முருங்கைக்கீரையில் இப்படி ஒரு முறை பொரியல் செய்து பாருங்க… வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க…
நீங்கள் முருங்கைக்கீரை சமையல் செய்ய வேண்டும் என நினைத்தால் ஒரு முறை இப்படி பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள். நன்றி
நீங்கள் முருங்கைக்கீரை சமையல் செய்ய வேண்டும் என நினைத்தால் ஒரு முறை இப்படி பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்கள். நன்றி
இட்லி , தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன சமைக்கலாம் என்று யோசிக்கும்போது இந்த பூண்டு தொக்கு நிச்சயம் உதவியாக இருக்கும். இதை அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டால் சோம்பேறித்தனமாக இருக்கும் நாட்களிலும் உங்களுக்கு கைக்கொடுக்கும். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :பூண்டு – 1 கப் நல்லெண்ணெய் – 2 tbsp காய்ந்த மிளகாய் – 10 கறிவேப்பிலை – 1 கொத்து சீரகம் – 1 tsp புளி – நெல்லிக்காய் அளவு மிளகு -…
Walnuts : வால்நட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் உள்ள உயர்தர பருப்பு வகைகளில் ஒன்றாகும். இது மூளையின் செயல்பாட்டை நேர்மறையாக ஆதரிக்கிறது மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. நன்றி
Mutton Recipe | இந்த பதிவில் ஆரோக்கியமான, சுவையான டாப் 5 மட்டன் ரெசிபிகள் எப்படி செய்வது என்பதை பார்ப்போம். நன்றி
Parenting Tips | நம் அன்றாட உணவில் கால்சியம், வைட்டமின் D, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற நுண் ஊட்டச்சத்துக்களை அதிகம் உட்கொள்ளுதல் ஆரோக்கியமான எலும்புகள், மூட்டுகள் மற்றும் சிதைந்த திசுக்களை புதுப்பித்தல் ஆகிய செயல்கள் சிறப்பாக நடைபெற உதவுகிறது. நன்றி
ஹைபர் டென்ஷன் என்பது உயர் ரத்த அழுத்த நிலையைக் குறிக்கும், அதாவது எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவது தான் ஹைப்பர் டென்ஷன். நன்றி
கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பத்தில் இருந்து உடலை ஆரோக்கியமான வழிகளில் பாதுகாப்பது முக்கியம். சரியான உணவு வகைகளை சாப்பிடுவது, கூடுமான வரை வெப்பம் அதிகமாக இருக்கும் சமயங்களில் வெளியே செல்வதை தவிர்ப்பது,தேவையில்லாத உணவு மற்றும் நொறுக்குத் தீனிகளை தவிர்ப்பது, அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்வது அவசியமாகும்.இதுபோன்ற கோடை காலத்தில் இந்த சீசனில் கிடைக்க கூடிய பழங்கள், எலுமிச்சை சாறு கலந்த பானங்கள் ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.…
நீங்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதற்காக வாங்கும் போது, அந்த பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் அச்சிடப்பட்ட காலாவதி தேதியை கவனித்திருக்கலாம். தண்ணீர் ஒரு எளிய பொருளாயிற்றே அதற்கு கூடவா காலாவதி தேதி இருக்கிறது, தண்ணீர் கெட்டு போகுமா என்ன என்பது பலரது மனதில் கேள்வியாக தோன்றியிருக்கிறது.இந்த செய்தியில் தண்ணீர் காலாவதியாக கூடியதா என்பதை பற்றியும், இது குறித்த நிபுணர்களின் கருத்தையும் பார்க்கலாம். தண்ணீர் அவ்வளவு சீக்கிரம் கெடாது என்றாலும் அதை சரியான முறையில் சேமிக்கவில்லை என்றால் அது மோசமாகிவிடும்.…
சமைத்த உணவை காலையில் எடுத்துக் கொள்ளும் சூழல், நேரம் இல்லாதவர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு கைப்பிடி அளவுக்கு பாதாம், அக்ரூட், பேரீச்சம் பழம், உலர் திராட்சை போன்றவற்றுடன் ஏதேனும் ஒரு பழ ஸ்மூத்தி எடுத்துக் கொள்ளலாம்.ஜூஸுடன் ஒப்பிடும்போது ஸ்மூத்தி ஆரோக்கியமானது. ஜூஸில் நார்ச்சத்து இருக்காது. அதாவது ஜூஸ் தயாரிக்கும்போது அதை வடிகட்டி, நார்ச்சத்தை குப்பையில் வீசுகிறோம். அந்த ஜூஸில் சத்துகள் பெரிதாக இருக்காது. ஆனால், ஸ்மூத்தி என்பது பழத்தை அரைத்து, வடிகட்டாமல் அப்படியே குடிப்பது.Juice…
தன்னுடைய அழகை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக நடிகை சமீதா, கீரைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கியமான ஸ்மூதியைத் தினமும் காலையில் குடிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா எனப்படும் சமந்தா ரூத் பிரபு, தன்னுடைய உடலுக்கும், அழகுக்கும் அதிக முக்கியத்தும் கொடுத்து வருகிறார். என்ன தான் பிசியான சூட்டிங் செட்டுல்களில் இருந்தாலும் தன்னுடைய ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவேன் என்று அடிக்கடி சோசியல் மீடியாவில் சமந்தா கூறியிருப்பதை…