதை…!

உணவில் சுவை என்பது சரியான உப்பு, காரம், புளிப்பை பொறுத்து அமைகிறது. இந்திய சமையலில் தவிர்க்க முடியாத மசாலா பொருள்களில் ஒன்று  மிளகாய். ஆனால் இது இந்தியாவில் தோன்றியது அல்ல. வெறும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தான்  இந்திய சமையலறைக்குள் வந்தது என்று சொன்னால் நம்புவீர்களா? உண்மைதான் மக்களே.. மிளகாய் இந்தியா வந்த கதையை தெரிந்து கொள்ளுங்கள். இந்தியர்கள் முதலில் காரத்திற்கு மிளகைத்தான் பயன்படுத்தி வந்தனர். மிளகு கார சுவையைத் தருவதோடு உணவை கெடாமல் பாதுகாக்கும் பொருளாகவும், மருந்துப்…

உணவுக்கு ஏற்ற காய்கறிகளை செஃப் போல வெட்டலாம்… டெக்னிக்குகளை இங்க கத்துக்கோங்க

செஃப்கள் காய்கறி வெட்டும் முறைகளுக்கு என்ன பெயர்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கு இருக்கும் நன்றி

நூடூல் பிரியரா நீங்க..? அப்போ இந்த சீன நூடுல் வகைகளை தெரிந்துகொள்ளுங்கள்!

மி ஃபென் ( 米粉): தெற்கு சீனாவில் இருந்து உருவான மிகச் சிறந்த நூடுல் நம் ஊர் சேமியா போல மெல்லிதாக உடையக்கூடிய தன்மையுடன் இருக்கும். ஹாங்காங்கில், இது மீன் அல்லது மாட்டிறைச்சி பந்துகளுடன் குழம்பில் வேகவைக்கப்படுகிறது.பிலிப்பைன்ஸில்,  முட்டைக்கோஸ், கேரட், காளான்கள், பட்டாணி, துண்டாக்கப்பட்ட கோழி, இறால் மற்றும் பன்றி இறைச்சி ஆகியவை சேர்ந்த  உணவான பஞ்சிட் பிஹோன் தயாரிக்கப் பயன்படுகிறது. நன்றி

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் 'போச்ட் எக்' செய்யும் வழிமுறை இதுதான்.. காலை உணவுக்கு சிறந்த டிஷ்..!

வீட்டில்  அதை எப்படி செய்வது அல்லது ‘கடைகளில் போடுவது போல உடையாமல் சரியாக போச்ட் எக் வீட்டுல வர மாட்டேங்குது’ என்ற கவலை பெரும்பாலான மக்களுக்கு இருக்கும். நன்றி

வாழைப்பழம் சீக்கிரமே பழுத்து அழுகிடுதா..? இப்படி செஞ்சா நீண்ட நாட்களுக்கு ஃபிரெஷ்ஷா இருக்கும்..!

வாழைப்பழம் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து நிறைந்த ஒரு பழமாக இருப்பதால் கட்டாயமாக நாம் வாழைப்பழங்களை நமது உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்றி

மாரினேஷன் செய்வதன் பின்னால் உள்ள வேதியியல் உண்மைகளை பற்றி தெரியுமா..?

மென்மையான அதோடு சுவையான இறைச்சியை பெறுவதற்கு  சமையல்காரர்கள் இறைச்சியை மசாலா, சாஸ் கலந்த கலவையில் ஊற வைக்கின்றனர்.  அதற்கு மாரினேஷன் (Marination) என்று பெயர். ஆனால் அது ஏன் செய்யப்படுகிறது என்று தெரியுமா? மாரினேஷன் செய்வதன் பின்னால் இருக்கும் வேதியியல் உண்மை என்ன? மாரினேஷன்  உண்மையில் இறைச்சியின் உட்புறத்தில் சுவை சேர்க்கிறதா? என்பதை பற்றி சொல்கிறோம்.நீங்கள் ஒரு பிரேஸ் செய்யப்பட்ட இறைச்சியை பார்த்தால் அது  மென்மையாக இருப்பதை கவனிக்கமுடியும். வீட்டில் சாதாரணமாக மசாலா தடவி சமைக்கும்போது அவ்வளவு மென்மையாக கிடைக்காது. அதற்கு…

இந்தியாவின் பேவரேட் ஸ்ட்ரீட் ஃபுட் பானிபூரியின் சுவாரசிய கதை தெரியுமா..?

கோதுமை மாவு, ரவையால் செய்யப்பட்ட  மெல்லிய, ‘க்ரீஸ்ப்’ ஆன பூரியை எடுத்து, அதன் மையத்தில் ஒரு துளையை போட்டு அதனுள் வேகவைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றின் கலவை வைத்து அதை பச்சை நிற ரசத்தில் முக்கி எடுத்து சிறிய கிண்ணத்தில் வைத்து கொடுத்த நொடி தான் தெரியும். அடுத்த நொடியே வாயிக்குள் புதைந்து காணாமல் போகும்.இந்தியாவில் இருக்கும் தெருவோர உணவு விடுதிகளில் அதிக மக்களால் வாங்கி சுவைக்கப்படும்  உணவு என்றால் அது பாணி பூரி…

1 48 49 50 51 52 184