Browsing: செய்திகள்

local body election admk ex minister os manian criticized bjp

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும், ஏழு வார்டுகள் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில், திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் தற்போது உள்ள அரசு வழங்கிய பொங்கல் பரிசைவிட அவமானகரமான செயல் எதுவும் கிடையாது. உப்பைக் கூட குஜராத்தில் இருந்து வாங்கும் இந்த ஆட்சி உருப்படுமா? ஆண்கள் விஷயத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு இருந்தால் கூட பேசும் பொருளாகாது.பெண்கள் நேரடியாக இப்பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள் என்பதால்…

நெல்லை கல்குவாரி விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு கல்குவாரி சங்கம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

நெல்லை: நெல்லை கல்குவாரி விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு கல்குவாரி சங்கம் சார்பில் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோருக்கு இறுதி சடங்கு செலவாக ரூ.25,000ம் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

டாடாவுக்கு ஏன் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடமில்லை?-why ratan tata is not in the list of world-s richest businessmen?

2021-ம் ஆண்டு நிலவரப்படி, 103 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டுகிறது டாடா குழுமம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள மிகப் பெரிய குழுக்களில் ஒன்றாக உள்ளது. இதன் வருவாயில் 66% டாடா டிரஸ்ட்டுக்கே சென்றடைகின்றன. கடந்த ஒன்றரை வருடங்களாக ரத்தன் டாடா, இந்தியாவின் அவசரத் தேவைக்காக உதவி வருகிறார். சுகாதார வசதிகள், கல்வி முறையை மேம்படுத்துதல் போன்ற பல விஷயங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் நிறைய பங்களிப்புகளைச் செய்துள்ளார். அவர் வழியில்தான் அவர்…

செயலிழந்தது உறுப்புகள்தான். உத்வேகம் அல்ல – ஊன்றுகோலுடன் எவரெஸ்ட் ஏறிய தன்னம்பிக்கை மனிதன்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், JAMIE MCANSHபடக்குறிப்பு, ஜேமி மெக்ஆன்ஷ்பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஜேமி மெக் ஆன்ஷ் என்பவர் எவரெஸ்ட் மலை அடிவாரம் ஏறியுள்ளார். ஆனால், இதில் என்ன சிறப்பு? இதுவரை எத்தனையோ பேர் எவரெஸ்ட் சென்றுள்ளனரே என்றால், இடுப்புக்குக் கீழே உள்ள உறுப்புகள் எல்லாம் முடங்கிய பிறகு தன் தன்னம்பிக்கையால் மீண்டும் நடந்து, ஊன்றுகோலுடன் மலையேறியுள்ளார் இவர். பிரிட்டனைச் சேர்ந்த ஜேமிக்கு காம்ப்ளக்ஸ் ரீஜினல் பெய்ன் சிண்ட்ரோம் ( complex regional pain syndrome)…

முத்தத்திற்கு கணவரிடம் அனுமதி வாங்கினீர்களா? – வில்லங்க கேள்விக்கு நடிகையின் பளீர் பதில்

Deepika Padukone: இந்தப் படத்தின் டிரைலர் வெளியான போது முத்தக் காட்சிகளை வைத்து தீபிகா படுகோனை பலரும் விமர்சித்து இருந்தனர். Source link

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூர் பகுதியில் மின் கசிவு காரணமாக 3 கடைகளில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெள்ளானூர் பகுதியில் ஒன்றாக நடத்தப்பட்ட வந்த துரித உணவகம், பங்க் கடை, பழரச கடைகளிலும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. Source link

“வெளியுறவுத்துறையின் ஏ,பி,சி,டி கூட தெரியாது; ஆனால்…” – ராகுல் காந்தியை சாடிய பாஜக |BJP’s spokesperson Gaurav Bhatia says, Rahul Gandhi does not even know the A, B, C, D of foreign affairs

காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற `ஐடியாஸ் ஆஃப் இந்தியா’ எனும் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். இந்த மாநாட்டில் பா.ஜ.க-வை தாக்கி பேசிய ராகுல்காந்தி, “இந்தியா இப்போதைக்கு நல்ல இடத்தில் இல்லை. நாடு முழுவதும் பா.ஜ.க மண்ணெண்ணெயை ஊற்றி வைத்திருக்கிறது” என்றும், ரஷ்யா-உக்ரைன் குறித்துப் பேசுகையில், “தயவு செய்து இரண்டையும் பாருங்கள், உக்ரைனில் என்ன நடக்கிறது , லடாக்கில் என்ன நடக்கிறது?” என்று கூறியிருந்தார்.ராகுல்காந்திராகுலின் இத்தகைய பேச்சுக்கு, பா.ஜ.க-வின்…

எம்.எஸ்.தோனிக்கு ஐபிஎல் 2022தான் கடைசி சீசனா? – ‘சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சீசனிலும் நான்தான் கேப்டன்’

அஷ்ஃபாக்பிபிசி தமிழ்41 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், BCCI/IPLபடக்குறிப்பு, எம்.எஸ்.தோனிசென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக 2023 ஐபிஎல் சீசனிலும் தொடர்வேன் என பேசியிருக்கிறார் எம்.எஸ்.தோனிநடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான தோல்விகளோடு வெளியேறினாலும் அடுத்த ஆண்டிலும் கேப்டனாக தொடர்வேன் என தோனி அறிவித்திருப்பது பேசு பொருளாகி வருகிறதுராஜஸ்தானுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தின்போது பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி, “சென்னையில் விளையாடாமலேயே ரசிகர்களுக்கு நன்றி சொல்வது நியாயமானது அல்ல. அடுத்த ஆண்டு…

Pan india blockbuster rrr movie released in ott Netflix zee5 from today

உலக அளவில் மெகா ஹிட்டான ஆர்ஆர்ஆர் திரைப்படம் தற்போது ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஓடிடி ஸ்ட்ரீமிங்கிலும் சாதனை படைக்கும் என சினிமா வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.இந்திய சினிமாவில் தரம்வாய்ந்த படைப்புகளை இயக்குனர் ராஜமவுலி அளித்துக் கொண்டிருக்கிறார். அவரது, நான் ஈ, பாகுபலி, பாகுபலி 2 திரைப்படங்கள் வர்த்தக ரீதியிலும், விமர்சன அளவிலும் பிரமாண்ட வரவேற்பை பெற்றன.குறிப்பாக பாகுபலி 2 திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ. 1800 கோடி அளவுக்கு வசூலித்தது. இந்திய அளவில் அமீர் கானின் தங்கல்…

ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது சென்னை அணி

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயம் செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 150 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சென்னை அணி வீரர் மொயின் அணி 93 ரன்களை அடித்தார். Source link

1 515 516 517 518 519 528