make recipe of peanut pakoda for evening snacks
வேர்க்கடலை பகோடா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்நாக்ஸ். இதை வீட்டிலேயே எந்த அஜினமோட்டோ கலப்படமும் இன்றி குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். அதோடு நிறைய செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் மாலையில் சாப்பிட நொறுக்குத் தீனியாக தரலாம். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள்வேர்க்கடலை – 1 1/2 கப் கடலை மாவு – 1/2 கப் அரிசி மாவு – 4 டேபிள் ஸ்பூன் பூண்டு – 5 பற்கள் வரமிளகாய் – 5 …








