குளிர் சீசனில் அதிகம் கிடைக்கும் பச்சை தக்காளியை உணவில் சேர்ப்பது ஆரோக்கியமானதா..?
வழக்கமாக சிவப்பு நிறத்திலான தக்காளி ஆண்டின் அனைத்து சீசன்களிலும் கடைகளில் கிடைக்கும் நிலையில், பச்சை கலர் தக்காளியை பார்த்திருக்கிறீர்களா.! நன்றி
வழக்கமாக சிவப்பு நிறத்திலான தக்காளி ஆண்டின் அனைத்து சீசன்களிலும் கடைகளில் கிடைக்கும் நிலையில், பச்சை கலர் தக்காளியை பார்த்திருக்கிறீர்களா.! நன்றி
ரெம்ப ஈஸியாக அதே நேரத்தில் சுவையாக இருக்கும் ஒரு குழம்பை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் வெந்தய குழம்பு செய்யுங்கள். சீக்கிரமாகவும் ருசியாகவும் செய்துடலாம். வெந்தய குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சிறிது நெய் ஊற்றி சாப்பிட்டால், அட்டகாசமாக இருக்கும். மேலும் இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் மிகவும் சுலபமானது. தேவையானப் பொருட்கள்பூண்டு – 30 பல்சின்ன வெங்காயம் – 20தக்காளி – 1மல்லித்தூள் – 2 டீஸ்பூன்குழம்பு மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்மஞ்சள்தூள் – 1 /2 டீஸ்பூன்புளி…
செய்முறை: மரவள்ளிக் கிழங்கை தோலுரித்து கழுவி துருவிக் கொள்ளவும். துருவிய கிழங்கை ஒரு மெல்லிய துணியில் பிழிந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். தேங்காய்த் … நன்றி
என்னதான் வீட்டில் சாம்பார் வைத்தாலும் அதன் சுவை ஹோட்டல் சுவைக்கு ஈடு தராது. நமக்கும் ஹோட்டலில் அந்த சாம்பாரை சுவைக்கும்போதெல்லாம் எப்படிதான் இந்த சாம்பார் வைக்கிறார்களோ என ருசித்துக்கொண்டே சொல்லுவோம். அந்த ரகசியம் இன்னைக்கு உங்களுக்காக… இந்த ரெசிபியை படியுங்கள்..!தேவையான பொருள்கள் :மிளகாய் வத்தல் – 1/4 கிலோகொத்தமல்லி – 300 கிராம்சீரகம் – 100 கிராம்துவரம் பருப்பு – 50கிராம்கடலைப் பருப்பு – 50 கிராம்மிளகு – 25 கிராம்வெந்தயம் – 25 கிராம்செய்முறை1. முதலில்…
மாலை நேரத்தில் டீ, காபியுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று முருங்கை கீரை சேர்த்து மெது வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள்கீரை – 1 கட்டுஉளுந்து – 200 கிராம்கடலை பருப்பு – 50 கிராம்பச்சை மிளகாய் – 2இஞ்சி – 1 துண்டுசீரகம் – 1 1/2 டீஸ்பூன்உப்பு – சுவைக்குஎண்ணெய் – பொரிக்க தேவையான அளவுசெய்முறை1. முதலில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டு மணி நேரம் ஊற…
காலை உணவு என்றாலே பெரும்பாலானோர் வீட்டில் அடிக்கடி செய்வது இட்லி, தோசை தான். அதற்கு பெரும்பாலும் தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, கார சட்னி அல்லது தக்காளி சட்னி தான் மாற்றி மாற்றி செய்து சாப்பிடுமாறு இருக்கும். அப்படி இதே சட்னிகளை சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கு இந்த கர்நாடக சட்னி கண்டிப்பாக பிடிக்கும்.இதை செய்ய தக்காளியை தவிர எதையுமே நறுக்க தேவை இருக்காது. சட்டுனு சுவையான கோலார் சட்னி என்றழைக்கப்படும் கர்நாடக ஸ்பெஷல் சட்னியின் சிம்பிள் ரெசிபி…
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகள் நமது உடல்நலத்தை பேணி பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சீரான உணவுப்பழக்கம் நோய் வராமல் தடுக்க உதவுவதோடு, உடலில் ஏற்கனவே இருக்கும் நாள்பட்ட நிலைமைகளை சமாளிக்கவும், சரி செய்யவும் கூட உதவுகின்றன.நீங்கள் PCOS நிலைமையை கொண்டிருந்தால் அல்லது நுரையீரல் நோய் மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படாமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும் என்று யோசித்திருக்கிறீர்களா.? மருத்துவர்கள் பல உணவுகளை எடுத்து கொள்ள பரிந்துரைக்கலாம். ஆனால் நீங்கள் மேற்கண்ட நிலைமைகளால்…
நெய் அப்பம் கடவுளுக்கு படைப்பதற்கு உகந்தது. கண்டிப்பாக பண்டிகை நாட்களில் செய்யும் பலகாரம். நெய்யிலேயே செய்வதால் இது மிகவும் ருசியாகவும், எளிதில் கெடாமலும் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.இதை எப்படி செயனும் என்று தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1 கப்வெல்லம் – 3/4 கப்தேங்காய் துருவல் – 4 மேஜைக்கரண்டிஏலக்காய் – 1சமையல் சோடா – 3 சிட்டிகைஉப்பு – 1/8 தேக்கரண்டிநெய் – தேவைக்கேற்பAlso see… கார்த்திகை பொரி உருண்டை செய்ய ரெசிபி..!செய்முறை1. முதலில் அரிசியை…
நீங்கள் பெரிய மீனை வாங்கி சிறு, சிறு துண்டுகளாக வெட்டி வாங்கியிருப்பின் மேரினேட் செய்யும்போது அதில் மசாலா எளிதில் ஒட்டிக் கொள்ளும். அதுவே நடுத்தர அளவில் உள்ள முழு மீனாக பொறிப்பதற்கு எடுத்துக் கொண்டால், அந்த மீனில் கத்தியை வைத்து கீறி விட்டுக் கொள்ளவும். இதனால், உப்பு மற்றும் மிளகாய் தூள் நன்றாக சேரும். நன்றி
`டயட்’ என்பதையே கெட்ட வார்த்தை போல பார்ப்பவரா நீங்கள்? ‘வாயைக் கட்டற வேலையெல்லாம் நமக்கு ஆகாது’ என்பவரா? வாயைக் கட்ட முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் ஆரோக்கிய சமையலுக்காவது மாறலாமே…. உங்களுக்கு மிகப் பிடித்த உணவுகளையே ஆரோக்கிய வெர்ஷனில், அதே சுவையில் மாற்றி செய்து சாப்பிட்டுப் பாருங்களேன்…. இந்த வாரம் ஹெல்த்தி வீக் எண்டாக மாறட்டும்…வரகு சிக்கன் பிரியாணிதேவையானவை:வரகு அரிசி – 2 கப்பெரிய வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)பச்சை மிளகாய் – 3 (கீறவும்)இஞ்சி – பூண்டு விழுது…