சியா விதைகள் தரும் 10 நன்மைகள்!வெயில் காலத்தை கடக்க நல்லதொரு ஐடியா..
chia seeds | சாதாரணமாக சாலையோரங்களில் உள்ள ஜூஸ் கடைகளில் கூட நாம் பருகும் குளிர்பானங்களில் சியா விதைகளை கலந்து தருவார்கள். நன்றி
chia seeds | சாதாரணமாக சாலையோரங்களில் உள்ள ஜூஸ் கடைகளில் கூட நாம் பருகும் குளிர்பானங்களில் சியா விதைகளை கலந்து தருவார்கள். நன்றி
இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ் டிராலை குறைப்பதில் வெந்தயத்தின் பயன்பாடு: சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். இப்படி இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிராலின் அளவு அதிகரிப்பதின் விளைவாக மற்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. ஐதராபாத்திலுள்ள தேசிய ஊட்டச்சத்து மையத்தின் ஆய்வுகள் படி, வெந்தயம், இரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அளவுகளைக் குறைக்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய்…
செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் வெண்ணெய், ஐஸிங் சர்க்கரை, 40 கிராம் மில்க் மெய்ட், பால் அனைத்தும் ஊற்றிக் கலந்து (நன்றாகக் கலக்கி) வைக்கவும். … நன்றி
குறிப்பு 3:நீங்கள் எப்பொழுதும் மனதில் கொள்ள வேண்டியது, இஞ்சி மற்றும் பூண்டை ஒன்றாக கலந்து அரைக்க வேண்டாம். ஏனென்றால் சில காய்கறிகளுக்கு இஞ்சி அல்லது பூண்டு விழுது மட்டுமே தேவைப்படும். இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் செய்ய, நீங்கள் அளவை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். பேஸ்டை எடுக்கும் போது 60 சதவீதம் பூண்டு விழுது, 40 சதவீதம் இஞ்சி விழுது எடுக்க வேண்டும். ஏனெனில் இஞ்சியின் சுவை மற்றும் காரம் வலுவாக இருப்பதால், இஞ்சி பேஸ்ட் குறைவாக…
சவுதி அரேபியாவில் உணவங்கள் சுகாதாரமற்ற முறையில் செயல்படுவது கண்டறியப்பட்டு மூடப்படுவது புதிதல்ல . ஏற்கெனவே ஜெட்டாவில் உள்ள ஷவர்மா உணவகம் ஒன்றில் ஷவர்மா மீது எலி அமர்ந்து அங்கிருக்கும் இறைச்சியை உண்ணும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.பலரும் அந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்ததையடுத்து அந்த உணவகம் மூடப்பட்டது. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து சவுதி அதிகாரிகள் சுமார் 2,833 உணவகங்களை ஆய்வுசெய்தனர். அதில் 43 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு இதுவரை 26 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகத்…
கீரைகள், காய்கறிகள் உடல் வளர்ச் சிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். இவை அதிகளவில் முக்கிய சத்துக்களை கொண் டுள்ளன. இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அரைக் கீரை, பாலக் கீரை, தண்டு கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா தழை போன்றவையாகும். கீரைகள் குறிப்பாக இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. இது…