வடை, பாயசம், கோலா கறி…. புரதம் நிறைந்த வீக் எண்டு ஸ்பெஷல் ரெசிப்பீஸ்
அசைவ உணவுக்காரர்களுக்கு பெரும்பாலும் புரதச்சத்துக் குறைபாடு ஏற்படுவதில்லை. சைவ உணவுக்காரர்களுக்குத்தான் அந்தப் பிரச்னையே… புரதம் நிறைந்த பருப்பு வகைகளைப் பயன்படுத்தி வடை, பாயசம் முதல் கோலா கறி வரை விருந்தே சாப்பிடலாம் என்பதை அறிவீர்களா? இந்த வார வீக் எண்டை புரோட்டின் ரிச்சாக கொண்டாடுங்கள்…பலாப்பழ பருப்பு பாயசம்தேவையானவை:பாசிப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்பழுத்த பலாப்பழம் (கொட்டை நீக்கியது) – கால் கிலோவெல்லம் – ஒரு கப் உடைத்துக் கொள்ளவும்)ஏலக்காய் – 2தேங்காய்ப் பால் – ஒரு கப்முந்திரி -…









