Browsing: சமையல் | Recipes

make road side salna recipe

ரோட்டு கடையில் விற்கும் சால்னாவுக்காகவே சிலர் பரோட்டா , தோசை என வாங்கி சாப்பிடுவார்கள். சில இடங்களில் குழம்பு மட்டும் வாங்கி வீட்டில் இட்லி , தோசை சுட்டு சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி என்னதான் போட்டு சமைக்கிறார்கள் என்று உங்களுக்கும் சந்தேகம் இருந்தால்.. இனிமேல் யோசிக்காதீங்க… இந்த ரெசிபிதான் அது… எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :வதக்கி அரைக்க :எண்ணெய் – 1 tsp ஏலக்காய் – 1 பட்டை – 1 கிராம்பு -…

சுண்டைக்காய் பொரியல் இப்படி செய்து கொடுத்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்…

இதை சாதத்திற்கு தொட்டுக்கொள்ள மட்டுமல்லாமல் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம். நன்றி

make instant poriyal powder | வீட்டில் எந்த பொரியல் செய்தாலும் அதன் மேல் இந்த பொடியை தூவி செய்து பாருங்கள்… எதுவும் மிஞ்சாது..! – News18 Tamil

எந்த பொரியல் செய்தாலும் அதை சுவை மிகுந்ததாக மாற்ற வேண்டுமெனில் இந்த பொடியை அரைத்துக்கொள்ளுங்கள். இதை சமைக்கும்போது காரத்திற்கு பதில் தூவி சமைத்தால் வீடே மணக்க பொரியல் மணக்கும்.தேவையான பொருட்கள் :தனியா – 4 tbsp கடுகு – 1 tbsp சீரகம் – 1 tbsp கடலை ப்ருப்பு – 1 tbsp உளுத்தம் பருப்பு – 1 tbsp வேர்கடலை – 2 tbsp எள்ளு – 1 tbsp பூண்டு பல் -…

make ginger chutney for stomach ill

பொதுவாகவே மழைக்காலத்தில் செரிமானம் மெதுவாக நடக்கும். இதனால் எந்த உணவையும் எளிதில் செரிக்காது. வயிறும் மந்தமாக இருக்கும். சிலர் அடிக்கடி வயிற்று வலியாலும் சிரமப்படுவார்கள். இதுபோன்ற உபாதைகளை தடுக்க சிலபல வைத்தியங்களை செய்ய வேண்டும். அந்த வகையில் செரிமானத்தை தூண்டி , வயிற்று பிரச்சனைகளை சரி செய்யும் இஞ்சியை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்வது நல்லது. அப்படி இந்த இஞ்சி சட்னியையும் வாரத்தில் 2 முறை சமைத்து சாப்பிடுங்கள். செய்முறை இதோ…தேவையான பொருட்கள் :இஞ்சி – 1/2 கப் …

chapati upma for morning breakfast

ரவை உப்புமா, சேமியா உப்புமா என சாப்பிட்ட வாய்க்கு ஏதாவது வித்தியாசமாக சுவைக்க வேண்டும் என்று தோன்றினால் இந்த சப்பாத்தி உப்புமா செய்து கொடுங்கள். இரவு சுட்ட சப்பாத்தி மீந்துவிட்டாலும் காலையில் இப்படி அசத்தலாக செய்து அனைவரையும் சர்ப்ரைஸ் செய்யலாம்.தேவையான பொருட்கள் :சப்பாத்தி – 5 வெங்காயம் – 2 பெரியது பச்சை மிளகாய் – 2 உப்பு, ஆலிவ் எண்ணெய் – தேவையான அளவு கடுகு – 1 ஸ்பூன் கறிவேப்பிலை – 1 கொப்பு …

Brain Food | குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்

Brain Foods For Kids | நம்முடைய குழந்தைகளுக்குத் தேவையான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.. குழந்தைகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளின் லிஸ்ட் இதோ .. நன்றி

வத்தக்குழம்பு, கதம்ப சாம்பார், பாதாம் அல்வா… வீக் எண்டு கல்யாண விருந்து ஸ்பெஷல்!

கதம்ப சாம்பார்தேவையானவை:துவரம்பருப்பு – 150 கிராம்சின்ன வெங்காயம் – 100 கிராம்பச்சை மிளகாய் – 3கத்திரிக்காய் – 3பீன்ஸ் – 50 கிராம்தக்காளி – 4முருங்கைக்காய் – 1சௌசௌ – 1அவரைக்காய் – 50 கிராம்கொத்தமல்லித்தழை – சிறிதளவுபுளி – சிறிய நெல்லிக்காய் அளவுமஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்பொடித்த வெல்லம்,கொத்தமல்லித்தழை – சிறிதளவுஉப்பு – தேவையான அளவுகதம்ப சாம்பார்சாம்பார் நம் உணவுப் பாரம்பர்யத்தின் உன்னதம்!தாளிக்க:கடுகு – சிறிதளவுஉளுந்து – ஒரு டீஸ்பூன்வெந்தயம் – கால் டீஸ்பூன்நெய் -…

தேங்காய் நார் வைத்து இத்தனை விஷயங்கள் செய்யலாமா..? ஆச்சரியமூட்டும் ஹேக்ஸ்…

விவசாயத்தில் தேங்காய் மட்டையின் பங்கு அளப்பறியது. வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது அவை வேகமாக ஆவியாதலை தடுக்க அத்துடன் தேங்காய் மட்டையை விவசாயிகள் ஊறவைக்கின்றனர். நன்றி

Here is the difference between paneer and Tofu and its nutrients facts

உடல் எடையை குறைக்க விரும்பும் பலருக்கும் ஏற்படுகின்ற பெரிய குழப்பம் இதுதான். டோஃபு எடுத்துக் கொள்வதா அல்லது பன்னீர் எடுத்து கொள்வதா என்பதை தீர்மானிப்பதே ஆகும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அல்லது சமநிலையில் வைத்திருக்க விரும்புபவர்கள் இந்த இரண்டு உணவுப் பொருள்களைத் தான் அதிகம் எடுத்துக் கொள்கின்றனர்.உதாரணத்திற்கு பன்னீர் என்பது பாலில் உள்ள முழுமையான கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இதில் கொழுப்பு, கால்சியம், புரதம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. டோஃபு என்பது சோயா பாலில் இருந்து…

10 minutes chicken gravy recipe

என்னதான் நாம் வார நாட்களில் பரபரப்பாக உழைத்தாலும் வீக் எண்ட் வந்துவிட்டாலே சோம்பேறித்தனம் வந்துவிடும். இன்று சமைக்காமல் இருக்கலாமா என்று யோசித்தாலும் வயிறு கேட்காது. வெளியே சாப்பிடுவதும் ஆரோக்கியம் இல்லை. எனவே இதுபோன்ற சமயத்தில் இந்த செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி உங்களுக்கு கைக்கொடுக்கும். எப்படி என்று மேலும் படிக்கவும்…தேவையான பொருட்கள்சிக்கன் – 1/2 கிலோ பெரிய வெங்காயம் –2 சீரகத்தூள் – 1/2 tsp மிளகாய் தூள் – 1/2 tsp மல்லித்தூள் – 1/2…

1 150 151 152 153 154 185