கீரையில் இத்தனை வெரைட்டியா.. கீரையை ருசியாக சமைப்பது எப்படி?
சத்துக்களை அள்ளித்தரும்கீரை வகைகள்..பாவூர்சத்திரம் கீரை விவசாயம்.. பலவிதமான ஊட்டச்சத்துக்களை நமக்கு அள்ளித் தருவது முதன்மை வகிக்கின்றது கீரை. ஆனால் நம்மில் பலரோ கீரையை உணவில் சேர்ப்பதில் சற்று தயக்கம் காட்டிய வருகின்றோம்.ஆனால், இந்தியா மருத்துவ ஆராய்ச்சி கழகம் பரிந்துரையின் படி தனிநபர் உணவில் நாள் ஒன்றுக்கு 100 கிராம் கீரையைசேர்க்க வேண்டியது அவசியம் என்று கூறப்படுகிறது.நார்ச்சத்து, போலிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம், வைட்டமின் ஏ, கே, மக்னீசியம், பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துகள் பல கீரையில் உள்ளது. வருடம்…