Browsing: சமையல் | Recipes

துரித உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை நமக்குள் தூண்டப்படுவது ஏன்?

இதயநோய், ஹார்ட் அட்டாக், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் போன்றவை உருவாகுவதற்குத் துரித உணவுகள் தான் காரணமாக உள்ளது. நன்றி

அவல் லட்டு, சோளச் சுண்டல், கல்கண்டு சாதம், ரவை பாயசம் | புரட்டாசி ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ் | navarathiri weekend special recipes

நவராத்திரியில் சரஸ்வதி பூஜைக்கு, கல்கண்டு சாதம் படைப்பது அநேக பக்தர்களின் வழக்கம். நான்முகன் தேவியான நாமகளுக்கு, கல்கண்டு சாதம் படைத்து வழிபட்டால் இனிய சொல்கொண்டு நம்மைக் காப்பாள் என்பது நம்பிக்கை. ஞானமழை முகிலான வாணிக்குப் பிரியமான நைவேத்தியத்தைப் படைத்து நலங்கள் யாவும் பெறுவோம்.தேவையானவை:பச்சரிசி – ஒரு கப்பால் – ஒரு கப்டைமண்டு கல்கண்டு – ஒரு கப்கிராம்பு – 5ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்முந்திரி – 10திராட்சை – 10நெய் – 50 கிராம்கல்கண்டு சாதம்செய்முறை:கழுவிக் களைந்த…

வாங்கிய கேக் மீந்து போச்சா..? அதை சுவை மிகுந்த டெசர்ட் உணவாக மாற்ற ரெசிபி…

சுவையான கேக் தான், ஆனால் அதைவிட சுவையான சாக்லேட் சேர்த்து வேறு ஏதேனும் இனிப்பு சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், இந்த ரெசிபியை நீங்கள் முயற்சி செய்யலாம். நன்றி

grape fruit health benefits 7 reasons to consume this citrus fruit daily

Grape Health Benefits : சிட்ரஸ் குடும்ப வகையைச் சேர்ந்த பழங்கள் புளிப்புச் சுவை கொண்டவை. உதாரணத்திற்கு எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, புளி போன்ற பழங்கள் இந்த குடும்ப வகையைச் சேர்ந்தவை. திராட்சையும் கூட சிட்ரஸ் வகை பழம்தான். ஆனால், இதில் சிறிய மாற்றம் என்னவென்றால் மற்ற சிட்ரஸ் பழங்களைப் போல மிகுதியான புளிப்புச் சுவையை கொண்டிருக்காமல், சரிபாதிக்கு மேல் திராட்சையில் இனிப்புச் சுவை நிரம்பியிருக்கும். நன்றி

know the health benefits of eating sweet corn

Sweet Corn health benefits : ஸ்வீட் கார்ன் யாருக்குத்தான் பிடிக்காது. இப்போதெல்லாம் பீட்சா, பாஸ்தா, பர்கர் முதல் சாலட் வரை சுவையை அதிகரிக்க ஸ்வீட் கார்ன்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ஸ்வீட் கார்ன் அதன் சுவைக்கு மட்டுமல்ல, அற்புதமான நன்மைகளையும் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? நன்றி

உடல் எடையை குறைக்கணுமா..? தயிரை வைத்து இந்த ரெசிபிகளை முயற்சி செய்து பாருங்க!

Weight Loss Tips | தயிர் சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் அதிக கொழுப்பில்லாத தயிரை எடுத்து கொள்பவர்களின் உடலில் கொழுப்பின் அளவு குறைவது கண்டறியப்பட்டுள்ளது. நன்றி

முடி உதிர்வு ரொம்ப அதிகமா இருக்கா..? புரோட்டீன் நிறைந்த இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்…

Hair Growth | வலுவிழந்த முடியை சீரமைக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் புரதச்சத்து மிக முக்கியமானது. நம் உடலுக்கு தேவையான அளவில் புரதச்சத்து கிடைத்தால் முடி உதிர்வை தடுக்கலாம். எந்தெந்த உணவுகளில் புரதம் அதிகமாக உள்ளது என்று இப்போது பார்க்கலாம். நன்றி

health benefits of drinking hot water daily

Hot Water Benefits : நம் உடல் ஆரோக்கியமாக இருக்க, தண்ணீர் குடிப்பது அவசியம். தினமும் போதுமான அளவு தண்ணீரை குடிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. நம் உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஆரோக்கியம் சீராக இருக்க 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் தினசரி எடுத்து கொள்வது அவசியம். அன்றாடம் குடிக்கும் நீரில் வெந்நீர் இடம் பெறுவது தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை மேலும் அதிகரிக்கும். பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் நித்திகா, சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில்…

Banana Fritters Recipe tips for you to make in 5 minutes

பொதுவாக மாலை நேரங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் தோன்றும். இதோடு மட்டுமில்லாமல் கொஞ்சம் தூரல் மழை விழுந்தால் போதும்.. குளிருக்கு இதமாக ஏதாவது சூடாக செய்து சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு வரும். ஆனால் மழை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது என்பதால் நம்மிடம் உள்ள பொருள்களை வைத்து சுவையான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட முயல்வோம். அதிலும் வாழைக்காய், வெங்காயம் இருந்தால் போதும் சூடான பஜ்ஜி செய்து சாப்பிடுவோம்.இந்த வரிசையில்…

the right time to eat fruits and must avoid fruits in empty stomach

ஆரோக்கியமாக இருக்க பழங்களை உட்கொள்வது மிகவும் முக்கியம். குழந்தைகளுடன், பெரியவர்களும் பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள். பழங்களில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. எனவேதான் அவை எந்த நோயையும் எதிர்த்துப் போராட உதவும் என நம்புகின்றனர்.இப்படி பழங்கள் சாப்பிடுவது நல்லதுதான் என்றாலும் இந்தப் பழங்களை எவ்வளவு சாப்பிட வேண்டும்..? , எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது பற்றிய சரியான தகவல்களையும் தெரிந்து வைத்துக்கொள்வது முக்கியம். பொதுவாக மாலையில் பழங்களை சாப்பிட வேண்டாம் என்று பலர் அறிவுறுத்துகிறார்கள்.…

1 130 131 132 133 134 185