தேன் சாப்பிட்டால் உடல் எடையை குறைகிறதா? இதோ தேன் ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக…
Weight Loss : உடல் எடையை குறைக்க உங்களது உணவில் தேன் சேர்க்க விரும்பினால், நீங்கள் தேனை பயன்படுத்தி செய்ய வேண்டிய சில சமையல் குறிப்பு விவரங்கள் இங்கே உங்களுக்காக… நன்றி
Weight Loss : உடல் எடையை குறைக்க உங்களது உணவில் தேன் சேர்க்க விரும்பினால், நீங்கள் தேனை பயன்படுத்தி செய்ய வேண்டிய சில சமையல் குறிப்பு விவரங்கள் இங்கே உங்களுக்காக… நன்றி
தேவையானவை:இட்லி அரிசி – அரை கிலோஉளுந்து – 100 கிராம்காய்ந்த மிளகாய் – 5உப்பு – தேவையான அளவுசோம்பு – அரை டீஸ்பூன்சீரகம் – அரை டீஸ்பூன்மிளகு – ஒரு டீஸ்பூன்பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு துண்டுஎண்ணெய் – தேவையான அளவுஜவ்வரிசி கார தோசைசெய்முறை:ஜவ்வரிசியை 5 மணி நேரமும், அரிசி, உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியே ஊற வைத்துக்கொள்ளவும். ஊறவைத்தவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர…
India’s Royal Dishes | டெல்லி தொடங்கி கன்னியாகுமரி வரை இந்தியாவின் பராம்பரியம் மற்றும் நமது மசாலா பொருட்களின் பெருமையை பறைசாற்றும் வகையிலான உணவு வகைகள் ஏராளம். அதில் நீங்கள் கட்டாயம் முயற்சித்து பார்க்க வேண்டிய 7 ரீச்சான உணவு வகைகளை கொண்டு வந்துள்ளோம். நன்றி
மரபணு ரீதியாக சில புற்றுநோய் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பவர்கள் தங்கள் டயட்டில் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் (resistant starch) உணவுகளை சேர்ப்பது, அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை பாதியாக குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இரைப்பை, பித்தநீர் பாதை, கணையம் மற்றும் சிறுகுடல் புற்றுநோய் போன்ற மேல் இரைப்பை குடல் புற்றுநோய்களில் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் உணவுகளின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருப்பதாக ஒரு ஆய்வு காட்டுகிறது. ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் என்பது நம் சிறுகுடலில் செரிக்காத ஒரு வகை கார்போஹைட்ரேட் ஆகும்.…
நாம் பின்பற்றும் உணவு முறைகள் பல வழிகளில் நமது தோற்றத்தை நேரடியாக பாதிப்பது உங்களுக்கு தெரியுமா? பாதிக்கப்படுவதில் முடி ஆரோக்கியமும் ஒன்று. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக முடி ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.அதுவே சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்து கொள்ளும் போது முடியின் ஆரோக்கியம் பாதுகாக்கப்ப்டுகிறது. வயது ஏற ஏற பலரும் சந்திக்கும் கூந்தல் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று முடி உதிர்வு. பலருக்கு அதிக முடி உதிர்வு இருக்கும் நேரத்தில், சிலருக்கு நடுத்தர வயதிலேயே வழுக்கை விழுகிறது.…
நாம் சாப்பிடும் உணவு, உடலில் ஆற்றலாக மாறுகிறது. சில உணவுகள் உடனடி ஆற்றலை வழங்குகிறது. சில உணவுகள் உடலில் சேமிக்கப்படுகிறது, நமது அன்றாட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறோம். உணவுகள் குளுக்கோசாக மாறும் போது, அது எவ்வாறு எரிபொருளாகப் பயன்படுகிறது அல்லது நம்முடைய உடல் அதனை எரிபொருளாக எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்கும் காரணமாக இருக்கிறது.உடலில் அதிக குளுக்கோஸ் இருந்தால், அது ரத்தத்தில் காலத்து சர்க்கரை அளவை அதிகரிக்கும். உடலால் அதிக குளுக்கோஸை பயன்படுத்த முடியும்…
செய்முறை:முதலில் ஜெல்லி பாக்கெட்டில் கொடுக்கப் பட்டுள்ளவாறு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். பின் ஒரு பௌலில் ஜெல்லி பொடியைப் போட்டுக் கொள்ளவும். பின்னர் … நன்றி
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பல விதமான தீவிர நோய்கள் ஏற்படுகின்றன. அதிகமாக செயற்கை சுவை மற்றும் மணமூட்டப்பட்ட, செறிவூட்டப்பட்ட உணவுகள் கடந்த தலைமுறை கண்டிராத பல புதிய நோய்கள் மற்றும் குறைபாடுகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, வெகு சிலரை மட்டுமே பாதித்த கேன்சர், அல்சைமர் உள்ளிட்ட மறதி நோய்கள், எலும்புருக்கி நோய், போன்றவை அதிகரித்துள்ளன. குறிப்பாக, டிமென்ஷியா, அல்சைமர் என்ற மூளை செயல்பாடு குறைவால் நினைவாற்றல் தடுமாற்றம், மறதி நோயால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும், நோய் என்ற ரீதியில்…
பாரம்பரியமான இந்திய மசாலாக்கள் வெறும் நறுமண பொருட்கள் மட்டும் கிடையாது, ஆண்டிமைக்ரோபியல், ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு போன்ற தனித்துவமான பண்புகளையும் கொண்டுள்ளன. நன்றி
சாட் வகைகளில் தஹி பூரி தவிர்க்க முடியாதது. தயிரின் புளித்த சுவை, இனிப்பு சுவை , காரம் என அறுசுவையும் நாவின் மொட்டுகளை தூண்டும் சுவையே அலாதியானது. இதற்காகவே பலரும் சாட் கடைகளில் தஹி பூரியை விரும்பி சாப்பிடுவார்கள். இப்படி நமக்கு பிடித்த உணவை நாமே செய்து சாப்பிட்டால் இன்னும் அதன் சுவை தனி ரகம்தானே… ஆம் என்றால் இன்றைக்கே செய்து பாருங்கள்… ரெசிபி இதோ…தேவையான பொருட்கள் :பானி பூரி – 6 உருளைக்கிழங்கு – 4 …